புத்தம் புதுசு

திருட்டு விசிடியை ஒழிக்க விஷால் அதிரடி அறிவிப்பு !
......................................
தனுஷ் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ?
......................................
இந்தி, தெலுங்கில் 'ப.பாண்டி' ? உற்சாகத்தில் தனுஷ்
......................................
பிரபுதேவா இயக்கத்தில் கார்த்தி, விஷால் !
......................................
பாலிவுட் செல்கிறார் விஜய் சேதுபதி !
......................................
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி
......................................
'மனிதன்' 2ஆம் பாகம் உதயநிதி ஆர்வம்
......................................
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'தளபதி 62' ?
......................................
ரஜினியுடன் இணையும் தீபிகா படுகோனே ?
......................................
மீண்டும் அருண் விஜய் - மகிழ் திருமேனி கூட்டணி
......................................
விஷுவல் ட்ரீட் கொடுக்க தயாராகும் கார்த்தி
......................................
‘மகாநதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
......................................
ஜூலையில் துவங்குகிறது சுந்தர்.சி யின் சங்கமித்ரா
......................................
விஜய்சேதுபதியை இயக்க தயாராகும் சேரன் ?
......................................
மீண்டும் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் !
......................................
சூர்யாவுடன் ஜோடி சேரும் ராகுல் ப்ரீத் சிங் !
......................................
ரஜினி - ரஞ்சித் படத்தில் வித்யா பாலன் ?
......................................
‘வேலைக்காரன்’ ஆன சிவகார்த்திகேயன் !
......................................
ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் படங்கள்
......................................
‘விக்ரம்-53’-ல் தாதா ஆகிறாரா விக்ரம் ?
......................................
‘விஜய் 61’ ஜோதிகாவிற்கு பதிலாக நித்யா மேனன்
......................................
ராதிகா சரத்குமார் தயாரிப்பில் விஜய் அண்டனி
......................................
அஜித் நடிக்கும் 'விவேகம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
......................................
பூஜையுடன் துவங்கிய 'விஜய் 61' படப்பிடிப்பு
......................................
இலவச ஆம்புலன்ஸ் - சமுத்திரக்கனி முடிவு
......................................
பெப்சி, கோக் குடிப்பதே இல்லை - ஏ.ஆர் முருகதாஸ்
......................................
மலையாளத்தில் மோகன்லாலுடன் விஷால்
......................................
'தமிழன்டா பச்சை தமிழன்டா' வைரலாகும் பாடல்
......................................
சிறுத்தை படத்துக்குப் பிறகு போலீஸாக கார்த்தி
......................................
'விக்ரம் வேதா' மாதவன்-விஜய்சேதுபதி புதிய கூட்டணி
......................................
மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை படமாகிறது
......................................
'மன்னவன் வந்தானடி' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்
......................................
தனுஷின் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ டீஸர்
......................................
விஜய் சேதுபதி - த்ரிஷா இணையும் படத்தின் பெயர்?
......................................
ரஜினிகாந்த் க்ளாப் அடித்து துவங்கிய 'விஐபி-2'
......................................
அது என்ன ? காதல் கடிதங்களா..! ராதிகா விளாசல்
......................................
தனுஷுடன் ஜோடி சேரும் கௌதமியின் மகள்
......................................
யுவன் தயாரிப்பில் கொலையுதிர் காலம்
......................................
'வாலு’ இயக்குனருடன் புதிய களத்தில் விக்ரம்
......................................
கார்த்தியின் 'காற்று வெளியிடை' ரிலீசுக்கு தயார்
......................................
கமல் அறிக்கை என பரவும் பொய்யான தகவல் !
......................................
தர்மதுரை படத்துக்கு ஸ்டாலின் பாராட்டு!
......................................
கணவருடன் சேர்த்து வைக்ககோரி 'ரம்பா' மனு தாக்கல்
......................................
ஜி.வி.பிரகாஷ் படத்தில் வடிவேலு!
......................................
விஜய் சேததுபதியுடன் ஜோடி சேரும் த்ரிஷா!
......................................
விஜய் சேதுபதிக்கு ஜி.வி.பிரகாஷ் சவால்!
......................................
விஜய் சேதுபதியுடன் கலக்க வரும் டி.ஆர்!
......................................
சிவகார்த்திகேயன் கதறிய விவகாரம் ! யார் காரணம் ?
......................................
விரைவில் தீர்வு..சிவகார்த்திகேயனுக்கு விஷால் உறுதி
......................................
ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட சிம்புவின் AAA டீசர்
......................................
சூர்யாவுடன் ஜோடி சேரும் ராகுல் ப்ரீத் சிங் !

சூர்யா, ஹரி கூட்டணியில் வெளிவந்த 'சிங்கம் 3' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் சூர்யா நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வரும் நிலையில், சூர்யா நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பும் கூடிய விரைவில் துவங்க உள்ளது. ஏற்கனவே சூர்யாவின் 36வது  படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், கிளாசிக் இயக்குனர்  செல்வராகவன் தான்  அந்த படத்தை இயக்கவிருப்பதாகவும் கூறப்பட்டு வந்த  நிலையில், தற்போது படம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏப்ரல் மாதத்திலிருந்து படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ள செல்வராகவன்... படப்பிடிப்புகளை சென்னை, மும்பை, ஹைதரபாத் என பல இடங்களில் காட்சிப்படுத்த முடிவு செய்துள்ளாராம். தற்போது சூர்யாவின்  'தானா சேர்ந்த கூட்டம்' படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், அதனுடனேயே இந்த படத்திலும் நடிக்க அவர்  திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் முதன் முறையாக சூர்யாவுடன் ராகுல் ப்ரீத் சிங் ஜோடி சேர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :