நிகழ்ச்சிகள்

ரஜினியின் 'காலா'வில் இணையும் நானா படேகர் !
..................................................................
துவங்கியது தனுஷின் ஹாலிவுட் பயணம் !
..................................................................
ரஜினிக்கு ஜோடியாக ஹுமா குரேஷி ?
..................................................................
'பாகுபலி 2' குறித்து கமல்ஹாசன் 'பளீர்' கருத்து !
..................................................................
பீட்டர் ஹெயின் இயக்கத்தில் மோகன்லால் !
..................................................................
மக்களுடன் ஒருவன்... கமல் சொன்ன பதில்!
..................................................................
சென்டிமென்ட் வீட்டை தானமாக வழங்கிய சிவகுமார்
..................................................................
நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார் !
..................................................................
தனுஷின் ஹாலிவுட் படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்
..................................................................
விரைவில் ‘விஸ்வரூபம்-2’ கமல் ரசிகர்கள் உற்சாகம்
..................................................................
இனி இலவசம் கிடையாது ! விஷால் அதிரடி முடிவு
..................................................................
மீண்டும் விஜய்சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணி
..................................................................
மீண்டும் விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் கூட்டணி
..................................................................
விவசாயிகளுக்கு ஆதரவு : விஷால் அதிரடி அறிவிப்பு
..................................................................
இளையராஜாவிற்கு பாராட்டு விழா - விஷால் அறிவிப்பு
..................................................................
நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழா !
..................................................................
இலங்கை செல்கிறார் ரஜினிகாந்த் !
..................................................................
2.0, பாகுபலி-2 படங்களின் மற்றுமொரு சாதனை !
..................................................................
சசிகுமார் படத்தில் ஹன்சிகா மோத்வானி ?
..................................................................
வெற்றிமாறன் தயாரிப்பில் அடுத்த படம் 'லென்ஸ்'
..................................................................
வலைத்தளத்தில் அந்தரங்கம் - சுசித்ரா விளக்கம்
..................................................................
ஜோதிகாவின் ’நாச்சியார்’ படப்பிடிப்பு துவங்கியது
..................................................................
89-வது ஆஸ்கர் விருதுகள் - வெற்றியாளர்கள் விவரம்
..................................................................
நடிகர் ஆரியின் தாயார் திடீர் மரணம் !
..................................................................
மீண்டும் தனுஷ் – துரை செந்தில்குமார் கூட்டணி !
..................................................................
மீண்டும் தயாரிப்பில் இறங்கும் சிவாஜி புரொடக்ஷன்
..................................................................
சசிகலா குற்றவாளி - கோலிவுட் பிரபலங்களின் கருத்து
..................................................................
அரசியல் குழப்பம் தீர இதுதான் தீர்வு - அரவிந்த்சாமி

‘காற்று வெளியிடை’யின் காதலர் தின பரிசு
..................................................................
ஏ. ஆர். ரகுமான் இசையில் விஜய் பாடுவாரா ?
..................................................................
மீண்டும் சந்தானம் - எம்.ராஜேஷ் கூட்டணி
..................................................................
'துருவங்கள் பதினாறு' இயக்குனருடன் அரவிந்த் சாமி
..................................................................
இளைஞர்கள் ஆயுதம் தூக்க வேண்டும் - விவேக்
..................................................................
போராடிய மாணவர்களை கொண்டாடும் வைரமுத்து
..................................................................
ஊடகங்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்
..................................................................
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு
..................................................................
வன்முறைக்கு வாய்ப்பே இல்லை - கரு. பழனியப்பன்
..................................................................
எங்களுக்கு அல்வா கொடுக்காதிங்க - மன்சூர்
..................................................................
அரசியல்வாதிகளை வெளுக்கும் ஆர்.ஜெ பாலாஜி..?
..................................................................
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்களின் மௌன குரல்
..................................................................
மெரினாவில் மாணவர்களிடையே உரையாடிய கார்த்தி
..................................................................
என் அடையாளம் ஜல்லிக்கட்டு : ஏ.ஆர்.முருகதாஸ்
..................................................................
பீட்டாவை வீட்டுக்கு அனுப்புங்க : நடிகர் விஜய்
..................................................................
ஜல்லிக்கட்டு போராட்டம் : சிம்புவுடன்.. சீமான்...
..................................................................
ஜல்லிக்கட்டு விவகாரம் : சீறும் டி.ஆர் - சிம்பு
..................................................................
2.0,சங்கமித்ரா படங்களை மிஞ்சுகிறார் மோகன்லால்
..................................................................
விஜய்சேதுபதி-பாபிசிம்ஹா கூட்டணியில் 'கருப்பன்'
..................................................................
இம்சை அரசன்..வடிவேலு அடுத்த ரவுண்டுக்கு தயார்
..................................................................
'நீலம் புரொடக்‌ஷன்' தயாரிப்பாளர் ஆனார் பா.ரஞ்சித்
..................................................................
பாலா-அரவிந்த் சாமி குற்றப்பரம்பரையில் இணைவார்களா?
..................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
அரசியல் குழப்பம் தீர இதுதான் தீர்வு - அரவிந்த்சாமி

மிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக சசிகலாவை எதிர்த்து போர்க்கொடி தூக்கியுள்ள ஓபிஎஸ்.. அவர் ராஜினாமா செய்த முதல்வர் பதவியை மீண்டும் திரும்ப பெறுவேன் என அதிரடியாக படை திரட்டி வருகிறார். ஒருபுறம் இவருக்கு ஆதரவாக பி.எச் பாண்டியன், மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன் என ஒரு அணி குரல் கொடுத்தாலும். மறுபுறம் சசிகலா அதிரடியாய்  மொத்த MLA-களையும் அள்ளி கொண்டு போய் உல்லாச விடுதியில் தங்க வைத்து ரணகளம் கிளப்பி வருகிறார்.நேற்றைய தினம் கவர்னர் வித்யாசாகர் ராவை  இருவரும் சந்தித்து வந்த நிலையில்... அடுத்து கவர்னர் என்ன செய்ய போகிறார் ? அடுத்து என்ன நடக்க உள்ளது  ? என்ற கேள்வியுடனே தமிழக மக்கள் இன்றைய அரசியலை உற்று நோக்கி வருகின்றனர்.

தற்போது தமிழகத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவி வரும் நிலையில்... இது குறித்து சமூக வலைத்தளங்களிலும்  அவரவர் கருத்துக்களை அனைவரும் பகிர்ந்து வருகின்றனர். கோலிவுட் பொறுத்த வரை அரசியல் சார்ந்த பிரபலங்கள் மட்டும் அவர்களது கருத்துக்களை பதிவு செய்து வரும் நிலையில்... முதன்முறையாக அரசியல் சார்ந்த கருத்து  ஒன்றை நடிகர் அரவிந்த்சாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் " தமிழக்தில் நிகழும் இந்த குழப்பமான சூழ்நிலைக்கு  ஜனாதிபதி ஆட்சியும், மறு தேர்தலுமே சிறந்த தீர்வாக இருக்கும்" என கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாக பரவி வருகிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :