நிகழ்ச்சிகள்

நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார் !
......................................
தனுஷின் ஹாலிவுட் படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்
......................................
விரைவில் ‘விஸ்வரூபம்-2’ கமல் ரசிகர்கள் உற்சாகம்
......................................
இனி இலவசம் கிடையாது ! விஷால் அதிரடி முடிவு
......................................
மீண்டும் விஜய்சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணி
......................................
மீண்டும் விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் கூட்டணி
......................................
விவசாயிகளுக்கு ஆதரவு : விஷால் அதிரடி அறிவிப்பு
......................................
இளையராஜாவிற்கு பாராட்டு விழா - விஷால் அறிவிப்பு
......................................
நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழா !
......................................
இலங்கை செல்கிறார் ரஜினிகாந்த் !
......................................
2.0, பாகுபலி-2 படங்களின் மற்றுமொரு சாதனை !
......................................
சசிகுமார் படத்தில் ஹன்சிகா மோத்வானி ?
......................................
வெற்றிமாறன் தயாரிப்பில் அடுத்த படம் 'லென்ஸ்'
......................................
வலைத்தளத்தில் அந்தரங்கம் - சுசித்ரா விளக்கம்
......................................
ஜோதிகாவின் ’நாச்சியார்’ படப்பிடிப்பு துவங்கியது
......................................
89-வது ஆஸ்கர் விருதுகள் - வெற்றியாளர்கள் விவரம்
......................................
நடிகர் ஆரியின் தாயார் திடீர் மரணம் !
......................................
மீண்டும் தனுஷ் – துரை செந்தில்குமார் கூட்டணி !
......................................
மீண்டும் தயாரிப்பில் இறங்கும் சிவாஜி புரொடக்ஷன்
......................................
சசிகலா குற்றவாளி - கோலிவுட் பிரபலங்களின் கருத்து
......................................
அரசியல் குழப்பம் தீர இதுதான் தீர்வு - அரவிந்த்சாமி
......................................
‘காற்று வெளியிடை’யின் காதலர் தின பரிசு
......................................
ஏ. ஆர். ரகுமான் இசையில் விஜய் பாடுவாரா ?
......................................
மீண்டும் சந்தானம் - எம்.ராஜேஷ் கூட்டணி
......................................
'துருவங்கள் பதினாறு' இயக்குனருடன் அரவிந்த் சாமி
......................................
இளைஞர்கள் ஆயுதம் தூக்க வேண்டும் - விவேக்
......................................
போராடிய மாணவர்களை கொண்டாடும் வைரமுத்து
......................................
ஊடகங்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்
......................................
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு
......................................
வன்முறைக்கு வாய்ப்பே இல்லை - கரு. பழனியப்பன்
......................................
எங்களுக்கு அல்வா கொடுக்காதிங்க - மன்சூர்
......................................
அரசியல்வாதிகளை வெளுக்கும் ஆர்.ஜெ பாலாஜி..?
......................................
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்களின் மௌன குரல்
......................................
மெரினாவில் மாணவர்களிடையே உரையாடிய கார்த்தி
......................................
என் அடையாளம் ஜல்லிக்கட்டு : ஏ.ஆர்.முருகதாஸ்
......................................
பீட்டாவை வீட்டுக்கு அனுப்புங்க : நடிகர் விஜய்
......................................
ஜல்லிக்கட்டு போராட்டம் : சிம்புவுடன்.. சீமான்...
......................................
ஜல்லிக்கட்டு விவகாரம் : சீறும் டி.ஆர் - சிம்பு
......................................
2.0,சங்கமித்ரா படங்களை மிஞ்சுகிறார் மோகன்லால்
......................................
விஜய்சேதுபதி-பாபிசிம்ஹா கூட்டணியில் 'கருப்பன்'
......................................
இம்சை அரசன்..வடிவேலு அடுத்த ரவுண்டுக்கு தயார்
......................................
'நீலம் புரொடக்‌ஷன்' தயாரிப்பாளர் ஆனார் பா.ரஞ்சித்
......................................
பாலா-அரவிந்த் சாமி குற்றப்பரம்பரையில் இணைவார்களா?
......................................
ஆஸ்கர் போட்டியிலிருந்து 'விசாரணை' வெளியேற்றம்
......................................
ஆஸ்கர் களத்தில் மீண்டும் ஏ.ஆர். ரஹ்மான் !
......................................
14-ஆவது சர்வதேச சென்னை திரைப்பட விழா
......................................
'2.0' ரஜினியை சந்தித்த 'பைரவா' விஜய் !
......................................
சூர்யாவை நினைத்து நெகிழ்ந்த சிவகுமார் !
......................................
திலீப் - காவ்யா இருவருக்கும் இரண்டாவது திருமணம்
......................................
இயக்குனர் கே.சுபாஷ் குறித்து விஷால் உருக்கம்
......................................
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்களின் மௌன குரல்தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [5]

Name : சாகுல் ஹமீத் Date :1/21/2017 3:53:14 PM
திரு. லாரன்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் . கோடியில் புரளும் விஜய் அஜித்து, போராடும் மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு என்ன செய்தார்கள் ??? தமிழக மக்களே சிந்தியுங்கள். வாழ்க தமிழகம் வாழ்க தமிழக மக்கள் ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Name : மணிகண்டன் Date :1/21/2017 10:25:27 AM
எங்களுக்கு குளிர்சாதன அறையில் உந்கார்ந்து கொண்டு ட்விட்டர், வாட்சப் போன்றவற்றில் இருந்து ஆதரவு வேண்டாம். நேரில் போராட்ட காலத்துக்கு வந்து ஆதரவு தெரிவித்தால் தான் அது உண்மையான ஆதரவு. சும்மா சினிமா மாதிரி ராட்டை மாட்டை என்று பன்ச் டயலாக் எல்லாம் விட்டால் இளைய சமுதாயத்தில் இருந்து சாட்டை அடி தான் விழும். திரை உலகில் உண்மையான தமிழ் உணர்வு கொண்டவர்கள் ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன், விவேக், விஜய் சேதுபதி, மயிலசாமி போன்றவர்கள் தான். அதிலும் ராகவா லாரன்ஸ் ஒரு படி மேலே போயி போராளிகளுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளார். அந்த செயல் மிகவும் பாராட்டத்தக்கது. அதை விட்டு விட்டு சும்மா வீட்டினுள் உந்கார்த்து கொண்டு கடந்த டிசம்பர் 2015 மழை வெள்ளத்தில் பொது ஜன்னல் வெளியேயே எட்டி பார்த்து துயரப்படும் மக்களை பார்த்து எள்ளி நகையாடியது போதும். எங்களுக்கு சினிமாக்காரன் யாருடைய ஆதரவும் நேரில் தான் வேண்டும். அதை விட்டு விட்டு சும்மா சீன் போடுவதை எல்லாம் உன் சினிமாவோடு வைத்து கொள். போராட்டத்தில் கலந்து கொள்ளாத சினிமா நடிகர்களை மக்கள் புறக்கணிப்பார்கள்
Name : jana Date :1/21/2017 12:21:37 AM
இந்த நடிகர்கள் கோடிகோடியாக பணத்தை வாங்கி கொண்டு தொண்டை கிழிய பேசுபவர்கள் போலியாக ! எப்படி ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு வாய் திறப்பார்கள் ?இந்த மேடையில் இருப்பவர்கள் எல்லாம் தமிழர்களே இல்லை.....பணத்திற்காக தமிழர்களையும் ,தமிழ் நாட்டையும் நம்பி பிழைப்பு தேடுபவர்கள் .சூர்யா ,கார்த்தி வேண்டாமே வேண்டாம் .....சுத்த தமிழர்களாய் இருந்தும் ,எங்கேய தமிழர்களுக்காக போராடி இருக்கின்றார்கள் !எங்கேயும் ,எதற்கும் தமிழ் நாட்டு மாணவர்கள் முன் நின்று தமிழர்களுக்காக போராடுபவர்கள் .நன்றி அவர்களுக்கு தான் .
Name : john Date :1/20/2017 5:34:36 PM
Come sit in marina if you really support
Name : கமல் Date :1/20/2017 3:28:04 PM
உன்னைய முதலில் தமிழ்நாட்டை விட்டு துரத்தணும்டா . தமிழக இலைகர்களை ஏமாற்றி பணம் பறித்த வரையில் போதும். இனி உன் ஆட்டம் எடுபடாது. உன் போலி வேஷம் கலைக்கப்படும். உன் முகத்திரை கிழிக்கப்படும். தமிழக மக்களே சிந்தியுங்கள். வாழ்க தமிழகம் வாழ்க தமிழக மக்கள் ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.