நிகழ்ச்சிகள்

இலங்கை செல்கிறார் ரஜினிகாந்த் !
......................................
2.0, பாகுபலி-2 படங்களின் மற்றுமொரு சாதனை !
......................................
சசிகுமார் படத்தில் ஹன்சிகா மோத்வானி ?
......................................
வெற்றிமாறன் தயாரிப்பில் அடுத்த படம் 'லென்ஸ்'
......................................
வலைத்தளத்தில் அந்தரங்கம் - சுசித்ரா விளக்கம்
......................................
ஜோதிகாவின் ’நாச்சியார்’ படப்பிடிப்பு துவங்கியது
......................................
89-வது ஆஸ்கர் விருதுகள் - வெற்றியாளர்கள் விவரம்
......................................
நடிகர் ஆரியின் தாயார் திடீர் மரணம் !
......................................
மீண்டும் தனுஷ் – துரை செந்தில்குமார் கூட்டணி !
......................................
மீண்டும் தயாரிப்பில் இறங்கும் சிவாஜி புரொடக்ஷன்
......................................
சசிகலா குற்றவாளி - கோலிவுட் பிரபலங்களின் கருத்து
......................................
அரசியல் குழப்பம் தீர இதுதான் தீர்வு - அரவிந்த்சாமி
......................................
‘காற்று வெளியிடை’யின் காதலர் தின பரிசு
......................................
ஏ. ஆர். ரகுமான் இசையில் விஜய் பாடுவாரா ?
......................................
மீண்டும் சந்தானம் - எம்.ராஜேஷ் கூட்டணி
......................................
'துருவங்கள் பதினாறு' இயக்குனருடன் அரவிந்த் சாமி
......................................
இளைஞர்கள் ஆயுதம் தூக்க வேண்டும் - விவேக்
......................................
போராடிய மாணவர்களை கொண்டாடும் வைரமுத்து
......................................
ஊடகங்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்
......................................
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு
......................................
வன்முறைக்கு வாய்ப்பே இல்லை - கரு. பழனியப்பன்
......................................
எங்களுக்கு அல்வா கொடுக்காதிங்க - மன்சூர்
......................................
அரசியல்வாதிகளை வெளுக்கும் ஆர்.ஜெ பாலாஜி..?
......................................
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்களின் மௌன குரல்
......................................
மெரினாவில் மாணவர்களிடையே உரையாடிய கார்த்தி
......................................
என் அடையாளம் ஜல்லிக்கட்டு : ஏ.ஆர்.முருகதாஸ்
......................................
பீட்டாவை வீட்டுக்கு அனுப்புங்க : நடிகர் விஜய்
......................................
ஜல்லிக்கட்டு போராட்டம் : சிம்புவுடன்.. சீமான்...
......................................
ஜல்லிக்கட்டு விவகாரம் : சீறும் டி.ஆர் - சிம்பு
......................................
2.0,சங்கமித்ரா படங்களை மிஞ்சுகிறார் மோகன்லால்
......................................
விஜய்சேதுபதி-பாபிசிம்ஹா கூட்டணியில் 'கருப்பன்'
......................................
இம்சை அரசன்..வடிவேலு அடுத்த ரவுண்டுக்கு தயார்
......................................
'நீலம் புரொடக்‌ஷன்' தயாரிப்பாளர் ஆனார் பா.ரஞ்சித்
......................................
பாலா-அரவிந்த் சாமி குற்றப்பரம்பரையில் இணைவார்களா?
......................................
ஆஸ்கர் போட்டியிலிருந்து 'விசாரணை' வெளியேற்றம்
......................................
ஆஸ்கர் களத்தில் மீண்டும் ஏ.ஆர். ரஹ்மான் !
......................................
14-ஆவது சர்வதேச சென்னை திரைப்பட விழா
......................................
'2.0' ரஜினியை சந்தித்த 'பைரவா' விஜய் !
......................................
சூர்யாவை நினைத்து நெகிழ்ந்த சிவகுமார் !
......................................
திலீப் - காவ்யா இருவருக்கும் இரண்டாவது திருமணம்
......................................
இயக்குனர் கே.சுபாஷ் குறித்து விஷால் உருக்கம்
......................................
யாராவது கடவுளை பார்த்ததுண்டா ? குஷ்பு கேள்வி
......................................
பிரஜனை பாராட்டிய சமுத்திரக்கனி
......................................
ஹிப் ஹாப் தமிழாவுக்கு ஷங்கர் பாராட்டு
......................................
கேப்பும், ஆப்பும் வந்ததில்லை! வடிவேலு
......................................
சீரழியும் இன்றைய இளைய சமூகம்.. விவேக் வேதனை !
......................................
சூர்யாவின்'தானா சேர்ந்த கூட்டம்' பூஜையுடன் ஆரம்பம்
......................................
சென்சாருக்கு பயப்படுவதா ? எஸ்.வி.சேகர்!
......................................
சிவகுமார் பிறந்த நாளில் ஆண்டுதோறும் ஓவிய போட்டி
......................................
மீண்டும் இணையும் விஜய் சேதுபதி, ரித்திகாசிங் ஜோடி!
......................................
ஏ. ஆர். ரகுமான் இசையில் விஜய் பாடுவாரா ?

'பைரவா' படத்திற்கு பிறகு மீண்டும் அட்லீயுடன் கூட்டணி அமைத்து 'விஜய் 61' படத்தில் விஜய் நடித்து வருகிறார் என்ற தகவல் நாம் அறிந்ததே.  இரு தினங்களுக்கு முன்பு ஈசிஆரில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கிய நிலையில், இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்  ரகுமான்  இசையமைக்க உள்ளார் என்ற தகவலையும் அப்போது நாம் பதிவு செய்திருந்தோம். இந்நிலையில், தற்போது  கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம்  என்னவென்றால் இந்த படத்திலும் நடிகர் விஜய் ஒரு பாடல் பாடுவார் என்பதுதான்.

ஏனெனில், துப்பாக்கி படத்திற்கு விஜய் நடிக்கும் அனைத்து படங்களிலும்.. தொடர்ந்து அவர் பாடி வருகிறார். அதிலும் தமிழ் திரையுலகில் முன்னனி இசையமைப்பாளர்களான இளையராஜா, தேவா, ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி பிரகாஷ், தேவி ஸ்ரீ பிரசாத், டி.இமான், சந்தோஷ் நாராயணன், அனிருத் என அனைத்து இசையமைப்பாளர்களுடனும் பணி யாற்றியுள்ள இவர், இதுவரை ஏ.ஆர்  ரகுமானுடன் மட்டும் பணியாற்றியதில்லை.  அந்த ஏக்கத்தை, இந்த படத்தில் பூர்த்தி செய்வார் என்பது விஜய் ரசிகர்களின் நம்பிக்கை.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]

Name : anonymous Date :2/9/2017 9:44:53 AM
A R ரஹ்மானின் best movies ரங்கீலா, அழகிய தமிழ் மகன், தாஜ் மஹால், ரோஜா, காதலன். இனி விஜய்யின் romantic voice ரஹ்மானின் கை(இசை) வண்ணத்தில்.