ஸ்பெஷல்

‘காலா’வில் இரண்டாவது நாயகியாக அஞ்சலி !
..................................................................
ரஜினி – பா.ரஞ்சித் கூட்டணியில் சமுத்திரக்கனி !
..................................................................
'சங்கமித்ரா' சர்வதேச அளவில் பேசப்படுமா ?
..................................................................
விவேகம் டீசரில் இதையெல்லாம் கவனித்தீர்களா?
..................................................................
ஏ.ஆர். ரகுமான் இயக்கத்தில் மற்றொரு படம் !
..................................................................
'நரகாசுரன்' ஜோடியாக நடிகை ஸ்ரேயா ?
..................................................................
பேய் இருக்கா இல்லையா
..................................................................
புதிய களத்தில் சூர்யா, ஹரி கூட்டணி !
..................................................................
கே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது!
..................................................................
பாகுபலி-2 விவகாரம்... சத்யராஜ் உருக்கமான பேச்சு
..................................................................
2 பாகங்களாக 'அன்பாவன் அசராதவன் அடங்காதவன்'
..................................................................
1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'தி மகாபாரதம்’
..................................................................
'8 தோட்டாக்கள்' ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா
..................................................................
விஜய் சேதுபதி, கௌதம் இணையும் புதிய படம்
..................................................................
64-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு !
..................................................................
2.0 படத்திற்கு மேக் இன் இந்திய அந்தஸ்து
..................................................................
பிரபு சாலமன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ?
..................................................................
கதை ரெடி ! உற்சாகத்தில் செல்வராகவன் ரசிகர்கள்
..................................................................
மலையாளத்தில் சமுத்திரகனியின் 'அப்பா'
..................................................................
சசிகுமார் படத்தில் வில்லனாக அர்ஜுன் ?
..................................................................
ஆர்.கே நகர் தேர்தல் களத்தில் கங்கை அமரன் !
..................................................................
மிரட்டும் பாகுபலி-2 பிரம்மாண்ட ட்ரைலர்
..................................................................
மார்ச் 16-ல் பாகுபலி-2 டிரைலர் வெளியீடு
..................................................................
கன்னட தயாரிப்பாளரை மணக்கிறார் பாவனா
..................................................................
இங்கிலாந்தில் திரையிடத் தயாராகும் ‘பாகுபலி-2’
..................................................................
அரவிந்தசாமி -அமலாபாலுடன் பேபி நைனிகா !
..................................................................
மாதவன்-விஜய் சேதுபதியின் 'விக்ரம் வேதா' டீஸர்
..................................................................
பாலா இயக்கத்தில் ஜோதிகா !
..................................................................
சி3 வெற்றி : ஹரிக்கு கார் பரிசளித்த சூர்யா!
..................................................................
மீண்டும் விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணி ?
..................................................................
ஓபிஎஸ்- சசிகலா மோதல் : கமல்ஹாசனின் கருத்து

விக்ரம் - தமன்னா இணையும் ‘விக்ரம்-53’
..................................................................
விக்ரம் - ஹரியின் 'சாமி 2' லோகோ வெளியானது
..................................................................
‘எங் மங் சங்’ பிரபு தேவாவின் அடுத்த படம்
..................................................................
சர்வதேச திரைப்பட விழாவில் விஜய்சேதுபதியின் படம்
..................................................................
'பீட்டா' அமைப்பை மன்னிப்பு கேட்க வைத்த சூர்யா
..................................................................
சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடு - சூர்யா
..................................................................
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன் - சாய் பல்லவி
..................................................................
போலீஸ் தீ வைத்த சம்பவம் - கமல் கருத்து
..................................................................
ஸ்டுடென்ஸ் கிட்ட கெட்ட பேர் வாங்காதீங்க - லாரன்ஸ்
..................................................................
தமிழ் இளைஞர்கள்.. ஒரு எடுத்துக்காட்டு - மம்மூட்டி
..................................................................
இது கானல் நீரல்ல ! அக்கினிப் பிழம்பு - பா விஜய்
..................................................................
மக்கள் மன்றத்தில் தோற்றுப் போன 'பீட்டா'- சூர்யா
..................................................................
'பகடி ஆட்டம்' ரகுமானின் அடுத்த த்ரில்லர் ஸ்டோரி
..................................................................
“ஊர்வசி” பாட்டு புது வரிகளில்...
..................................................................
ரொமாண்டிக் போர்ஷன் வேண்டாம் - அஜித் முடிவு ?
..................................................................
ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ ரிலீஸுக்கு தயார்
..................................................................
14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் – ஜோதிகா கூட்டணி
..................................................................
டிசம்பர் 23 ஆம் தேதி 'பைரவா' இசை புயல்
..................................................................
'வர்தா'விற்கே சவால் விடும்!விவேக்கின் கிரீன் கலாம்
..................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
ஓபிஎஸ்- சசிகலா மோதல் : கமல்ஹாசனின் கருத்து 

பிஎஸ், சசிகலா மோதலின் காரணமாக தற்போது தமிழக அரசியலில் ஒரு அசாதாரண சூழ்நிலையே  நிலவி வருகிறது . இது குறித்து அனைத்து தரப்பு மக்களும் ஊடகங்கள் மற்றும்  சமூக வலைத்தளங்களின் வாயிலாக அவரவர் கருத்துக்களை பதிவு செய்து வரும் நிலையில்... நடிகர் கமல்ஹாசனும் அவரது கருத்தினை மிக தைரியமாக பதிவு செய்துள்ளார். சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அங்கு பேசியதாவது " இன்றைய அரசியல் பற்றி நான் கவனமாக பதிவு செய்ய விரும்புகிறேன், ஏன் என்றால் நான் சொல்லுகின்ற கருத்தை தவறாக புரிந்து கொண்டு, வன்முறையாளர்கள் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி விட கூடாது என்பதில் நான்`கவனமாக இருக்கிறேன். தமிழக அரசியலை பொறுத்த வரை இதுவரை என்னிடம் இருந்த கோபங்கள் இப்போது  எரிச்சலாக வெளிப்படுகிறது. 

ஓ பன்னீர் செல்வம், சசிகலா ஆகிய இருவர் மீதும் எனக்கு பல விமர்சனகள் உள்ளது. ஆனால் இப்போது முதல்வராக இருக்கும் ஓபிஎஸ் அவர்களின் ஆட்சியில் எந்த திறமை குறைபாடும் எனக்கு தெரியவில்லை... அப்படி இருக்கும் போது இன்னும் சில காலம் அவரே முதல்வராக  நீடிக்கட்டுமே. மக்களுக்கு அவரது ஆட்சி எப்போது பிடிக்கவில்லையோ ! அப்போது அவர்களாகவே அவரை நீக்கட்டுமே. இதனால் நான் ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன் இணைகிறேன் என்ற அர்த்தம் இல்லை. ஓட்டு போடும் போது மட்டும் விரலில் கறைப்பட்டு கொள்ளும் ஒரு குடிமகனாக இதை சொல்கிறேன்.இப்போதைய சூழ்நிலை ஒரு மோசமான இறுதி காட்சி. சசிகலா முதல்வராக உள்ளார் என்ற யதார்த்தம் என்னை காயப்படுத்துகிறது. தேசத்தை வழி நடத்த தெரியாதவர்கள் இடத்தில் உரிமை செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் யாருக்கும் தலைவன் அல்ல.. தமிழக மக்களை நேசிப்பவன் மட்டுமே " என்று அவர் கூறினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [3]

Name : raghavan mageswary Date :2/13/2017 3:06:00 PM
சசிகலா முதல்வர் என்ற யதார்த்தம் ஒட்டு மொத்த தமிழக மக்களையே காயப்படுத்துகிறது .தேசத்தை வழிநடத்த தெரியாதவர் மட்டுமல்ல அராஜகத்தால் தேசத்தை அழிக்க நினைப்பவர். திரு கமலஹாசனின் கருத்து பெரும்பான்மை தமிழக மக்களின் உணர்வினை பிரதிபலிக்கிறது .
Name : தமிழ்நேசன் Date :2/13/2017 11:58:30 AM
உண்மையிலேயே கமலுக்கு தமிழர்கள் மேல் அக்கறை இருந்தால் வீதியில் இறங்கி பொதுமக்களோடு / மாணவர்களோடு போராட வேண்டும். அதை விட்டுபுட்டு சும்மா tweiter / whastup போன்றவற்றில் கருத்து கூறுவது தான் தப்பித்து அடுத்தவனை மாற்றிவிடுவது . முதலில், கமல் தமிழ் கலாசார முறை படி தான் வாழுறானா
Name : thamilan , uk Date :2/12/2017 1:32:42 AM
தமிழர்கள் குனிந்து போதும் , இனியாவது துணிந்து கருத்துக்களை சொல்ல முன்வரவேண்டும் , தமிழனே தமிழனை ஆளும் நிலையை இனியாவது தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் , இதற்கு மாணவர்கள் , இளைஞர்கள் , புத்தி ஜீவிகளென பலரும் நிறைய உழைக்க வேண்டும் , மாடுகளுக்கு விடுதலை பெற்று உலகையே ஒரு முறை தமிழக பக்கம் திரும்பி பார்க்க செய்தது போல் , இந்த சந்தர்ப்பத்தையும் தமிழக தமிழர்கள் பயன்படுத்துவார்களென எதிர்பார்க்கிறோம் ?