நிகழ்ச்சிகள்

இலங்கை செல்கிறார் ரஜினிகாந்த் !
......................................
2.0, பாகுபலி-2 படங்களின் மற்றுமொரு சாதனை !
......................................
சசிகுமார் படத்தில் ஹன்சிகா மோத்வானி ?
......................................
வெற்றிமாறன் தயாரிப்பில் அடுத்த படம் 'லென்ஸ்'
......................................
வலைத்தளத்தில் அந்தரங்கம் - சுசித்ரா விளக்கம்
......................................
ஜோதிகாவின் ’நாச்சியார்’ படப்பிடிப்பு துவங்கியது
......................................
89-வது ஆஸ்கர் விருதுகள் - வெற்றியாளர்கள் விவரம்
......................................
நடிகர் ஆரியின் தாயார் திடீர் மரணம் !
......................................
மீண்டும் தனுஷ் – துரை செந்தில்குமார் கூட்டணி !
......................................
மீண்டும் தயாரிப்பில் இறங்கும் சிவாஜி புரொடக்ஷன்
......................................
சசிகலா குற்றவாளி - கோலிவுட் பிரபலங்களின் கருத்து
......................................
அரசியல் குழப்பம் தீர இதுதான் தீர்வு - அரவிந்த்சாமி
......................................
‘காற்று வெளியிடை’யின் காதலர் தின பரிசு
......................................
ஏ. ஆர். ரகுமான் இசையில் விஜய் பாடுவாரா ?
......................................
மீண்டும் சந்தானம் - எம்.ராஜேஷ் கூட்டணி
......................................
'துருவங்கள் பதினாறு' இயக்குனருடன் அரவிந்த் சாமி
......................................
இளைஞர்கள் ஆயுதம் தூக்க வேண்டும் - விவேக்
......................................
போராடிய மாணவர்களை கொண்டாடும் வைரமுத்து
......................................
ஊடகங்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்
......................................
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு
......................................
வன்முறைக்கு வாய்ப்பே இல்லை - கரு. பழனியப்பன்
......................................
எங்களுக்கு அல்வா கொடுக்காதிங்க - மன்சூர்
......................................
அரசியல்வாதிகளை வெளுக்கும் ஆர்.ஜெ பாலாஜி..?
......................................
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்களின் மௌன குரல்
......................................
மெரினாவில் மாணவர்களிடையே உரையாடிய கார்த்தி
......................................
என் அடையாளம் ஜல்லிக்கட்டு : ஏ.ஆர்.முருகதாஸ்
......................................
பீட்டாவை வீட்டுக்கு அனுப்புங்க : நடிகர் விஜய்
......................................
ஜல்லிக்கட்டு போராட்டம் : சிம்புவுடன்.. சீமான்...
......................................
ஜல்லிக்கட்டு விவகாரம் : சீறும் டி.ஆர் - சிம்பு
......................................
2.0,சங்கமித்ரா படங்களை மிஞ்சுகிறார் மோகன்லால்
......................................
விஜய்சேதுபதி-பாபிசிம்ஹா கூட்டணியில் 'கருப்பன்'
......................................
இம்சை அரசன்..வடிவேலு அடுத்த ரவுண்டுக்கு தயார்
......................................
'நீலம் புரொடக்‌ஷன்' தயாரிப்பாளர் ஆனார் பா.ரஞ்சித்
......................................
பாலா-அரவிந்த் சாமி குற்றப்பரம்பரையில் இணைவார்களா?
......................................
ஆஸ்கர் போட்டியிலிருந்து 'விசாரணை' வெளியேற்றம்
......................................
ஆஸ்கர் களத்தில் மீண்டும் ஏ.ஆர். ரஹ்மான் !
......................................
14-ஆவது சர்வதேச சென்னை திரைப்பட விழா
......................................
'2.0' ரஜினியை சந்தித்த 'பைரவா' விஜய் !
......................................
சூர்யாவை நினைத்து நெகிழ்ந்த சிவகுமார் !
......................................
திலீப் - காவ்யா இருவருக்கும் இரண்டாவது திருமணம்
......................................
இயக்குனர் கே.சுபாஷ் குறித்து விஷால் உருக்கம்
......................................
யாராவது கடவுளை பார்த்ததுண்டா ? குஷ்பு கேள்வி
......................................
பிரஜனை பாராட்டிய சமுத்திரக்கனி
......................................
ஹிப் ஹாப் தமிழாவுக்கு ஷங்கர் பாராட்டு
......................................
கேப்பும், ஆப்பும் வந்ததில்லை! வடிவேலு
......................................
சீரழியும் இன்றைய இளைய சமூகம்.. விவேக் வேதனை !
......................................
சூர்யாவின்'தானா சேர்ந்த கூட்டம்' பூஜையுடன் ஆரம்பம்
......................................
சென்சாருக்கு பயப்படுவதா ? எஸ்.வி.சேகர்!
......................................
சிவகுமார் பிறந்த நாளில் ஆண்டுதோறும் ஓவிய போட்டி
......................................
மீண்டும் இணையும் விஜய் சேதுபதி, ரித்திகாசிங் ஜோடி!
......................................
89-வது ஆஸ்கர் விருதுகள் - வெற்றியாளர்கள் விவரம் 

மெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 89-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது. ஹாலிவுட் திரையுலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் இவ்விழாவில் 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டிற்கான கவுரவ ஆஸ்கார் விருதினை நடிகர் ஜாக்கிசான் பெற்றுள்ள நிலையில், பிற விருதுகள் மற்றும் வெற்றியாளர்கள் குறித்த முழு விவரங்கள் கீழே...

* சிறந்த படம்: மூன் லைட்

* சிறந்த நடிகை: எம்மா ஸ்டோன் (படம்: லா லா லேண்ட்)

* சிறந்த நடிகர்: கேஸி ஆஃப்லெக் (படம்: மான்செஸ்டர் பை தி சீ )

* சிறந்த இயக்குநர்: டாமின் சாஸெல்லே (படம்: லா லா லேண்ட்)

* சிறந்த தழுவல் திரைக்கதை - மூன்லைட் | திரைக்கதை: பாரி ஜென்கிங்ஸ், கதை - டாரெல் ஆல்வின் மெக்கிரானி

* சிறந்த திரைக்கதை: கென்னத் லோனர்கன் (படம்: மான்செஸ்டர் பை தி சீ )

* சிறந்த பாடல்: சிட்டி ஆஃப் ஸ்டார்ஸ் (படம்: லா லா லேண்ட்)

* சிறந்த பின்னணி இசை:  ஜஸ்டின் ஹர்விட்ஸ் (படம்: லா லா லேண்ட்)

* சிறந்த ஒளிப்பதிவு - லா லா லேண்ட்

* சிறந்த எடிட்டிங்- ஜான் கில்பர்ட் (படம்: ஹாக்‌ஷா ரிட்ஜ்)

* சிறந்த குறும்படம் (லைவ் ஆக்‌ஷன் பிரிவு)- சிங்

* சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்- தி ஜங்கிள் புக்

* சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு- டேவிட் வாஸ்கோ (படம்: லா லா லேண்ட்)

* சிறந்த குறும்படம் (அனிமேஷன் பிரிவு)- பைபர்

* சிறந்த ஒலிக்கலவை- கெவின் ஓ கானெல், ஆண்டி ரைட் (படம்: ஹாக்‌ஷா ரிட்ஜ்)

* சிறந்த ஒலித்தொகுப்பு- சில்வியன் பெல்மேர் (படம்: அரைவல்)

* சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்- அலெஸாண்ட்ரோ பெட்ரோலாஸி மற்றும் கியோர்கியோ (படம்: சூசைட் ஸ்குவாட்)

* சிறந்த அயல்நாட்டு மொழி திரைப்படம்- தி சேல்ஸ்மேன் (ஈரான்)

* சிறந்த ஆவணப்படம்- ஓ.ஜெ.மேட் இன் அமெரிக்கா

* சிறந்த அனிமேஷன் திரைப்படம்- ஜூடோபியா

* சிறந்த ஆடை வடிவமைப்பு- காலின் அட்வுட் (படம்: பெண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் அண்ட் வேர் டூ பைண்ட் தெம்)

* சிறந்த துணை நடிகை- வயோலா டேவிஸ் (படம்: பென்சஸ்)

* சிறந்த துணை நடிகர்- மஹெர்சலா அலி (படம்: மூன்லைட்)

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :