புத்தம் புதுசு

சிம்பு பட பிரச்சனைக்கு பதில் அளித்த விஷால்
 ................................................................
சமுத்திரக்கனியின் தேர்வை நிராகரித்த பிரியதர்ஷன்
 ................................................................
பெரியார் மீது வீசப்பட்ட செருப்பு-சர்ச்சைக்கு விளக்கமளித்த பார்த்திபன்
 ................................................................
விஜய் 62 படம் பூஜையுடன் ஆரம்பமானது
 ................................................................
போலீசாக மாறும் நடிகர் பரத்
 ................................................................
அனைத்து தடைகளை உடைத்தாள் பத்மாவத் !
 ................................................................
தமிழக அரசியலில் தன் நிலைப்பாட்டை அறிவித்த சூர்யா
 ................................................................
பிரபாஸ் அனுஷ்கா காதல் விவகாரம் அம்பலம் !
 ................................................................
இயக்குனர் முத்தையாவின் தேவராட்டம் !
 ................................................................
நிறைவேறுகிறது எம்.ஜி.ஆரின் நீண்ட நாள் ஆசை
 ................................................................
மாரி 2 வில் இணைந்த இசைஞானி இளையராஜா
 ................................................................
உன்னால் முடியும் - சமுத்திரக்கனிக்கு நம்பிக்கை அளித்த நண்பன்...
 ................................................................
தொகுப்பாளராக மாறிய சியான் விக்ரம்
 ................................................................
பிறந்த நாளில் அதிர்ச்சி தந்த விஜய் சேதுபதி
 ................................................................
புயலில் சிக்கிய சிவகார்த்திகேயன்!
 ................................................................
சிங்கமாக மாறிய கார்த்தி !
 ................................................................
பாடம் கற்பித்த சூர்யா!
 ................................................................
நயன்தாரா காதலை உறுதிப்படுத்திய அனிருத்...
 ................................................................
விஜய் 62 படபிடிப்பு தேதி வெளியானது
 ................................................................
சூர்யாவின் டீ குடிக்கும் ஆசையை நிறைவேற்றிய விக்னேஷ் சிவன்
 ................................................................
எஸ்.வி.சேகருக்கு பதிலடி கொடுத்த விஷால்
 ................................................................
மீண்டும் சல்மான் கானுடன் இணையும் பிரபுதேவா
 ................................................................
நிதி திரட்டுவதை விரும்பாத அஜித்
 ................................................................
மணிரத்னம் மனதை கவர்ந்த விஜய் சேதுபதி
 ................................................................
சூர்யா, விக்ரம் வருவதால் கேப்டன் வாரிசு வரவில்லை !
 ................................................................
துப்பாக்கி முனையில் ஹன்சிகா
 ................................................................
மீண்டும் மெரினா புரட்சியில் இறங்கும் சிவகார்த்திகேயன்
 ................................................................
முதல் முறையாக கோல்டன் குளோப் விருதை வென்ற இந்தியர் !
 ................................................................
தடைகளை உடைத்து வருகிறாள் பத்மாவதி
 ................................................................
ஆன்மீக அரசியலுக்கு விளக்கமளித்த ராகவா லாரன்ஸ்
 ................................................................
அடுத்தடுத்து அதிரடியாக பட அறிவிப்புகளை வெளியிடும் சூர்யா
 ................................................................
அஜித்தின் விசுவாசம் படத்திற்கு இவர் தான் இசை...!
 ................................................................
கர்ணனாக மாறும் சீயான் விக்ரம்
 ................................................................
ரசிகர்களை கண்டித்த கமல்ஹாசன்
 ................................................................
சாய்பல்லவியை அடுத்து ரகுல் ப்ரீத்துடன் இணையும் சூர்யா
 ................................................................
தமிழக அரசை கண்டித்த ஆர்.ஜே. பாலாஜி !
 ................................................................
புதிய படத்தில் கமலஹாசனுடன் இணையும் சீயான் விக்ரம்
 ................................................................
சூர்யா பட பாட்டுக்கு வந்த சோதனை
 ................................................................
கீர்த்தி சுரேஷ் பயப்பட தேவையில்லை - விக்னேஷ் சிவன்
 ................................................................
ரஜினி,கமல் சாருக்கு அரசியலில் ஏதோ ஆதங்கம் இருக்கிறது- ஏ.ஆர்.ரகுமான்
 ................................................................
ரஜினி கமலுக்கு சூசகமாக ஆதரவு தெரிவித்த சூர்யா
 ................................................................
சிம்புவுக்கு அடுத்து ஜெய்!
 ................................................................
முதலில் யாரும் என்னை நம்பவில்லை - ஜெயம் ரவி
 ................................................................
2.0 டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு
 ................................................................
சாமி ஸ்கொயர் பட ரிலீஸ் தேதி மாற்றம்
 ................................................................
விஜய் அப்பாவுடன் இணையும் பாடலாசிரியர்
 ................................................................
வெளிவந்தது தளபதி 62 ஃபர்ஸ்ட் லுக்
 ................................................................
ரஜினியுடன் அரசியலில் குதிக்கும் ராகவா லாரன்ஸ்
 ................................................................
எம்.எஸ்.பாஸ்கர் பெற்ற இன்ப அதிர்ச்சி...!
 ................................................................
டெடி பியரைப் போல இருக்கிறார் அவர்...
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :21, பிப்ரவரி 2017(13:39 IST)
மாற்றம் செய்த நாள் :21, பிப்ரவரி 2017(13:39 IST)


ரஜினி - ரஞ்சித் படத்தில் வித்யா பாலன் ?

டந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த 'கபாலி' திரைப்படம், மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்ததோடு...  இந்திய அளவில் பல வசூல் சாதனைகளையும் புரிந்த தகவல்  நாம் அறிந்ததே. தற்போது சங்கர் இயக்கும் 2.0 படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில்   நடித்து வரும் ரஜினிகாந்த், இதனை தொடர்ந்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது . அதுவும் அந்த படத்தை அவரது மருமகன் தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இப்போது படத்தின் நாயகி குறித்த தகவலும் வெளியாகி வருகிறது.

பாலிவுட் நடிகை வித்யா பாலனிடம் கதாநாயகியாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், அதற்கு அவரது தரப்பிலும் ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே 'கபாலி' படத்திலேயே வித்யா பாலனை  நடிக்க வைக்க முயற்சி நடந்து, கால்ஷீட் பிரச்சனைகளின் காரணமாக அந்த வாய்ப்பு ராதிகா ஆப்தேவிற்கு கொடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு தற்போது  அவருக்கு கிடைத்துள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளிவராத நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [8]

Name : Ramesh Date :2/27/2017 4:17:03 PM
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் கண்டிப்பாக அரசியல் களம் காண வேண்டும். தனியாக கட்சி துவங்கி 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டால் அவர் தான் அடுத்த தமிழக முதல்வர். தமிழகம் ஒரு நல்ல நேர்மையான தலைவனை காண ஏங்கி கொண்டு இருக்கிறது. அதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி தான் சரியான தேர்வு . தலைவா வாருங்கள். புரையோடி போயிருக்கும் அரசியல் சாக்கடையை புனிதப்படுத்த மக்கள் அரசியல் காண வாருங்கள்.
Name : Ramesh Date :2/27/2017 11:52:59 AM
மானம் கெட்ட தமிழா, தலைவன் என்று போற்றுவதற்கு என்ன தகுதி உள்ளது ரஜினிக்கு? தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் எதாவுது செய்து உள்ளாரா? பிரியாணிக்கும், பாட்டிலுக்கும் தலைவர்களை தேற்வு செய்யும் இழி நிலையில் அல்லவா உள்ளாய்.
Name : Murugeshpalya Date :2/24/2017 5:40:01 PM
கபாலி படத்தின் மதுரை விநியோகஸ்தர், இம்பாலா தியேட்டர் உரிமையாளர் மணிவர்மா ஒரு வாட்ஸ் அப் ஆடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், "நான் மணிவர்மா, மதுரை மணி இம்பாலா மல்டிபிளக்ஸ் உரிமையாளர். திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் பதிவை சற்று முன் கேட்டேன். சின்ன மன வருத்தம். அதற்காகத்தான் இதைப் பதிவு செய்கிறேன். 'கபாலி' படத்தின் 50 நாள், 100 நாள், 175 நாள், 200 நாள் இதெல்லாம் பொய்யான விளம்பரம் என சொல்லியிருந்தார்.'கபாலி' படம் இன்று 217வது நாள், இன்று கூட மார்னிங் ஷோ 47 டிக்கெட் போயிருக்கு. படம் ரெகுலரா போயிட்டிருக்கு. நீங்க சொன்ன கருத்து தாணு சாரையும், ரஜினி சாரையும் சற்று களங்கப்படுத்துவது போலிருந்தது. நீங்களும் ஒரு வினியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர்தான், நானும் ஒரு வினியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர். லாபம், நஷ்டம்கறது ஒரு தொழில்ல இருக்கிறது சகஜம்தான். குறிப்பிட்ட சிலரோட பேரைச் சொல்லி குரூப்புல பதிவு பண்றது எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கு. 'கபாலி' படம் மிகப் பெரும் வெற்றிப் படம். மதுரை ஏரியாவில் எனக்கு பெரும் வெற்றியையும், லாபத்தையும் தந்த படம் 'கபாலி'தான்," எனக் கூறியுள்ளார்
Name : எம்.ஜி.ஆர் Date :2/23/2017 11:33:01 AM
கபாலி பட வசூல் சாதனையை அடுத்து வரும் ரஜினி படம் தான் முறியடிக்கும்.
Name : Vinay Date :2/22/2017 3:22:51 PM
தலைவரின் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Name : Lakshman Date :2/22/2017 1:58:49 PM
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் வெற்றி மகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்.
Name : Lakshman Date :2/21/2017 7:27:49 PM
குட் மேட்ச் தாத்தா பாட்டி
Name : Raghavan Date :2/21/2017 4:50:45 PM
தலைவா வாழ்த்துக்கள்.