நிகழ்ச்சிகள்

நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார் !
......................................
தனுஷின் ஹாலிவுட் படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்
......................................
விரைவில் ‘விஸ்வரூபம்-2’ கமல் ரசிகர்கள் உற்சாகம்
......................................
இனி இலவசம் கிடையாது ! விஷால் அதிரடி முடிவு
......................................
மீண்டும் விஜய்சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணி
......................................
மீண்டும் விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் கூட்டணி
......................................
விவசாயிகளுக்கு ஆதரவு : விஷால் அதிரடி அறிவிப்பு
......................................
இளையராஜாவிற்கு பாராட்டு விழா - விஷால் அறிவிப்பு
......................................
நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழா !
......................................
இலங்கை செல்கிறார் ரஜினிகாந்த் !
......................................
2.0, பாகுபலி-2 படங்களின் மற்றுமொரு சாதனை !
......................................
சசிகுமார் படத்தில் ஹன்சிகா மோத்வானி ?
......................................
வெற்றிமாறன் தயாரிப்பில் அடுத்த படம் 'லென்ஸ்'
......................................
வலைத்தளத்தில் அந்தரங்கம் - சுசித்ரா விளக்கம்
......................................
ஜோதிகாவின் ’நாச்சியார்’ படப்பிடிப்பு துவங்கியது
......................................
89-வது ஆஸ்கர் விருதுகள் - வெற்றியாளர்கள் விவரம்
......................................
நடிகர் ஆரியின் தாயார் திடீர் மரணம் !
......................................
மீண்டும் தனுஷ் – துரை செந்தில்குமார் கூட்டணி !
......................................
மீண்டும் தயாரிப்பில் இறங்கும் சிவாஜி புரொடக்ஷன்
......................................
சசிகலா குற்றவாளி - கோலிவுட் பிரபலங்களின் கருத்து
......................................
அரசியல் குழப்பம் தீர இதுதான் தீர்வு - அரவிந்த்சாமி
......................................
‘காற்று வெளியிடை’யின் காதலர் தின பரிசு
......................................
ஏ. ஆர். ரகுமான் இசையில் விஜய் பாடுவாரா ?
......................................
மீண்டும் சந்தானம் - எம்.ராஜேஷ் கூட்டணி
......................................
'துருவங்கள் பதினாறு' இயக்குனருடன் அரவிந்த் சாமி
......................................
இளைஞர்கள் ஆயுதம் தூக்க வேண்டும் - விவேக்
......................................
போராடிய மாணவர்களை கொண்டாடும் வைரமுத்து
......................................
ஊடகங்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்
......................................
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு
......................................
வன்முறைக்கு வாய்ப்பே இல்லை - கரு. பழனியப்பன்
......................................
எங்களுக்கு அல்வா கொடுக்காதிங்க - மன்சூர்
......................................
அரசியல்வாதிகளை வெளுக்கும் ஆர்.ஜெ பாலாஜி..?
......................................
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்களின் மௌன குரல்
......................................
மெரினாவில் மாணவர்களிடையே உரையாடிய கார்த்தி
......................................
என் அடையாளம் ஜல்லிக்கட்டு : ஏ.ஆர்.முருகதாஸ்
......................................
பீட்டாவை வீட்டுக்கு அனுப்புங்க : நடிகர் விஜய்
......................................
ஜல்லிக்கட்டு போராட்டம் : சிம்புவுடன்.. சீமான்...
......................................
ஜல்லிக்கட்டு விவகாரம் : சீறும் டி.ஆர் - சிம்பு
......................................
2.0,சங்கமித்ரா படங்களை மிஞ்சுகிறார் மோகன்லால்
......................................
விஜய்சேதுபதி-பாபிசிம்ஹா கூட்டணியில் 'கருப்பன்'
......................................
இம்சை அரசன்..வடிவேலு அடுத்த ரவுண்டுக்கு தயார்
......................................
'நீலம் புரொடக்‌ஷன்' தயாரிப்பாளர் ஆனார் பா.ரஞ்சித்
......................................
பாலா-அரவிந்த் சாமி குற்றப்பரம்பரையில் இணைவார்களா?
......................................
ஆஸ்கர் போட்டியிலிருந்து 'விசாரணை' வெளியேற்றம்
......................................
ஆஸ்கர் களத்தில் மீண்டும் ஏ.ஆர். ரஹ்மான் !
......................................
14-ஆவது சர்வதேச சென்னை திரைப்பட விழா
......................................
'2.0' ரஜினியை சந்தித்த 'பைரவா' விஜய் !
......................................
சூர்யாவை நினைத்து நெகிழ்ந்த சிவகுமார் !
......................................
திலீப் - காவ்யா இருவருக்கும் இரண்டாவது திருமணம்
......................................
இயக்குனர் கே.சுபாஷ் குறித்து விஷால் உருக்கம்
......................................
மீண்டும் சந்தானம் - எம்.ராஜேஷ் கூட்டணி 

தில்லுக்கு துட்டு வெற்றியை தொடர்ந்து நடிகர் சந்தானம் 'சர்வர் சுந்தரம்’, ‘மன்னவன் வந்தானாடி’, ‘சக்க போடு போடு ராஜா’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’ என தொடர்ந்து பிஸியாக  பல படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே சமீபத்தில் எம்.ராஜேஷ் கூறிய கதை சந்தானத்திற்கு பிடித்து போகவே, அடுத்ததாக ராஜேஷின் இயக்கத்திலும் அவர் நடிக்க உள்ளர். எப்போதுமே`எம்.ராஜேஷ் இயக்கும் படங்களில் முக்கியன காமெடி  கதாபாத்திரத்தில் நடித்து வந்த சந்தானம்... கதாநாயகனாக அந்தஸ்து உயர்வு பெற்றதிலிருந்து, காமெடி கதாபாத்திரங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். எம்.ராஜேஷ் படம் என்றாலே சந்தானம் நிச்சயம் இருப்பர் என்ற காலம் மாறி... சந்தானம் இல்லாத படங்களை ராஜேஷ் இயக்க துவங்கியதிலிருந்தே, தொடர்ந்து தோல்விகளை ராஜேஷ் சந்தித்து வருகிறார்.

சமீபத்தில் வெளி வந்த  கடவுள் இருக்கான் குமாரு படமும் தோல்வியடைந்த  நிலையில்.. தற்போது மீண்டும் எம்.ராஜேஷ் படத்தில் சந்தானம் நடிப்பது கோலிவுட்டில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் இந்த படத்தில் கதை நாயகனாகவே சந்தானம் நடிப்பதால், நிச்சயம் இந்த படம் வெற்றி பெரும் என்பது படக்குழுவின் எதிர்பார்ப்பு . எம்.ராஜேஷ்-சந்தானம் கூட்டணி என்பதால் மிகுந்த நம்பிக்கையுடன்  இந்த படத்தை 'ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :