புத்தம் புதுசு

லக்ஷ்மி ( வரலக்ஷ்மி ) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்.
 ................................................................
அஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...
 ................................................................
தியாகராஜன் குமாராஜா படத்தில் இருந்து விலகினார் பி.சி. பெரிதும் பாராட
 ................................................................
இந்தியாவின் நீல் ஆம்ஸ்ட்ராங் ஜெயம் ரவி!
 ................................................................
திரைப்படமாக மாறும் மெரீனா போராட்டம்!
 ................................................................
ஊர்சுற்றிப் பறவை விஜய் சேதுபதி!
 ................................................................
14 வருடங்களுக்கு பிறகு இணையும் யுவன், தளபதி விஜய்!
 ................................................................
முறுக்கு விற்று ரஜினி படம் பார்த்தேன்- சமுத்திரக்கனி!
 ................................................................
சத்தம் இல்லாத இசையை நோக்கி பயணிக்கும் தனுஷ், சான் ரோல்டன்...
 ................................................................
அஜித் எனக்கு உறுதுணை - அக்க்ஷரா ஹாசன்
 ................................................................
காரி துப்பிய சந்தோஷம் - சமுத்திரக்கனி !
 ................................................................
விவேகம் இடத்தில் துருவ நட்சத்திரம் !
 ................................................................
”A” சான்றிதழ் பெற்றுக்கொள்வோம்! - இயக்குனர் ராம்
 ................................................................
பாமரர்களின் இதய நாயகனான விஜய்!
 ................................................................
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்!
 ................................................................
சாய் தன்ஷிகா மீது காதல்கொண்ட துல்கர் சல்மான்!
 ................................................................
ஆடை வடிவமைப்பாளராக சரண்யா பொன்வண்ணன் !
 ................................................................
ஜோக்கரின் சாயலில் அக்‌ஷய் குமார்!
 ................................................................
ரஜினி சொன்னால் மத்திய அரசு கட்டுப்படும் - டி. சிவா !
 ................................................................
லெனின் பாரதியின் மேற்குத் தொடர்ச்சி மலை...
 ................................................................
இளைய சூப்பர் ஸ்டார்? பதறிய சிவா!
 ................................................................
சூர்யா தயாரிப்பில் கார்த்தியை இயக்கும் பாண்டிராஜ் ?
 ................................................................
மனதை வருடவரும் ஒரு புதிய வலைத் தொடர் ( Web Series )
 ................................................................
படத்தின் கதைதான் முதல் நாயகன் - நடிகர் விதார்த்
 ................................................................
மீண்டும் ஆளவருகிறார் ஆளவந்தான் !
 ................................................................
சரீனாவாக தயாராகும் ஹுமா குரேஷி !
 ................................................................
வசீகரமான நடிகர் அஜித் - நடிகை நிகிஷா பட்டேல்
 ................................................................
விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க நினைக்கும் பிரபல நடிகர்!
 ................................................................
‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன் !
 ................................................................
பிராட் பிட்டை பாலிவுட்டுக்கு அழைக்கும் ஷாருக்கான் !
 ................................................................
'காலா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ................................................................
'காலா' ஆக்ரோஷமாக இருக்கும் ரஜினி!
 ................................................................
ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'காலா'
 ................................................................
தமிழில் நடிப்பது அதிர்ஷ்டம் - நடிகை ராஷி கன்னா
 ................................................................
தீம் பாடலாக உருவாகும் அஜித்தின் பஞ்ச் டயலாக் !
 ................................................................
விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? பாரதிராஜா விளக்கம்
 ................................................................
இளையராஜா சம்மதம்... வைரமுத்து இருப்பாரா?
 ................................................................
ரஜினி ,கமல் ,அஜித் வரிசையில் சிம்பு !
 ................................................................
பாகுபலியை துரத்தும் டங்கல்!!
 ................................................................
வெற்றியைக் குறிவைக்கும் அருண் விஜய்
 ................................................................
நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' ஃபர்ஸ்ட்லுக்
 ................................................................
ரசிகர்களுக்கு விஜய்யின் பிறந்தநாள் பரிசு!
 ................................................................
ரசிகர் கோர்ட்டில் ரஜினியின் வாக்குமூலம் !!!
 ................................................................
அரசியல்? ரசிகர்களை சந்திக்கும் ரஜினி!
 ................................................................
வெளியானது அஜித்தின் 'விவேகம்' டீசர்
 ................................................................
பிரபுதேவாவை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ் ?
 ................................................................
ரசிகர்களை ஈர்க்கும் சர்வர் சந்தானம்!
 ................................................................
தியாகராஜன் குமாரராஜாவின் அநீதிக் கதைகள்...
 ................................................................
'சாமி-2' ஆம் பாகத்தில் விக்ரமுடன் கீர்த்தி சுரேஷ்
 ................................................................
லைகா தயாரிப்பில் இயக்குனர் ஏ.எல் விஜயின் 'கரு'
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :4, பிப்ரவரி 2017(18:50 IST)
மாற்றம் செய்த நாள் :4, பிப்ரவரி 2017(18:50 IST)


ராதிகா தயாரிப்பில் விஜய் அண்டனியின் 'அண்ணாதுரை'

'சைத்தான்' படத்தை தொடர்ந்து விஜய் அண்டனி நடிப்பில் வரும் 24ஆம் தேதி திரைக்கு வர உள்ள படம் ‘எமன்’.  'நான்' படத்தை இயக்கிய ஜீவா சங்கர் மீண்டும் விஜய் அண்டனியுடன் கூட்டணி அமைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார். அரசியல் பின்னணியை கதைக்களமாக கொண்டு  உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் அண்டனியுடன்.. மியா ஜார்ஜ், தியாகராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.விஜய் அண்டனி படம் என்றாலே  நிச்சயம் வித்யாசமான கதையம்சம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு  நிலவி வரும் நிலையில், அவரது அடுத்த படம் குறித்த தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளது. ராதிகா சரத்குமாரின் ராடான் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு 'அண்ணாதுரை' எனப் பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புகழ்பெயற்ற அரசியல் தலைவரும், திமுக உருவாக காரணமாக  இருந்தவருமான பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரை தலைப்பாக பயன்படுத்தி இருப்பதால்... இந்த படமும் ‘எமன்’ படத்தைப்போல அரசியல் சம்பந்தப்பட்ட கதைகளமாக இருக்குமோ என்ற சந்தேகம் தற்போது நிலவி வருகிறது. இப்படத்தை அறிமுக இயக்குனர் சீனுவாசன் இயக்குவதோடு, பிற நடிகர், நடிகைகள் குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது. 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]

Name : anonymous Date :2/9/2017 9:55:37 AM
தமிழ் திரையின் சிறந்த இசை அமைப்பாளர்களில் ஒருவர் விஜய் ஆன்டனி. இசை அமைக்கும் திறமை எல்லோருக்கும் அமைவதில்லை. அபூர்வமானது. நடிப்பு யார் வேண்டுமானாலும் சமாளிக்கலாம். படங்களில் நடித்து(!) தனது இசைத்திறமையை வீணடிப்பவர்களில் இவரும் ஒருவர்.