நிகழ்ச்சிகள்

சாமி-2 விக்ரமுக்கு வில்லனாக பாபி சிம்ஹா?
 ................................................................
ரஜினியின் 'காலா'வில் இணையும் நானா படேகர் !
 ................................................................
துவங்கியது தனுஷின் ஹாலிவுட் பயணம் !
 ................................................................
ரஜினிக்கு ஜோடியாக ஹுமா குரேஷி ?
 ................................................................
'பாகுபலி 2' குறித்து கமல்ஹாசன் 'பளீர்' கருத்து !
 ................................................................
பீட்டர் ஹெயின் இயக்கத்தில் மோகன்லால் !
 ................................................................
மக்களுடன் ஒருவன்... கமல் சொன்ன பதில்!
 ................................................................
சென்டிமென்ட் வீட்டை தானமாக வழங்கிய சிவகுமார்
 ................................................................
நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார் !
 ................................................................
தனுஷின் ஹாலிவுட் படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்
 ................................................................
விரைவில் ‘விஸ்வரூபம்-2’ கமல் ரசிகர்கள் உற்சாகம்
 ................................................................
இனி இலவசம் கிடையாது ! விஷால் அதிரடி முடிவு
 ................................................................
மீண்டும் விஜய்சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணி
 ................................................................
மீண்டும் விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் கூட்டணி
 ................................................................
விவசாயிகளுக்கு ஆதரவு : விஷால் அதிரடி அறிவிப்பு
 ................................................................
இளையராஜாவிற்கு பாராட்டு விழா - விஷால் அறிவிப்பு
 ................................................................
நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழா !
 ................................................................
இலங்கை செல்கிறார் ரஜினிகாந்த் !
 ................................................................
2.0, பாகுபலி-2 படங்களின் மற்றுமொரு சாதனை !
 ................................................................
சசிகுமார் படத்தில் ஹன்சிகா மோத்வானி ?
 ................................................................
வெற்றிமாறன் தயாரிப்பில் அடுத்த படம் 'லென்ஸ்'
 ................................................................
வலைத்தளத்தில் அந்தரங்கம் - சுசித்ரா விளக்கம்
 ................................................................
ஜோதிகாவின் ’நாச்சியார்’ படப்பிடிப்பு துவங்கியது
 ................................................................
89-வது ஆஸ்கர் விருதுகள் - வெற்றியாளர்கள் விவரம்
 ................................................................
நடிகர் ஆரியின் தாயார் திடீர் மரணம் !
 ................................................................
மீண்டும் தனுஷ் – துரை செந்தில்குமார் கூட்டணி !
 ................................................................
மீண்டும் தயாரிப்பில் இறங்கும் சிவாஜி புரொடக்ஷன்
 ................................................................
சசிகலா குற்றவாளி - கோலிவுட் பிரபலங்களின் கருத்து
 ................................................................
அரசியல் குழப்பம் தீர இதுதான் தீர்வு - அரவிந்த்சாமி
 ................................................................
‘காற்று வெளியிடை’யின் காதலர் தின பரிசு
 ................................................................
ஏ. ஆர். ரகுமான் இசையில் விஜய் பாடுவாரா ?
 ................................................................
மீண்டும் சந்தானம் - எம்.ராஜேஷ் கூட்டணி
 ................................................................
'துருவங்கள் பதினாறு' இயக்குனருடன் அரவிந்த் சாமி
 ................................................................
இளைஞர்கள் ஆயுதம் தூக்க வேண்டும் - விவேக்
 ................................................................
போராடிய மாணவர்களை கொண்டாடும் வைரமுத்து
 ................................................................
ஊடகங்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்
 ................................................................
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு
 ................................................................
வன்முறைக்கு வாய்ப்பே இல்லை - கரு. பழனியப்பன்
 ................................................................
எங்களுக்கு அல்வா கொடுக்காதிங்க - மன்சூர்
 ................................................................
அரசியல்வாதிகளை வெளுக்கும் ஆர்.ஜெ பாலாஜி..?
 ................................................................
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்களின் மௌன குரல்
 ................................................................
மெரினாவில் மாணவர்களிடையே உரையாடிய கார்த்தி
 ................................................................
என் அடையாளம் ஜல்லிக்கட்டு : ஏ.ஆர்.முருகதாஸ்
 ................................................................
பீட்டாவை வீட்டுக்கு அனுப்புங்க : நடிகர் விஜய்
 ................................................................
ஜல்லிக்கட்டு போராட்டம் : சிம்புவுடன்.. சீமான்...
 ................................................................
ஜல்லிக்கட்டு விவகாரம் : சீறும் டி.ஆர் - சிம்பு
 ................................................................
2.0,சங்கமித்ரா படங்களை மிஞ்சுகிறார் மோகன்லால்
 ................................................................
விஜய்சேதுபதி-பாபிசிம்ஹா கூட்டணியில் 'கருப்பன்'
 ................................................................
இம்சை அரசன்..வடிவேலு அடுத்த ரவுண்டுக்கு தயார்
 ................................................................
'நீலம் புரொடக்‌ஷன்' தயாரிப்பாளர் ஆனார் பா.ரஞ்சித்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :27, ஜனவரி 2017(15:4 IST)
மாற்றம் செய்த நாள் :27, ஜனவரி 2017(15:4 IST)


ஊடகங்களுக்கு ராகவா லாரன்ஸ் வைத்த வேண்டுகோள்

டந்த வாரங்களில் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து  இந்திய முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும்  நிலையில், அவர்களோடு  இந்த போராட்டத்தில் பங்கெடுத்த கோலிவுட் கலைஞர்கள் குறித்தும் பேசாத நபர்கள் கிடையாது. குறிப்பாக இயக்குனர் அமீர், கௌதமன், ராம், கரு பழனியப்பன், மயில்சாமி, ராகவா லாரன்ஸ், ஹிப்ஹாப் தமிழா, ஆர். ஜெ பாலாஜி  என மிகப்பெரிய பட்டாளமே  இந்த போராட்டத்தில் பங்கேற்றது. போராட்டத்தின் முடிவில் ஹிப்ஹாப் தமிழா, ஆர். ஜெ பாலாஜி, ராகவா லாரன்ஸ் போன்றோர் மீது பலவித  விமர்சனங்கள் பலரால் வைக்கப்பட்ட போதிலும், ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வந்ததில் இவர்களின் பங்கும் உள்ளது என்பதை யாராலும் மறுக்க இயலாது.

மாணவர்களுடன் இணைந்து  சினிமா நட்சாத்திரங்கள்  போராட்டத்தில் ஈடுபட்டபோது.. இன்றைய அரசியல்வாதிகள் மீதும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மீதும் பலவித குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டது. குறிப்பாக யாரும் எதிர்பார்க்காத வகையில்  ராகவா லாரன்ஸ், ஆர். ஜெ பாலாஜி போன்றோர் கூட  அனல் பறக்கும் அரசியல் பேச்சால் தங்களை முன்னிலைப்படுத்தினர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்தும், அதில் கண்ட வெற்றி குறித்தும் பேட்டியெடுக்க  நடிகர் ராகவா லாரன்ஸிடம் பல ஊடகங்கள் அணுகியுள்ளனர். அப்போது அவர் அன்பான வேண்டுகோள் ஒன்றை அவர்களிடம் வைத்துள்ளார்.

அதில், "எனக்கு எப்போதும் பக்கபலமாக இருந்து ஊக்கமும், உற்சாகமும் அளித்து வரும் உங்களுக்கு என்றென்றும் நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். மெரீனாவில் மாணவர்களும், இளைஞர்களும் இணைந்து நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதற்கு தமிழ் சமுதாயம் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறது.வயது, ஜாதி, மதம் என எல்லாவற்றையும் கடந்து தான் அந்த வெற்றியை மாணவர்கள் பெற்றிருக்கிறார்கள். சில பத்திரிக்கையாளர்கள், தொலைக்காட்சி நண்பர்கள், இணையதளம்,பண்பலை மற்றும் ஊடக நண்பர்கள் அந்த வெற்றி சம்மந்தமாக பேட்டி, நேர்காணல், விவாத நிகழ்ச்சிக்கு என்னை அழைக்கிறார்கள். இந்த வெற்றி முழுவதும் மாணவர்களையும், இளைஞர்களையும் சேர்ந்தது. தயவு செய்து மேற்சொன்ன நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களை அழையுங்கள். அவர்களோடு நானும் ஒருவனாகக் கலந்து கொள்கிறேன். என்னை மட்டும் அழைப்பது நியாயமாக இருக்காது என்பதை நான் பணிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன்" என அவர் கூறியுள்ளார். இந்த தகவலை அவரது  ஃபேஸ்புக் பக்கத்தில் அவர்  பகிர்வு செய்துள்ளார்.




தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]

Name : john Date :1/27/2017 10:53:08 PM
Well said, ராகவா லாரன்ஸ் it is total tamilnadu victory