புத்தம் புதுசு

முதல் முறையாக மூன்று கதாநாயகிகளுடன் ஜெய்
 ................................................................
சதுரங்க வேட்டை விளையாடியவர்கள் வெளியிடும் மன்னர் வகையறா..!
 ................................................................
எனக்கு மத்தவங்களோட எப்பொழுதும் பிரச்சனை வர காரணம்...
 ................................................................
மறைந்தார் இசையமைப்பாளர் ஆதித்யன்...!
 ................................................................
ஹாலிவுட் படத்தில் நடிக்கும் எட்டுப்பட்டி ராசா
 ................................................................
இனி விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்...சிவகார்த்திகேயன் அதிரடி...!
 ................................................................
முத்த காட்சியில் நடிக்க தயார்...!
 ................................................................
"சிம்புவால் நடுத்தெருவுக்கு வந்துவிட்டேன்"
 ................................................................
"நான் சொன்னது, நிவின் பாலிக்கு நடந்தது" - 'ரிச்சி' பாடலாசிரியர்
 ................................................................
"விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்களால் தான் சிறிய படங்களுக்க
 ................................................................
அன்பு செழியன் மேல் மேலும் ஒரு புகார்...!
 ................................................................
"எனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதனால்...." - 'தீரன்' வெற்றி விழாவில் க
 ................................................................
ஹிப் ஹாப் ஆதி - கோவையின் முகமா?
 ................................................................
அஜித்தும் அரசியலும் !
 ................................................................
இன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்டி?
 ................................................................
ஊதா கலரில் சங்கமித்த 80 களின் பிரபலங்கள்
 ................................................................
திரிஷாவிற்கு கிடைத்த பதவி...!
 ................................................................
விஜயகாந்தின் மகன் ஏற்படுத்திய புரட்சி
 ................................................................
சர்ச்சைகளுக்கு சவால் விட்ட "ஆன் இன்சிக்னிபிகன்ட் மேன்" படம்
 ................................................................
பிக்பாஸ் ஜூலிக்கு ஆதரவாக பேசி மாட்டிக்கொண்ட பிரபலம்
 ................................................................
இத்தனை வருஷமா நாலு பெண்கள் மட்டும்தானா?
 ................................................................
டிராபிக் ராமசாமியாக மாறும் எஸ் ஏ சந்திரசேகர்
 ................................................................
போலீஸ் அதிகாரிகள் அனைவரும் நம்மில் ஒருவர் தான் - நடிகர் கார்த்தி
 ................................................................
இமயமலையில் நடிகர் ரஜினிகாந்த் செய்த காரியம்
 ................................................................
மாற்றங்களுடன் மீண்டும் ரிலீசான நெஞ்சில் துணிவிருந்தால்...!
 ................................................................
உலக காமெடி மேதைக்கு மரியாதை செலுத்தும் சார்லி சாப்ளின் 2
 ................................................................
தொடர்ந்து ட்ரெண்டில் கலக்குகிறாள் அருவி...
 ................................................................
ஹரஹர மஹா தேவகியின் அடுத்த படைப்பு ரெடி...!
 ................................................................
புது கெட்டப்புடன் வேற விஷயத்துக்காக தயாராகும் சிம்பு
 ................................................................
மலேசியாவில் அரங்கேறும் நட்சத்திர கலை விழா
 ................................................................
இணையத்தை கலக்கும் லட்சுமி குறும்படம்
 ................................................................
மருத்துவர் அனிதாவின் பெயரில் விஜய் சேதுபதி...
 ................................................................
சூர்யாவுடன் இணையும் கார்த்தி
 ................................................................
ஒளிப்பதிவாளர் ப்ரியன் திடீர் மரணம்...!
 ................................................................
நமிதா திருமண அறிவிப்பு வெளியானது
 ................................................................
மோடியுடன் மோதும் சிம்பு..!
 ................................................................
மெர்சல் படத்தில் சொல்லப்பட்டது 200 சதவீதம் உண்மை...! பொங்கும் நடிகர்
 ................................................................
பீதியை கிளப்பும் தணிக்கைக்குழுவின் புதிய சட்டம்...!
 ................................................................
பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்த அறம் இயக்குனர்.
 ................................................................
குரு உச்சத்துல இருக்காரு இசை வெளியீடு
 ................................................................
சமூகத்திற்கு செய்தி சொல்லும் படம் நெஞ்சில் துணிவிருந்தால் - வைரமுத்து
 ................................................................
விளையாட்டு போட்டிகளுடன் நட்புனா என்னானு தெரியுமா சிங்கிள் டிராக் வெளிய
 ................................................................
என்னை மிகப்பெரிய இடத்தில் அமர வைக்க வேண்டும் என நினைக்கிறார் சுசீந்திர
 ................................................................
வித்தியாசமாக அரங்கேறிய மௌனவலை திரைப்படத்தின் பூஜை
 ................................................................
என் எல்லா படங்களிலும் சமூக அக்கறை இருக்கும் - சுசீந்திரன்
 ................................................................
ஷாருக்கானிற்கு இன்று 52 வது பிறந்த நாள்...
 ................................................................
வேலைக்காரனுக்காக 2வது சிங்கள் ரெடி...
 ................................................................
மழையை மதிக்காத விஷால்…
 ................................................................
"விழித்திரு" மூலம் நிலைத்திருக்க முடியுமா? எரிக்கா பெர்னாண்டஸ்
 ................................................................
மக்களிடம் பிடித்ததும், பிடிக்காததும் - ரஜினிகாந்த்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :2, பிப்ரவரி 2017(11:43 IST)
மாற்றம் செய்த நாள் :2, பிப்ரவரி 2017(11:43 IST)

அஜித் நடிக்கும் 'விவேகம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

வீரம், வேதாளம், வெற்றிப்  படங்களை தொடர்ந்து நடிகர் அஜித், இயக்குனர் சிவாவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து நடித்து வரும் படம் 'தல 57'. நேற்று இரவு வரை 'தல 57' படத்திற்கு தலைப்பு வைக்கப்படமால் இருந்த நிலையில்.. சரியாக இன்று விடியற் காலை 12 மணி அளவில் படத்தின் பெயர் 'விவேகம்' என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் பெயரை தெரிந்துகொள்ள நேற்று இரவு விடிய விடிய காத்திருந்ததவர்களுக்கு கூடுதல் போனஸாக  படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் சேர்ந்து வெளிவந்துள்ளது. இது அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு போஸ்டரில் அஜித் ஜாம்பவான் போன்ற உடல் தோற்றத்துடன் காட்சியளிக்கும்  புகைப்படம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இதில் அஜித் இன்டர்நேஷனல் போலீஸ் அதிகாரியாக நடிப்பதோடு... அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும் மற்றும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் கமலின் இளைய மகள் அக் ஷரா  ஹாசனும் நடிக்கின்றார்கள். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சிறப்பு  தகவலாக இதுவரை அஜித் - சிவா கூட்டணியில் உருவான வீரம், வேதாளம், தற்போது விவேகம் ஆகிய மூன்று படங்களின் முதல் எழுத்தும்.. ஆங்கிலத்தில் ' V ' என்ற எழுத்தில்  துவங்குகிறது, ராசிக்காக இந்த முதல் எழுத்து பயன்படுத்தப்படுகிறதா ? என்ற கேள்வி இருந்தாலும். பொதுவாக ஆங்கிலத்தில் ' V for ' வெற்றி என்பார்கள்.. இதுவரை வெற்றிதான்... நிச்சயம் இதுவும் வெற்றிதான்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [30]

Name : Giridharan Date :2/7/2017 12:34:09 PM
RIP photoshop.😂 Using WWE Rock's pic to edit. Such a shame @KollyUpdates & also tweeting as SHOOTING spot of #Vivegam
Name : Karuppanan Date :2/6/2017 8:27:34 PM
டைரக்டர் சிவா liar சா Ajith in nadigar sangam function தி first look GRAFICs Photo shoot Cheating
Name : kannan Date :2/5/2017 11:45:06 PM
இது ஒரிஜினல் body நை
Name : kathirakka Date :2/4/2017 7:29:15 PM
Photoshop is dure
Name : Suva Date :2/4/2017 7:28:06 PM
looks bad
Name : giri Date :2/4/2017 7:27:08 PM
Cheater
Name : raji Date :2/4/2017 7:26:29 PM
Sorry Disappointed
Name : ramamurthy Date :2/4/2017 7:24:45 PM
Looks bad
Name : kannan Date :2/4/2017 3:55:09 PM
தமிழக மக்களை இனி மலையாளி அசித் படத்தை பார்க்காமல் புறக்கணிக்க வேண்டும்.
Name : krishnamurthy Date :2/4/2017 8:22:32 AM
Kozhuppu
Name : kullan Date :2/4/2017 8:05:57 AM
ஒரு உண்மை தெரிஞ்சாகணும் இது யாரு?
Name : mangesh Date :2/4/2017 8:02:08 AM
அஜீத் வயதான Rocky
Name : kumar Date :2/4/2017 7:56:54 AM
Censor Give A being afraid
Name : prasad Date :2/4/2017 7:52:58 AM
தமிழன் ஏமாளி
Name : kannan Date :2/4/2017 7:50:57 AM
it is good But I swear it is Graphic I challenge
Name : latha Date :2/3/2017 6:45:30 PM
Ith il விவேகம் illai
Name : sivasub Date :2/3/2017 6:44:46 PM
பிரஸ்ட் லுக் -தோல்வி தோல்வி படுதோல்வி. அஜாக் பான்ஸ் எல்லாம் படத்தை பார்த்து விட்டு கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதி.
Name : raja do Date :2/3/2017 6:41:28 PM
Sorry I don't like
Name : gurunathan Date :2/3/2017 6:40:40 PM
Overall a
Name : murugavel Date :2/3/2017 6:39:52 PM
லுக் guarantees FLOP
Name : big nani Date :2/3/2017 6:38:10 PM
பிரஸ்ட் லுக் மொக்கையிலும் மொக்கை மரண மொக்கை டா
Name : muthu Date :2/3/2017 6:20:51 PM
Kevalamaairukku
Name : rajarathnam Date :2/3/2017 6:20:14 PM
Photoshop Bayamairukku
Name : Rubén Date :2/3/2017 6:18:37 PM
மோசம்
Name : Rajarathnam Date :2/3/2017 6:17:15 PM
heThinks isSilverster Stallone ஹாய் ஹாய் ஹாய் Resembles ?
Name : Padma Date :2/3/2017 6:14:36 PM
Xerox copyof Hollywood film ROCKY
Name : ramu Date :2/3/2017 6:11:06 PM
Looks horrible
Name : Gurumurthy Date :2/3/2017 6:09:54 PM
Worst Graphic Saw Him in Nadigar sangam Jallikattu meet Ajith waswith thonthi and thoppai Unimaginable unbelievable Sadist psycho மெண்டல் Aamais happy Not ஒதேர்ஸ் Best wishes for the Film Day light cheating
Name : Kathiresan Date :2/3/2017 3:11:40 PM
எல்லாம் போட்டோஷாப் மகிமை.,
Name : niraikudam Date :2/2/2017 4:25:14 PM
இதில் அஜித் உடம்புக்கும் தலைக்கும் சம்பந்தம் இல்லாதா மாதிரி இருக்குது. ஏற்கனேவே அஜித் ரசிகர்கள் கர்வம் பிடித்தவர்கள். தாங்கள் செய்யும் தவறை ஏற்க மனசு வாராது. அடுத்தவன் தவறை சுட்டி காட்டி விமரிசனம் பண்ண மனசு வரும். அடுத்தவன் படம் கொஞ்சம் நல்ல இருந்தால் அதை எப்படி எல்லாம் ஜோடனை பண்ணி விமர்சனம் பண்ண வரும். பொறாமையும் நிறைந்த ரசிகர்கள். ஒரு பொம்பளை கூட வாதம் பண்ணி அவரை தரக்குறைவா பேசின மிக மட்டரகமான ரசிகர்கள்.