ஸ்பெஷல்

‘காலா’வில் இரண்டாவது நாயகியாக அஞ்சலி !
..................................................................
ரஜினி – பா.ரஞ்சித் கூட்டணியில் சமுத்திரக்கனி !
..................................................................
'சங்கமித்ரா' சர்வதேச அளவில் பேசப்படுமா ?
..................................................................
விவேகம் டீசரில் இதையெல்லாம் கவனித்தீர்களா?
..................................................................
ஏ.ஆர். ரகுமான் இயக்கத்தில் மற்றொரு படம் !
..................................................................
'நரகாசுரன்' ஜோடியாக நடிகை ஸ்ரேயா ?
..................................................................
பேய் இருக்கா இல்லையா
..................................................................
புதிய களத்தில் சூர்யா, ஹரி கூட்டணி !
..................................................................
கே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது!
..................................................................
பாகுபலி-2 விவகாரம்... சத்யராஜ் உருக்கமான பேச்சு
..................................................................
2 பாகங்களாக 'அன்பாவன் அசராதவன் அடங்காதவன்'
..................................................................
1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'தி மகாபாரதம்’
..................................................................
'8 தோட்டாக்கள்' ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா
..................................................................
விஜய் சேதுபதி, கௌதம் இணையும் புதிய படம்
..................................................................
64-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு !
..................................................................
2.0 படத்திற்கு மேக் இன் இந்திய அந்தஸ்து
..................................................................
பிரபு சாலமன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ?
..................................................................
கதை ரெடி ! உற்சாகத்தில் செல்வராகவன் ரசிகர்கள்
..................................................................
மலையாளத்தில் சமுத்திரகனியின் 'அப்பா'
..................................................................
சசிகுமார் படத்தில் வில்லனாக அர்ஜுன் ?
..................................................................
ஆர்.கே நகர் தேர்தல் களத்தில் கங்கை அமரன் !
..................................................................
மிரட்டும் பாகுபலி-2 பிரம்மாண்ட ட்ரைலர்
..................................................................
மார்ச் 16-ல் பாகுபலி-2 டிரைலர் வெளியீடு
..................................................................
கன்னட தயாரிப்பாளரை மணக்கிறார் பாவனா
..................................................................
இங்கிலாந்தில் திரையிடத் தயாராகும் ‘பாகுபலி-2’
..................................................................
அரவிந்தசாமி -அமலாபாலுடன் பேபி நைனிகா !
..................................................................
மாதவன்-விஜய் சேதுபதியின் 'விக்ரம் வேதா' டீஸர்
..................................................................
பாலா இயக்கத்தில் ஜோதிகா !
..................................................................
சி3 வெற்றி : ஹரிக்கு கார் பரிசளித்த சூர்யா!
..................................................................
மீண்டும் விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணி ?
..................................................................
ஓபிஎஸ்- சசிகலா மோதல் : கமல்ஹாசனின் கருத்து
..................................................................
விக்ரம் - தமன்னா இணையும் ‘விக்ரம்-53’
..................................................................
விக்ரம் - ஹரியின் 'சாமி 2' லோகோ வெளியானது
..................................................................
‘எங் மங் சங்’ பிரபு தேவாவின் அடுத்த படம்
..................................................................
சர்வதேச திரைப்பட விழாவில் விஜய்சேதுபதியின் படம்
..................................................................
'பீட்டா' அமைப்பை மன்னிப்பு கேட்க வைத்த சூர்யா

சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடு - சூர்யா
..................................................................
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன் - சாய் பல்லவி
..................................................................
போலீஸ் தீ வைத்த சம்பவம் - கமல் கருத்து
..................................................................
ஸ்டுடென்ஸ் கிட்ட கெட்ட பேர் வாங்காதீங்க - லாரன்ஸ்
..................................................................
தமிழ் இளைஞர்கள்.. ஒரு எடுத்துக்காட்டு - மம்மூட்டி
..................................................................
இது கானல் நீரல்ல ! அக்கினிப் பிழம்பு - பா விஜய்
..................................................................
மக்கள் மன்றத்தில் தோற்றுப் போன 'பீட்டா'- சூர்யா
..................................................................
'பகடி ஆட்டம்' ரகுமானின் அடுத்த த்ரில்லர் ஸ்டோரி
..................................................................
“ஊர்வசி” பாட்டு புது வரிகளில்...
..................................................................
ரொமாண்டிக் போர்ஷன் வேண்டாம் - அஜித் முடிவு ?
..................................................................
ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ ரிலீஸுக்கு தயார்
..................................................................
14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் – ஜோதிகா கூட்டணி
..................................................................
டிசம்பர் 23 ஆம் தேதி 'பைரவா' இசை புயல்
..................................................................
'வர்தா'விற்கே சவால் விடும்!விவேக்கின் கிரீன் கலாம்
..................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
'பீட்டா' அமைப்பை மன்னிப்பு கேட்க வைத்த சூர்யா

மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போரட்டத்திற்கு கமல்ஹாசன், சூர்யா, விஜய், சிம்பு, ஆர்.ஜே.பாலாஜி, ஹிப் பாப் தமிழா, ராகவா லாரன்ஸ் போன்ற கோலிவுட் நட்சாத்திரங்கள் ஆதரவு தெரிவித்ததோடு சிலர் மாணவர்களுடன் களத்திலும் இறங்கி குரல் கொடுத்தனர். இந்நிலையில் நடிகர் சூர்யா இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்கு காரணம், அவர் நடிப்பில் தற்போது வெளிவர உள்ள 'சிங்கம் 3' படத்தை பிரபலப்படுத்துவதற்காக தான் என்று பீட்டா அமைப்பினர் தவறான செய்தியை பரப்பி வந்தனர்.

இந்த செய்தியால் சூர்யா குடும்பத்தினர் பெரும் மன வருத்தத்திற்கு ஆளானதோடு... இந்த பொய்யான செய்தியை பரப்பி வந்த  பீட்டா அமைப்புக்கு சட்ட ரீதியாக  நோட்டீஸ் அனுப்பினார். இதனால் பீட்டா அமைப்பின் நிர்வாக தலைவர் பூர்வா ஜோஷி தற்போது சூர்யாவிற்கு  மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளார் . அதில், ‘‘நடிகர் சூர்யாவை பற்றி தவறான ஒரு செய்தியை பரப்பியதற்காக முழு மனதோடு மன்னிப்பு கேட்கிறேன்’’ என்று எழுதப்பட்டிருந்தது. இதனால் பீட்டா அமைப்பிற்கும், சூர்யாவிற்கும் இடையிலான பிரச்சனை  தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [2]

Name : Superusa Date :1/31/2017 3:31:33 AM
மேலும், சூர்யா கார்த்தி , அம்மா தெலுங்கு. அதுதான் விஷால் தெலுங்கு பாசம், விசுவாசம். இந்த தெலுங்கு தமிழ் கூட்டு மக்கள் சராசரி தமிழர்கள் போல இந்தியாவில் அவ்வளவு துன்ப பட தேவை இருக்காது.
Name : Superusa Date :1/31/2017 3:27:21 AM
பிராமணர்களுக்கு சூர்யாயாவை பிடிக்கும். தமிழர்கள் அல்லாத ஒருவரை திருமணம் செய்ததால். மாதவன், கமல், சுஹாசினி இவரது நண்பர்கள். இவரை காயப்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்த பட்டிருக்கும். நீங்கள் வக்கீல் நோடீஸ் அனுப்பி பாருங்கள். Peta பதில் வேறு மாதிரி இருக்கும். உங்கள் பையன் மண்டை போலீசால் உடைக்க பட்டு இருக்கும். இந்தியர்கள் anti Tamil .