புத்தம் புதுசு

ஹாலிவுட் ஒப்பனை கலைஞர், விஜய் சேதுபதியின் அடுத்த நகர்வு!
 ................................................................
தமிழில் மகளிர் மட்டும், தெலுங்கில் ஹலோ - நடிகை நிவேதிதா சதிஷ்.
 ................................................................
சீரியல் கில்லர் இயக்குனர் இயக்கத்தில் ரித்து
 ................................................................
தொடர்ந்து இரண்டு தமிழ் படங்கள்! கலக்கும் ஷாலினி பாண்டே..
 ................................................................
ஷில்பா என்கிற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி!
 ................................................................
நான் முதலில் தேர்ந்தெடுப்பது விஜய் சேதுபதி தான் - ஐஸ்வர்யா லக்ஷ்மி
 ................................................................
மணி ரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்...
 ................................................................
என் மகளை புல்லட்டில் டிராப் செய்தேன் - நடிகை ஜோதிகா
 ................................................................
சிவன் கடவுளின் அவதாரமாக துல்கர் சல்மான்...
 ................................................................
யார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் - இயக்குனர் சுசி கணேசன்
 ................................................................
ரீ-என்ட்ரி தருகிறார் அஜீத், விக்ரமுடன் ஜோடியாக நடித்த பிரியங்கா உபேந்த
 ................................................................
ரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்டு - மன்சூர் அலிகான்
 ................................................................
குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்!
 ................................................................
கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அஜித்தின் புகைப்படங்கள்..
 ................................................................
மிரண்டு போன கொச்சி.. திகைத்து நின்ற சன்னி லியோன்!
 ................................................................
பிரம்மாண்டத்தின் உச்சமாக மெர்சல் இசை வெளியீட்டு விழா
 ................................................................
கவர்ச்சி என்பது தைரியமா ? அல்லது கலாச்சார சீர்கேடா ?
 ................................................................
உலக ஏவுகணைகளைப் பற்றி பேச வரும் டிக் டிக் டிக்...
 ................................................................
புல்லட் பழசு, பாலிவுட் புதுசு - துல்கர் பயணம்!
 ................................................................
அருவியின் அடையாளமாய் அதீதி பாலன்!
 ................................................................
ஏ.ஆர் ரகுமானின் முதல் ‘மெர்சல்’ !!
 ................................................................
தமிழர்களின் பெருமை பேசும் மெர்சல் பாடல்!
 ................................................................
விஷாலின் 25-வது படமாக சண்டக்கோழி-2
 ................................................................
அந்த வார்த்தையை ஏன் தடை செய்யவேண்டும்?
 ................................................................
அஜித் எனக்கு அண்ணா.. ரஜினி எனக்கு அங்கிள்.. விவேக் ஓபிராய்!
 ................................................................
ஐஸ்வர்யா ராஜேஷின் துணிச்சல்... வியப்பில் திரையுலகம்
 ................................................................
அன்று விஜய்சேதுபதி.. இன்று ரஜினி..
 ................................................................
ஊதிய உயர்வு கிடையாது - விஷால்!
 ................................................................
மீண்டும் கோலிவுட்டில் கால்பதிக்கும் நீத்து சந்திரா!
 ................................................................
லண்டன் சைக்கிள் பந்தயத்தில் ஆர்யா!
 ................................................................
தணிக்கைக் குழுவின் முகமூடியைக் கிழித்த ராம்
 ................................................................
டிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்!
 ................................................................
லக்ஷ்மி ( வரலக்ஷ்மி ) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்.
 ................................................................
அஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...
 ................................................................
தியாகராஜன் குமாராஜா படத்தில் இருந்து விலகினார் பி.சி. பெரிதும் பாராட
 ................................................................
இந்தியாவின் நீல் ஆம்ஸ்ட்ராங் ஜெயம் ரவி!
 ................................................................
திரைப்படமாக மாறும் மெரீனா போராட்டம்!
 ................................................................
ஊர்சுற்றிப் பறவை விஜய் சேதுபதி!
 ................................................................
14 வருடங்களுக்கு பிறகு இணையும் யுவன், தளபதி விஜய்!
 ................................................................
முறுக்கு விற்று ரஜினி படம் பார்த்தேன்- சமுத்திரக்கனி!
 ................................................................
சத்தம் இல்லாத இசையை நோக்கி பயணிக்கும் தனுஷ், சான் ரோல்டன்...
 ................................................................
அஜித் எனக்கு உறுதுணை - அக்க்ஷரா ஹாசன்
 ................................................................
காரி துப்பிய சந்தோஷம் - சமுத்திரக்கனி !
 ................................................................
விவேகம் இடத்தில் துருவ நட்சத்திரம் !
 ................................................................
”A” சான்றிதழ் பெற்றுக்கொள்வோம்! - இயக்குனர் ராம்
 ................................................................
பாமரர்களின் இதய நாயகனான விஜய்!
 ................................................................
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்!
 ................................................................
சாய் தன்ஷிகா மீது காதல்கொண்ட துல்கர் சல்மான்!
 ................................................................
ஆடை வடிவமைப்பாளராக சரண்யா பொன்வண்ணன் !
 ................................................................
ஜோக்கரின் சாயலில் அக்‌ஷய் குமார்!
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :15, பிப்ரவரி 2017(16:3 IST)
மாற்றம் செய்த நாள் :15, பிப்ரவரி 2017(16:3 IST)


ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் படங்கள் 

டந்த மாதம் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம், இந்தியவே தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த    சம்பவமாக அமைந்ததோடு. இன்றைய மாணவர்கள் தமிழ் உணர்வு, பண்பாடு, கலாச்சாரம் போன்ற விஷயங்களில் ஈடுபாடு காட்டுவது இல்லை என்ற எண்ணத்தையும் பொய்யாக்கியது. இந்த போராட்டத்திற்கு கமல்ஹாசன், சூர்யா, விஜய், சிம்பு, ஆர்.ஜே.பாலாஜி, ஹிப் பாப் தமிழா, ராகவா லாரன்ஸ் போன்ற கோலிவுட் நட்சாத்திரங்கள் ஆதரவு தெரிவித்ததோடு சிலர் மாணவர்களுடன் களத்திலும் இறங்கி குரல் கொடுத்த சம்பவம் நாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், தற்போது நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மையப்படுத்தி கோலிவுட்டில் பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் முதல் படமாக நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்குனர் அமீர், நடிகர் ஆர்யாவை வைத்து 'சந்தன தேவன்' என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தின் கதைக் களமே ஜல்லிக்கட்டை அடிப்படையாக கொண்டது என கூறப்படுகிறது. இது தவிர  'ரேணிகுண்டா' புகழ் பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் 'கருப்பன்' படத்திலும், நடிகர் ஆரி மற்றும் தன்ஷிகா நடிக்கும் வெவ்வேறு படங்களிலும் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி சில காட்சிகள் உருவாக்கபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :