புத்தம் புதுசு

சிம்பு பட பிரச்சனைக்கு பதில் அளித்த விஷால்
 ................................................................
சமுத்திரக்கனியின் தேர்வை நிராகரித்த பிரியதர்ஷன்
 ................................................................
பெரியார் மீது வீசப்பட்ட செருப்பு-சர்ச்சைக்கு விளக்கமளித்த பார்த்திபன்
 ................................................................
விஜய் 62 படம் பூஜையுடன் ஆரம்பமானது
 ................................................................
போலீசாக மாறும் நடிகர் பரத்
 ................................................................
அனைத்து தடைகளை உடைத்தாள் பத்மாவத் !
 ................................................................
தமிழக அரசியலில் தன் நிலைப்பாட்டை அறிவித்த சூர்யா
 ................................................................
பிரபாஸ் அனுஷ்கா காதல் விவகாரம் அம்பலம் !
 ................................................................
இயக்குனர் முத்தையாவின் தேவராட்டம் !
 ................................................................
நிறைவேறுகிறது எம்.ஜி.ஆரின் நீண்ட நாள் ஆசை
 ................................................................
மாரி 2 வில் இணைந்த இசைஞானி இளையராஜா
 ................................................................
உன்னால் முடியும் - சமுத்திரக்கனிக்கு நம்பிக்கை அளித்த நண்பன்...
 ................................................................
தொகுப்பாளராக மாறிய சியான் விக்ரம்
 ................................................................
பிறந்த நாளில் அதிர்ச்சி தந்த விஜய் சேதுபதி
 ................................................................
புயலில் சிக்கிய சிவகார்த்திகேயன்!
 ................................................................
சிங்கமாக மாறிய கார்த்தி !
 ................................................................
பாடம் கற்பித்த சூர்யா!
 ................................................................
நயன்தாரா காதலை உறுதிப்படுத்திய அனிருத்...
 ................................................................
விஜய் 62 படபிடிப்பு தேதி வெளியானது
 ................................................................
சூர்யாவின் டீ குடிக்கும் ஆசையை நிறைவேற்றிய விக்னேஷ் சிவன்
 ................................................................
எஸ்.வி.சேகருக்கு பதிலடி கொடுத்த விஷால்
 ................................................................
மீண்டும் சல்மான் கானுடன் இணையும் பிரபுதேவா
 ................................................................
நிதி திரட்டுவதை விரும்பாத அஜித்
 ................................................................
மணிரத்னம் மனதை கவர்ந்த விஜய் சேதுபதி
 ................................................................
சூர்யா, விக்ரம் வருவதால் கேப்டன் வாரிசு வரவில்லை !
 ................................................................
துப்பாக்கி முனையில் ஹன்சிகா
 ................................................................
மீண்டும் மெரினா புரட்சியில் இறங்கும் சிவகார்த்திகேயன்
 ................................................................
முதல் முறையாக கோல்டன் குளோப் விருதை வென்ற இந்தியர் !
 ................................................................
தடைகளை உடைத்து வருகிறாள் பத்மாவதி
 ................................................................
ஆன்மீக அரசியலுக்கு விளக்கமளித்த ராகவா லாரன்ஸ்
 ................................................................
அடுத்தடுத்து அதிரடியாக பட அறிவிப்புகளை வெளியிடும் சூர்யா
 ................................................................
அஜித்தின் விசுவாசம் படத்திற்கு இவர் தான் இசை...!
 ................................................................
கர்ணனாக மாறும் சீயான் விக்ரம்
 ................................................................
ரசிகர்களை கண்டித்த கமல்ஹாசன்
 ................................................................
சாய்பல்லவியை அடுத்து ரகுல் ப்ரீத்துடன் இணையும் சூர்யா
 ................................................................
தமிழக அரசை கண்டித்த ஆர்.ஜே. பாலாஜி !
 ................................................................
புதிய படத்தில் கமலஹாசனுடன் இணையும் சீயான் விக்ரம்
 ................................................................
சூர்யா பட பாட்டுக்கு வந்த சோதனை
 ................................................................
கீர்த்தி சுரேஷ் பயப்பட தேவையில்லை - விக்னேஷ் சிவன்
 ................................................................
ரஜினி,கமல் சாருக்கு அரசியலில் ஏதோ ஆதங்கம் இருக்கிறது- ஏ.ஆர்.ரகுமான்
 ................................................................
ரஜினி கமலுக்கு சூசகமாக ஆதரவு தெரிவித்த சூர்யா
 ................................................................
சிம்புவுக்கு அடுத்து ஜெய்!
 ................................................................
முதலில் யாரும் என்னை நம்பவில்லை - ஜெயம் ரவி
 ................................................................
2.0 டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு
 ................................................................
சாமி ஸ்கொயர் பட ரிலீஸ் தேதி மாற்றம்
 ................................................................
விஜய் அப்பாவுடன் இணையும் பாடலாசிரியர்
 ................................................................
வெளிவந்தது தளபதி 62 ஃபர்ஸ்ட் லுக்
 ................................................................
ரஜினியுடன் அரசியலில் குதிக்கும் ராகவா லாரன்ஸ்
 ................................................................
எம்.எஸ்.பாஸ்கர் பெற்ற இன்ப அதிர்ச்சி...!
 ................................................................
டெடி பியரைப் போல இருக்கிறார் அவர்...
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :9, பிப்ரவரி 2017(16:45 IST)
மாற்றம் செய்த நாள் :9, பிப்ரவரி 2017(16:45 IST)

‘விஜய் 61’ ஜோதிகாவிற்கு பதிலாக நித்யா மேனன்

'தெறி' வெற்றிக்கு பிறகு மீண்டும் நடிகர் விஜய் - அட்லீயுடன்  கூட்டணி அமைத்து, தற்போது நடித்து வரும் படம் 'விஜய் 61'. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸின் 100வது படமாக, பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்யுடன் ஜோதிகா, சமந்தா, காஜல் அகர்வால் ஆகிய நடிகைகள் நடிக்க உள்ளதாக  அதிகாரபூர்வ தகவல் வெளியானது  . மேலும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு ஆகியோரும் நடிக்க உள்ளதோடு, இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

கடந்த வாரம் ஈசிஆரில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் நடந்த முதல் நாள் படப்பிடிப்பின் போது விஜய், ஜோதிகா தொடர்பான காட்சிகள் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில். தற்போது ஜோதிகாவிற்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் நித்ய மேனன் நடிக்க இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடக்கத்தில்  ஜோதிகா நடிக்க உள்ளார் என கூறி தற்போது அவர் விலகியதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]

Name : anonymous Date :2/10/2017 10:46:27 AM
ஜோதிகாவைவிட மக்களின் மனம்கவர்ந்த நடிகை ஸ்ரீதேவி. விஜய், ஸ்ரீதேவி இருவரும் நடனத்தில் புலிகள். இருவரும் ஸ்டைலிஷ் மாஸ் நடிகர்கள். இருவரும் ஒரே படத்தில் இணைந்த அருமையான வாய்ப்பை அமோகமாக வெற்றி பெற வைத்திருக்கலாம். புலியில் இருவரையும் வேஸ்ட் பண்ணியதுதான் மிச்சம். அதனால் படம் வெற்றி பெற திறமையான direction ,அருமையான கதை இருந்தால் போதும். பெரிய நட்சத்திர பட்டாளம் தேவை இல்லை. நடிகர்களின் திறமைகளை பளிச்சிட வைக்கும் திறமையான இயக்குனர்கள் தமிழில் இல்லாதது மிக பெரிய குறை.