புத்தம் புதுசு

மிரண்டு போன கொச்சி.. திகைத்து நின்ற சன்னி லியோன்!
 ................................................................
பிரம்மாண்டத்தின் உச்சமாக மெர்சல் இசை வெளியீட்டு விழா
 ................................................................
கவர்ச்சி என்பது தைரியமா ? அல்லது கலாச்சார சீர்கேடா ?
 ................................................................
உலக ஏவுகணைகளைப் பற்றி பேச வரும் டிக் டிக் டிக்...
 ................................................................
புல்லட் பழசு, பாலிவுட் புதுசு - துல்கர் பயணம்!
 ................................................................
அருவியின் அடையாளமாய் அதீதி பாலன்!
 ................................................................
ஏ.ஆர் ரகுமானின் முதல் ‘மெர்சல்’ !!
 ................................................................
தமிழர்களின் பெருமை பேசும் மெர்சல் பாடல்!
 ................................................................
விஷாலின் 25-வது படமாக சண்டக்கோழி-2
 ................................................................
அந்த வார்த்தையை ஏன் தடை செய்யவேண்டும்?
 ................................................................
அஜித் எனக்கு அண்ணா.. ரஜினி எனக்கு அங்கிள்.. விவேக் ஓபிராய்!
 ................................................................
ஐஸ்வர்யா ராஜேஷின் துணிச்சல்... வியப்பில் திரையுலகம்
 ................................................................
அன்று விஜய்சேதுபதி.. இன்று ரஜினி..
 ................................................................
ஊதிய உயர்வு கிடையாது - விஷால்!
 ................................................................
மீண்டும் கோலிவுட்டில் கால்பதிக்கும் நீத்து சந்திரா!
 ................................................................
லண்டன் சைக்கிள் பந்தயத்தில் ஆர்யா!
 ................................................................
தணிக்கைக் குழுவின் முகமூடியைக் கிழித்த ராம்
 ................................................................
டிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்!
 ................................................................
லக்ஷ்மி ( வரலக்ஷ்மி ) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்.
 ................................................................
அஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...
 ................................................................
தியாகராஜன் குமாராஜா படத்தில் இருந்து விலகினார் பி.சி. பெரிதும் பாராட
 ................................................................
இந்தியாவின் நீல் ஆம்ஸ்ட்ராங் ஜெயம் ரவி!
 ................................................................
திரைப்படமாக மாறும் மெரீனா போராட்டம்!
 ................................................................
ஊர்சுற்றிப் பறவை விஜய் சேதுபதி!
 ................................................................
14 வருடங்களுக்கு பிறகு இணையும் யுவன், தளபதி விஜய்!
 ................................................................
முறுக்கு விற்று ரஜினி படம் பார்த்தேன்- சமுத்திரக்கனி!
 ................................................................
சத்தம் இல்லாத இசையை நோக்கி பயணிக்கும் தனுஷ், சான் ரோல்டன்...
 ................................................................
அஜித் எனக்கு உறுதுணை - அக்க்ஷரா ஹாசன்
 ................................................................
காரி துப்பிய சந்தோஷம் - சமுத்திரக்கனி !
 ................................................................
விவேகம் இடத்தில் துருவ நட்சத்திரம் !
 ................................................................
”A” சான்றிதழ் பெற்றுக்கொள்வோம்! - இயக்குனர் ராம்
 ................................................................
பாமரர்களின் இதய நாயகனான விஜய்!
 ................................................................
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்!
 ................................................................
சாய் தன்ஷிகா மீது காதல்கொண்ட துல்கர் சல்மான்!
 ................................................................
ஆடை வடிவமைப்பாளராக சரண்யா பொன்வண்ணன் !
 ................................................................
ஜோக்கரின் சாயலில் அக்‌ஷய் குமார்!
 ................................................................
ரஜினி சொன்னால் மத்திய அரசு கட்டுப்படும் - டி. சிவா !
 ................................................................
லெனின் பாரதியின் மேற்குத் தொடர்ச்சி மலை...
 ................................................................
இளைய சூப்பர் ஸ்டார்? பதறிய சிவா!
 ................................................................
சூர்யா தயாரிப்பில் கார்த்தியை இயக்கும் பாண்டிராஜ் ?
 ................................................................
மனதை வருடவரும் ஒரு புதிய வலைத் தொடர் ( Web Series )
 ................................................................
படத்தின் கதைதான் முதல் நாயகன் - நடிகர் விதார்த்
 ................................................................
மீண்டும் ஆளவருகிறார் ஆளவந்தான் !
 ................................................................
சரீனாவாக தயாராகும் ஹுமா குரேஷி !
 ................................................................
வசீகரமான நடிகர் அஜித் - நடிகை நிகிஷா பட்டேல்
 ................................................................
விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க நினைக்கும் பிரபல நடிகர்!
 ................................................................
‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன் !
 ................................................................
பிராட் பிட்டை பாலிவுட்டுக்கு அழைக்கும் ஷாருக்கான் !
 ................................................................
'காலா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ................................................................
'காலா' ஆக்ரோஷமாக இருக்கும் ரஜினி!
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :25, ஜனவரி 2017(14:44 IST)
மாற்றம் செய்த நாள் :25, ஜனவரி 2017(14:44 IST)

'தமிழன்டா பச்சை தமிழன்டா' வைரலாகும் பாடல் 

டந்த ஒரு வார காலமாக ஜல்லிக்கட்டு போராட்டம், அதனை தொடர்ந்து போலீஸ் தடியடி, வன்முறை என தமிழகம் முழுவதும் ஒரு பரபரப்பான சூழ்நிலை நிலவி வந்த நிலையில்... நேற்றுடன் ஜல்லிக்கட்டு போராட்டம் முழுவதுமாக நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது . ஜல்லிக்கட்டு நடைபெற அவசர சட்டம் கொண்டுவரப்பட்டிருந்தாலும் ,  உண்மையாகவே இந்த போராட்டம் வெற்றியடைந்ததா ? இல்லையா ? என்ற குழப்பமான சூழல்நிலையே தமிழகத்தில் நிலவி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், திரை பிரபலங்களும் அவரவர் கருத்தினை பதிவு செய்து வரும் நிலையில்... தமிழ் உணர்வினை எழுப்பும் விதமாக ஒரு சினிமா பாடல் வடிவமைக்கப்பட்டு இரு தினங்களுக்கு முன் யூ-டியூப் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

'மூடர்கூடம்' புகழ் நவீன்  தயாரிப்பில், தனராம் சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும்  'கொளஞ்சி' திரைப்படத்திற்காக  தான் இந்த பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது  . 'தமிழன்டா' என தொடங்கும் இந்த பாடலில் தமிழன் பெருமைகளையும் புகழையும் பறைசாற்றும் விதமாக பாடல் வரிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில்.. தமிழர்கள் உணர்வு ரீதியான இந்த பாடல்  தற்போது வைரலாக பரவி வருகிறது . இந்த 'கொளஞ்சி' திரைப்படத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி, சங்கவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :