ஸ்பெஷல்

'சங்கமித்ரா' படத்தில் நயன்தாரா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
 ................................................................
‘காலா’வில் இரண்டாவது நாயகியாக அஞ்சலி !
 ................................................................
ரஜினி – பா.ரஞ்சித் கூட்டணியில் சமுத்திரக்கனி !
 ................................................................
'சங்கமித்ரா' சர்வதேச அளவில் பேசப்படுமா ?
 ................................................................
விவேகம் டீசரில் இதையெல்லாம் கவனித்தீர்களா?
 ................................................................
ஏ.ஆர். ரகுமான் இயக்கத்தில் மற்றொரு படம் !
 ................................................................
'நரகாசுரன்' ஜோடியாக நடிகை ஸ்ரேயா ?
 ................................................................
பேய் இருக்கா இல்லையா
 ................................................................
புதிய களத்தில் சூர்யா, ஹரி கூட்டணி !
 ................................................................
கே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது!
 ................................................................
பாகுபலி-2 விவகாரம்... சத்யராஜ் உருக்கமான பேச்சு
 ................................................................
2 பாகங்களாக 'அன்பாவன் அசராதவன் அடங்காதவன்'
 ................................................................
1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'தி மகாபாரதம்’
 ................................................................
'8 தோட்டாக்கள்' ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா
 ................................................................
விஜய் சேதுபதி, கௌதம் இணையும் புதிய படம்
 ................................................................
64-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு !
 ................................................................
2.0 படத்திற்கு மேக் இன் இந்திய அந்தஸ்து
 ................................................................
பிரபு சாலமன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ?
 ................................................................
கதை ரெடி ! உற்சாகத்தில் செல்வராகவன் ரசிகர்கள்
 ................................................................
மலையாளத்தில் சமுத்திரகனியின் 'அப்பா'
 ................................................................
சசிகுமார் படத்தில் வில்லனாக அர்ஜுன் ?
 ................................................................
ஆர்.கே நகர் தேர்தல் களத்தில் கங்கை அமரன் !
 ................................................................
மிரட்டும் பாகுபலி-2 பிரம்மாண்ட ட்ரைலர்
 ................................................................
மார்ச் 16-ல் பாகுபலி-2 டிரைலர் வெளியீடு
 ................................................................
கன்னட தயாரிப்பாளரை மணக்கிறார் பாவனா
 ................................................................
இங்கிலாந்தில் திரையிடத் தயாராகும் ‘பாகுபலி-2’
 ................................................................
அரவிந்தசாமி -அமலாபாலுடன் பேபி நைனிகா !
 ................................................................
மாதவன்-விஜய் சேதுபதியின் 'விக்ரம் வேதா' டீஸர்
 ................................................................
பாலா இயக்கத்தில் ஜோதிகா !
 ................................................................
சி3 வெற்றி : ஹரிக்கு கார் பரிசளித்த சூர்யா!
 ................................................................
மீண்டும் விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணி ?
 ................................................................
ஓபிஎஸ்- சசிகலா மோதல் : கமல்ஹாசனின் கருத்து
 ................................................................
விக்ரம் - தமன்னா இணையும் ‘விக்ரம்-53’
 ................................................................
விக்ரம் - ஹரியின் 'சாமி 2' லோகோ வெளியானது
 ................................................................
‘எங் மங் சங்’ பிரபு தேவாவின் அடுத்த படம்
 ................................................................
சர்வதேச திரைப்பட விழாவில் விஜய்சேதுபதியின் படம்
 ................................................................
'பீட்டா' அமைப்பை மன்னிப்பு கேட்க வைத்த சூர்யா
 ................................................................
சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடு - சூர்யா
 ................................................................
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன் - சாய் பல்லவி
 ................................................................
போலீஸ் தீ வைத்த சம்பவம் - கமல் கருத்து
 ................................................................
ஸ்டுடென்ஸ் கிட்ட கெட்ட பேர் வாங்காதீங்க - லாரன்ஸ்
 ................................................................
தமிழ் இளைஞர்கள்.. ஒரு எடுத்துக்காட்டு - மம்மூட்டி
 ................................................................
இது கானல் நீரல்ல ! அக்கினிப் பிழம்பு - பா விஜய்
 ................................................................
மக்கள் மன்றத்தில் தோற்றுப் போன 'பீட்டா'- சூர்யா
 ................................................................
'பகடி ஆட்டம்' ரகுமானின் அடுத்த த்ரில்லர் ஸ்டோரி
 ................................................................
“ஊர்வசி” பாட்டு புது வரிகளில்...

ரொமாண்டிக் போர்ஷன் வேண்டாம் - அஜித் முடிவு ?
 ................................................................
ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ ரிலீஸுக்கு தயார்
 ................................................................
14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் – ஜோதிகா கூட்டணி
 ................................................................
டிசம்பர் 23 ஆம் தேதி 'பைரவா' இசை புயல்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :7, ஜனவரி 2017(13:11 IST)
மாற்றம் செய்த நாள் :7, ஜனவரி 2017(13:11 IST)

“ஊர்வசி” பாட்டு புது வரிகளில்... 

டந்த ஜனவரி 6ஆம் தேதி தனது 50வயதை தொட்டிருக்கிறார் இசை புயல் ஏ.ஆர்.ரகுமான். ஆஸ்கர் நாயகனுக்கு உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்லி வருகிறார்கள். பிரபுதேவாவின் அசத்தும் நடனம், ஏ.ஆர்.ரகுமானின் துள்ளல் இசை,  வைரமுத்துவின் இளமை வரிகள், ஷங்கரின் பிரம்மாண்டம் என 1994ஆம் ஆண்டு வெளியான “ஊர்வசி... ஊர்வசி...” என்ற காதலன் பட பாடல் அப்போதைய கல்லூரி இளைஞர்களிடம் கொடிகட்டி பறந்த பாடல். 

ஒளியும் ஒலியும் கரண்டு போனா... டேக் இட் ஈசி பாலிசி...
ஒழுங்க படிச்சும் ஃபெயிலா போனா... டேக் இட் ஈசி பாலிசி...
தண்ட சோறு அப்பன் சொன்னா... டேக் இட் ஈசி பாலிசி...
வழுக்கத் தலையன் திருப்பதி போனா... டேக் இட் ஈசி பாலிசி... என்று இளசுகளின் கவலைகளை வரிசைப்படுத்தும் அந்தப் பாடல்.

இந்தப் பாடலை ஒரு நிகழ்ச்சிக்காக சில புதிய வரிகளை அதன் சரணத்தில் சேர்க்கப் போவதாக தனது முகப்புத்தகத்தில் அறிவித்த ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்களிடம் இந்தக் காலத்துக்கு ஏற்றது போல வரிகளையும் கேட்டிருந்தார். அதில், ஹிலாரி கிலிண்டன், டொனால்டு டிரம்ப், 500, 1000 செல்லாது என அறிவித்த விவகாரம்... இதை எல்லாம் தவிர்த்துவிட்டு பொதுவான நகைப்புகுறிய விஷயங்களை அதே சந்தத்தில் வரிகளாக கொடுக்குமாறும் கேட்டிருந்தார். அப்படி பலரும் அனுப்பிய வரிகளில் நான்கு வரிகளை தேர்வு செய்து, அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு தன் முகப்புத்தகத்தில் நன்றி தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். 

பெல்டு போட்டும் வேஷ்ட்டி அவுந்தா... டேக் இட் ஈசி பாலிசி... (பிரசாத் கிருஷ்ணா)
ஹெல்மெட் போட்டும் மாமா புடிச்சா... டேக் இட் ஈசி பாலிசி... (அசிண்டியா வட்லு)
கடலை நடுவில் பேட்டரி தீர்ந்தால்... டேக் இட் ஈசி பாலிசி... (ராஜேஷ் ராஜாமணி)
கிழிஞ்ச பேண்ட பேஷன்னு சொன்னா... டேக் இட் ஈசி பாலிசி... (திலிப் பாலாஜி) 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]

Name : Shunmugam Date :1/11/2017 8:33:33 PM
ஹெல்மெட் போட்டும் மாமா புடிச்சா... டேக் இட் ஈசி பாலிசி... (அசிண்டியா வட்லு) இதனை தவிர்க்கலாமே. காவல் துறையை கேலி பேசுவது போல் உளது.