ஸ்பெஷல்

'சங்கமித்ரா' படத்தில் நயன்தாரா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
 ................................................................
‘காலா’வில் இரண்டாவது நாயகியாக அஞ்சலி !
 ................................................................
ரஜினி – பா.ரஞ்சித் கூட்டணியில் சமுத்திரக்கனி !
 ................................................................
'சங்கமித்ரா' சர்வதேச அளவில் பேசப்படுமா ?
 ................................................................
விவேகம் டீசரில் இதையெல்லாம் கவனித்தீர்களா?
 ................................................................
ஏ.ஆர். ரகுமான் இயக்கத்தில் மற்றொரு படம் !
 ................................................................
'நரகாசுரன்' ஜோடியாக நடிகை ஸ்ரேயா ?
 ................................................................
பேய் இருக்கா இல்லையா
 ................................................................
புதிய களத்தில் சூர்யா, ஹரி கூட்டணி !
 ................................................................
கே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது!
 ................................................................
பாகுபலி-2 விவகாரம்... சத்யராஜ் உருக்கமான பேச்சு
 ................................................................
2 பாகங்களாக 'அன்பாவன் அசராதவன் அடங்காதவன்'
 ................................................................
1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'தி மகாபாரதம்’
 ................................................................
'8 தோட்டாக்கள்' ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா
 ................................................................
விஜய் சேதுபதி, கௌதம் இணையும் புதிய படம்
 ................................................................
64-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு !
 ................................................................
2.0 படத்திற்கு மேக் இன் இந்திய அந்தஸ்து
 ................................................................
பிரபு சாலமன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ?
 ................................................................
கதை ரெடி ! உற்சாகத்தில் செல்வராகவன் ரசிகர்கள்
 ................................................................
மலையாளத்தில் சமுத்திரகனியின் 'அப்பா'
 ................................................................
சசிகுமார் படத்தில் வில்லனாக அர்ஜுன் ?
 ................................................................
ஆர்.கே நகர் தேர்தல் களத்தில் கங்கை அமரன் !
 ................................................................
மிரட்டும் பாகுபலி-2 பிரம்மாண்ட ட்ரைலர்
 ................................................................
மார்ச் 16-ல் பாகுபலி-2 டிரைலர் வெளியீடு
 ................................................................
கன்னட தயாரிப்பாளரை மணக்கிறார் பாவனா
 ................................................................
இங்கிலாந்தில் திரையிடத் தயாராகும் ‘பாகுபலி-2’
 ................................................................
அரவிந்தசாமி -அமலாபாலுடன் பேபி நைனிகா !
 ................................................................
மாதவன்-விஜய் சேதுபதியின் 'விக்ரம் வேதா' டீஸர்
 ................................................................
பாலா இயக்கத்தில் ஜோதிகா !
 ................................................................
சி3 வெற்றி : ஹரிக்கு கார் பரிசளித்த சூர்யா!
 ................................................................
மீண்டும் விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணி ?
 ................................................................
ஓபிஎஸ்- சசிகலா மோதல் : கமல்ஹாசனின் கருத்து
 ................................................................
விக்ரம் - தமன்னா இணையும் ‘விக்ரம்-53’
 ................................................................
விக்ரம் - ஹரியின் 'சாமி 2' லோகோ வெளியானது
 ................................................................
‘எங் மங் சங்’ பிரபு தேவாவின் அடுத்த படம்
 ................................................................
சர்வதேச திரைப்பட விழாவில் விஜய்சேதுபதியின் படம்
 ................................................................
'பீட்டா' அமைப்பை மன்னிப்பு கேட்க வைத்த சூர்யா
 ................................................................
சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடு - சூர்யா
 ................................................................
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன் - சாய் பல்லவி
 ................................................................
போலீஸ் தீ வைத்த சம்பவம் - கமல் கருத்து

ஸ்டுடென்ஸ் கிட்ட கெட்ட பேர் வாங்காதீங்க - லாரன்ஸ்
 ................................................................
தமிழ் இளைஞர்கள்.. ஒரு எடுத்துக்காட்டு - மம்மூட்டி
 ................................................................
இது கானல் நீரல்ல ! அக்கினிப் பிழம்பு - பா விஜய்
 ................................................................
மக்கள் மன்றத்தில் தோற்றுப் போன 'பீட்டா'- சூர்யா
 ................................................................
'பகடி ஆட்டம்' ரகுமானின் அடுத்த த்ரில்லர் ஸ்டோரி
 ................................................................
“ஊர்வசி” பாட்டு புது வரிகளில்...
 ................................................................
ரொமாண்டிக் போர்ஷன் வேண்டாம் - அஜித் முடிவு ?
 ................................................................
ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ ரிலீஸுக்கு தயார்
 ................................................................
14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் – ஜோதிகா கூட்டணி
 ................................................................
டிசம்பர் 23 ஆம் தேதி 'பைரவா' இசை புயல்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :24, ஜனவரி 2017(17:54 IST)
மாற்றம் செய்த நாள் :24, ஜனவரி 2017(17:54 IST)

போலீஸ் தீ வைத்த சம்பவம்  - கமல் கருத்து 

ல்லிக்கட்டு போராட்டத்தை நிறுத்த கோரி  நேற்று போலீசார் நடத்திய தடியடி சம்பவத்தால்.. சென்னை உட்பட தமிழகம் முழுவதும்  பல இடங்களில் வன்முறை நிகழ்வுகள் அரங்கேறியது.  இதனால் தமிழகத்தில் ஒரு பதற்றமான  சூழ்நிலை நிலவி வரும் நிலையில் ... இன்றும் சில இடங்களில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மெரினாவில் நடந்த வன்முறை சம்பவத்தில்  போலீஸ்   ஒருவர் ஆட்டோ ஒன்றை கொளுத்துவது போன்ற வீடியோ காட்சி வெளியாகி தற்போது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ பதிவு தற்போது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வரும் நிலையில். இன்று நடிகர் கமல் நேற்று நடந்த போராட்டம் குறித்தும், போலீசார் நடத்திய  தடியடி மற்றும் வன்முறை சம்பவங்கள் குறித்தும் பேச பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவரது வீட்டில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது... ஜல்லிக்கட்டு போராட்டம்...  அதனை தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவம் குறித்து பல கருத்துக்களை அவர்  பதிவு செய்தார். அப்போது போலீஸ் ஒருவர்  ஆட்டோவை  கொளுத்தும் வீடியோ காட்சி குறித்தும்  அவர் பேசினார்...அதில்  போலீசாரே கலவரத்தில் ஈடுபடுவது போன்று  வெளியான வீடியோ காட்சியை கண்டு அவர் அதிர்ச்சியடைந்ததாகவும். தீ வைத்தது உண்மையிலேயே போலீசாராக இருக்க கூடாது, கலவரத்தில் ஈடுபட்டவர்  காக்கி சட்டை அணிந்திருந்தாலும்... அவர் போலீஸ் இல்லாத வேறு நபராக இருக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம் எனவும் அவர் தெரிவித்தார் . 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [2]

Name : Abdul Date :1/31/2017 10:56:35 AM
மாணவர்களை தூண்டி விட்டு அதில் குளிர்காய வேண்டாம். டா இவன் ஒரு சரியான கோழை. திராணி இருந்தால் நேரடி களத்தில் இறங்கி போராட வேண்டும். சும்மா வெத்து வெட்டு ப ய
Name : aruljothi Date :1/25/2017 11:00:13 AM
கடைசி வரைக்கும் களத்தில் இறங்கி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவர்களோடு இணைந்து போராடாமல் அவர்களை உசுப்பேத்தி விட்டு தவறான பாதைக்கு அழைத்து சென்றவன் கமல். சும்மா ட்விட்டர், வாட்சப் உசுப்பேத்தியது போதும் நிறுத்திக்கொள்