ஸ்பெஷல்

'சங்கமித்ரா' படத்தில் நயன்தாரா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
 ................................................................
‘காலா’வில் இரண்டாவது நாயகியாக அஞ்சலி !
 ................................................................
ரஜினி – பா.ரஞ்சித் கூட்டணியில் சமுத்திரக்கனி !
 ................................................................
'சங்கமித்ரா' சர்வதேச அளவில் பேசப்படுமா ?
 ................................................................
விவேகம் டீசரில் இதையெல்லாம் கவனித்தீர்களா?
 ................................................................
ஏ.ஆர். ரகுமான் இயக்கத்தில் மற்றொரு படம் !
 ................................................................
'நரகாசுரன்' ஜோடியாக நடிகை ஸ்ரேயா ?
 ................................................................
பேய் இருக்கா இல்லையா
 ................................................................
புதிய களத்தில் சூர்யா, ஹரி கூட்டணி !
 ................................................................
கே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது!
 ................................................................
பாகுபலி-2 விவகாரம்... சத்யராஜ் உருக்கமான பேச்சு
 ................................................................
2 பாகங்களாக 'அன்பாவன் அசராதவன் அடங்காதவன்'
 ................................................................
1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'தி மகாபாரதம்’
 ................................................................
'8 தோட்டாக்கள்' ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா
 ................................................................
விஜய் சேதுபதி, கௌதம் இணையும் புதிய படம்
 ................................................................
64-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு !
 ................................................................
2.0 படத்திற்கு மேக் இன் இந்திய அந்தஸ்து
 ................................................................
பிரபு சாலமன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ?
 ................................................................
கதை ரெடி ! உற்சாகத்தில் செல்வராகவன் ரசிகர்கள்
 ................................................................
மலையாளத்தில் சமுத்திரகனியின் 'அப்பா'
 ................................................................
சசிகுமார் படத்தில் வில்லனாக அர்ஜுன் ?
 ................................................................
ஆர்.கே நகர் தேர்தல் களத்தில் கங்கை அமரன் !
 ................................................................
மிரட்டும் பாகுபலி-2 பிரம்மாண்ட ட்ரைலர்
 ................................................................
மார்ச் 16-ல் பாகுபலி-2 டிரைலர் வெளியீடு
 ................................................................
கன்னட தயாரிப்பாளரை மணக்கிறார் பாவனா
 ................................................................
இங்கிலாந்தில் திரையிடத் தயாராகும் ‘பாகுபலி-2’
 ................................................................
அரவிந்தசாமி -அமலாபாலுடன் பேபி நைனிகா !
 ................................................................
மாதவன்-விஜய் சேதுபதியின் 'விக்ரம் வேதா' டீஸர்
 ................................................................
பாலா இயக்கத்தில் ஜோதிகா !
 ................................................................
சி3 வெற்றி : ஹரிக்கு கார் பரிசளித்த சூர்யா!
 ................................................................
மீண்டும் விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணி ?
 ................................................................
ஓபிஎஸ்- சசிகலா மோதல் : கமல்ஹாசனின் கருத்து
 ................................................................
விக்ரம் - தமன்னா இணையும் ‘விக்ரம்-53’
 ................................................................
விக்ரம் - ஹரியின் 'சாமி 2' லோகோ வெளியானது
 ................................................................
‘எங் மங் சங்’ பிரபு தேவாவின் அடுத்த படம்
 ................................................................
சர்வதேச திரைப்பட விழாவில் விஜய்சேதுபதியின் படம்
 ................................................................
'பீட்டா' அமைப்பை மன்னிப்பு கேட்க வைத்த சூர்யா
 ................................................................
சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடு - சூர்யா

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன் - சாய் பல்லவி
 ................................................................
போலீஸ் தீ வைத்த சம்பவம் - கமல் கருத்து
 ................................................................
ஸ்டுடென்ஸ் கிட்ட கெட்ட பேர் வாங்காதீங்க - லாரன்ஸ்
 ................................................................
தமிழ் இளைஞர்கள்.. ஒரு எடுத்துக்காட்டு - மம்மூட்டி
 ................................................................
இது கானல் நீரல்ல ! அக்கினிப் பிழம்பு - பா விஜய்
 ................................................................
மக்கள் மன்றத்தில் தோற்றுப் போன 'பீட்டா'- சூர்யா
 ................................................................
'பகடி ஆட்டம்' ரகுமானின் அடுத்த த்ரில்லர் ஸ்டோரி
 ................................................................
“ஊர்வசி” பாட்டு புது வரிகளில்...
 ................................................................
ரொமாண்டிக் போர்ஷன் வேண்டாம் - அஜித் முடிவு ?
 ................................................................
ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ ரிலீஸுக்கு தயார்
 ................................................................
14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் – ஜோதிகா கூட்டணி
 ................................................................
டிசம்பர் 23 ஆம் தேதி 'பைரவா' இசை புயல்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :28, ஜனவரி 2017(12:28 IST)
மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2017(12:28 IST)

சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடு - சூர்யா 

மிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான  தடையை நீக்க கோரி, கடந்த வாரங்களில்   மாணவர்களும் , இளைஞர்களும், பொதுமக்களும் வரலாறு காணாத போராட்டத்தை  நடத்திய சம்பவம் நாம் அறிந்ததே. இந்த போராட்டத்துக்கு பல்வேறு  திரை பிரபலங்களும், பல சமூக அமைப்புகளும் ஆதரவு தெரிவித்ததோடு, போராட்டத்திலும் பங்கேற்றனர்.  இதன் விளைவாக ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் சட்டத்திருத்த மசோதா, கடந்த ஜனவரி 23 ஆம் தேதி சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த போராட்டம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மட்டும் நடைபெறாமல், பல முக்கிய சமூக  பிரச்சனைகளையும் விவாதிக்கும் விதமாக இளைஞர்கள் குரல் எழுப்பினர். 

அதில் ஒன்றாக அந்நிய குளிர்பானங்களையும் தடை செய்யக்கோரி போராட்டத்தில் முழக்கங்கள்  எழுப்பப்பட்டது . இதனால் அந்நிய குளிர்பானங்களை மார்ச் 1 ஆம் தேதியில் இருந்து விற்பனை செய்வதில்லை என வணிகர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறாக பல சமூக  பிரச்சனைகளையும் பேசகின்ற வகையில் ஜல்லிக்கட்டு போராட்டம் அமைந்ததால் நடிகர் சூர்யா மாணவர்களிடம் தற்போது  ஒரு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.சென்னை தாழம்பூரில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற சூர்யா, நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த போது  ‘மாணவர்களும் , இளைஞர்களும் ஜல்லிக்கட்டுடன் நின்று விடாமல் பல முக்கிய சமூக  பிரச்சனைகள் அனைத்திற்கும் குரல் கொடுக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :