ஸ்பெஷல்

பாகுபலி-2 விவகாரம்... சத்யராஜ் உருக்கமான பேச்சு
......................................
2 பாகங்களாக 'அன்பாவன் அசராதவன் அடங்காதவன்'
......................................
1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'தி மகாபாரதம்’
......................................
'8 தோட்டாக்கள்' ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா
......................................
விஜய் சேதுபதி, கௌதம் இணையும் புதிய படம்
......................................
64-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு !
......................................
2.0 படத்திற்கு மேக் இன் இந்திய அந்தஸ்து
......................................
பிரபு சாலமன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ?
......................................
கதை ரெடி ! உற்சாகத்தில் செல்வராகவன் ரசிகர்கள்
......................................
மலையாளத்தில் சமுத்திரகனியின் 'அப்பா'
......................................
சசிகுமார் படத்தில் வில்லனாக அர்ஜுன் ?
......................................
ஆர்.கே நகர் தேர்தல் களத்தில் கங்கை அமரன் !
......................................
மிரட்டும் பாகுபலி-2 பிரம்மாண்ட ட்ரைலர்
......................................
மார்ச் 16-ல் பாகுபலி-2 டிரைலர் வெளியீடு
......................................
கன்னட தயாரிப்பாளரை மணக்கிறார் பாவனா
......................................
இங்கிலாந்தில் திரையிடத் தயாராகும் ‘பாகுபலி-2’
......................................
அரவிந்தசாமி -அமலாபாலுடன் பேபி நைனிகா !
......................................
மாதவன்-விஜய் சேதுபதியின் 'விக்ரம் வேதா' டீஸர்
......................................
பாலா இயக்கத்தில் ஜோதிகா !
......................................
சி3 வெற்றி : ஹரிக்கு கார் பரிசளித்த சூர்யா!
......................................
மீண்டும் விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணி ?
......................................
ஓபிஎஸ்- சசிகலா மோதல் : கமல்ஹாசனின் கருத்து
......................................
விக்ரம் - தமன்னா இணையும் ‘விக்ரம்-53’
......................................
விக்ரம் - ஹரியின் 'சாமி 2' லோகோ வெளியானது
......................................
‘எங் மங் சங்’ பிரபு தேவாவின் அடுத்த படம்
......................................
சர்வதேச திரைப்பட விழாவில் விஜய்சேதுபதியின் படம்
......................................
'பீட்டா' அமைப்பை மன்னிப்பு கேட்க வைத்த சூர்யா
......................................
சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடு - சூர்யா
......................................
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன் - சாய் பல்லவி
......................................
போலீஸ் தீ வைத்த சம்பவம் - கமல் கருத்து
......................................
ஸ்டுடென்ஸ் கிட்ட கெட்ட பேர் வாங்காதீங்க - லாரன்ஸ்
......................................
தமிழ் இளைஞர்கள்.. ஒரு எடுத்துக்காட்டு - மம்மூட்டி
......................................
இது கானல் நீரல்ல ! அக்கினிப் பிழம்பு - பா விஜய்
......................................
மக்கள் மன்றத்தில் தோற்றுப் போன 'பீட்டா'- சூர்யா
......................................
'பகடி ஆட்டம்' ரகுமானின் அடுத்த த்ரில்லர் ஸ்டோரி
......................................
“ஊர்வசி” பாட்டு புது வரிகளில்...
......................................
ரொமாண்டிக் போர்ஷன் வேண்டாம் - அஜித் முடிவு ?
......................................
ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ ரிலீஸுக்கு தயார்
......................................
14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் – ஜோதிகா கூட்டணி
......................................
டிசம்பர் 23 ஆம் தேதி 'பைரவா' இசை புயல்
......................................
'வர்தா'விற்கே சவால் விடும்!விவேக்கின் கிரீன் கலாம்
......................................
ராணாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த‘பாகுபலி’படக்குழு
......................................
தனது பிறந்தநாளை கொண்டாடவேண்டாம் ரஜினி வேண்டுகோள்!
......................................
புதுப்பொலிவுடன்‘டேக் இட் ஈசி ஊர்வசி’பாடல்
......................................
விக்ரமுடன் ஜோடி சேரும் மலர் டீச்சர் !
......................................
விஜய்-அட்லி படப்பிடிப்பு 2017 பிப்ரவரியில் ஆரம்பம்
......................................
'பாகுபலி2’ பற்றி 2.0 விழாவில் ஷங்கர்!
......................................
சூர்யா- செல்வராகவன் புதிய கூட்டணி !
......................................
பிரதமர் மோடியிடம் நடிகர் விஜய் வேண்டுகோள் !
......................................
ஜிவி பிரகாஷிக்கு பிரச்சனை கொடுத்த ரூ. 500, 1000
......................................
சர்வதேச திரைப்பட விழாவில் விஜய்சேதுபதியின்  படம்

மிழ் திரையுலகில் நாளுக்கு நாள் தனது நடிப்பையும், திறமையையும் தொடர்ந்து மெருகேற்றிக் கொண்டே இருக்கும் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் விஜய் சேதுபதி. கடந்த ஆண்டு தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்த இவர்.. இந்த ஆண்டும் புரியாத புதிர், கவண், விக்ரம் வேதா போன்ற வித்யாசமான படங்களை கொடுக்க தயாராகி வருகிறார். அவ்வப்போது நடிப்போடு தயாரிப்பிலும் ஈடுபட்டு வரும்  இவர்.. கடந்த 2015 ஆம் ஆண்டு  ‘விஜய்சேதுபதி புரொடக்ஷன்ஸ்' சார்பாக 'ஆரஞ்சு மிட்டாய்' என்ற படத்தை தயாரித்தார். அந்த படம் பெரிய வெற்றி படமாக இல்லையென்றாலும் விஜய் சேதுபதிக்கு ஒரு நல்ல தயாரிப்பாளர் என்ற  அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.இந்நிலையில் விஜய் சேதுபதி தயாரிப்பில் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’. என்ற  மற்றொரு படமும்  தற்போது திரைக்கு வர உள்ளது. லெனின் பாரதி இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படம்  கேரள சர்வதேச திரைப்பட விழாவிலும், பஞ்சாபில் நடைபெற்ற பிரோஸ்கோப் குளோபல் ஃபிலிம் பெஸ்டிவலிலும் கலந்து கொண்டு பாராட்டுக்களைக் குவித்துள்ளது. மேலும் தற்போது திருச்சூரில் வரும் 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் ‘அறிமுக படம்’ என்ற பிரிவில் திரையிடப்பட உள்ளது. இதிலிருந்து விஜய் சேதுபதியின் நடிப்பு மட்டும் அல்ல, அவரது படைப்புகளும் சர்வதேச தரத்தில் உள்ளதாக அனைவரும் பாராட்டுகின்றனர்.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :