புத்தம் புதுசு

லைகா தயாரிப்பில் இயக்குனர் ஏ.எல் விஜயின் 'கரு'
......................................
ஜெமினி கணேசனாக... துல்கர் சல்மான் ?
......................................
திருட்டு விசிடியை ஒழிக்க விஷால் அதிரடி அறிவிப்பு !
......................................
தனுஷ் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ?
......................................
இந்தி, தெலுங்கில் 'ப.பாண்டி' ? உற்சாகத்தில் தனுஷ்
......................................
பிரபுதேவா இயக்கத்தில் கார்த்தி, விஷால் !
......................................
பாலிவுட் செல்கிறார் விஜய் சேதுபதி !
......................................
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி
......................................
'மனிதன்' 2ஆம் பாகம் உதயநிதி ஆர்வம்
......................................
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'தளபதி 62' ?
......................................
ரஜினியுடன் இணையும் தீபிகா படுகோனே ?
......................................
மீண்டும் அருண் விஜய் - மகிழ் திருமேனி கூட்டணி
......................................
விஷுவல் ட்ரீட் கொடுக்க தயாராகும் கார்த்தி
......................................
‘மகாநதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
......................................
ஜூலையில் துவங்குகிறது சுந்தர்.சி யின் சங்கமித்ரா
......................................
விஜய்சேதுபதியை இயக்க தயாராகும் சேரன் ?
......................................
மீண்டும் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் !
......................................
சூர்யாவுடன் ஜோடி சேரும் ராகுல் ப்ரீத் சிங் !
......................................
ரஜினி - ரஞ்சித் படத்தில் வித்யா பாலன் ?
......................................
‘வேலைக்காரன்’ ஆன சிவகார்த்திகேயன் !
......................................
ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் படங்கள்
......................................
‘விக்ரம்-53’-ல் தாதா ஆகிறாரா விக்ரம் ?
......................................
‘விஜய் 61’ ஜோதிகாவிற்கு பதிலாக நித்யா மேனன்
......................................
ராதிகா சரத்குமார் தயாரிப்பில் விஜய் அண்டனி
......................................
அஜித் நடிக்கும் 'விவேகம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
......................................
பூஜையுடன் துவங்கிய 'விஜய் 61' படப்பிடிப்பு
......................................
இலவச ஆம்புலன்ஸ் - சமுத்திரக்கனி முடிவு
......................................
பெப்சி, கோக் குடிப்பதே இல்லை - ஏ.ஆர் முருகதாஸ்
......................................
மலையாளத்தில் மோகன்லாலுடன் விஷால்
......................................
'தமிழன்டா பச்சை தமிழன்டா' வைரலாகும் பாடல்
......................................
சிறுத்தை படத்துக்குப் பிறகு போலீஸாக கார்த்தி
......................................
'விக்ரம் வேதா' மாதவன்-விஜய்சேதுபதி புதிய கூட்டணி
......................................
மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை படமாகிறது
......................................
'மன்னவன் வந்தானடி' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்
......................................
தனுஷின் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ டீஸர்
......................................
விஜய் சேதுபதி - த்ரிஷா இணையும் படத்தின் பெயர்?
......................................
ரஜினிகாந்த் க்ளாப் அடித்து துவங்கிய 'விஐபி-2'
......................................
அது என்ன ? காதல் கடிதங்களா..! ராதிகா விளாசல்
......................................
தனுஷுடன் ஜோடி சேரும் கௌதமியின் மகள்
......................................
யுவன் தயாரிப்பில் கொலையுதிர் காலம்
......................................
'வாலு’ இயக்குனருடன் புதிய களத்தில் விக்ரம்
......................................
கார்த்தியின் 'காற்று வெளியிடை' ரிலீசுக்கு தயார்
......................................
கமல் அறிக்கை என பரவும் பொய்யான தகவல் !
......................................
தர்மதுரை படத்துக்கு ஸ்டாலின் பாராட்டு!
......................................
கணவருடன் சேர்த்து வைக்ககோரி 'ரம்பா' மனு தாக்கல்
......................................
ஜி.வி.பிரகாஷ் படத்தில் வடிவேலு!
......................................
விஜய் சேததுபதியுடன் ஜோடி சேரும் த்ரிஷா!
......................................
விஜய் சேதுபதிக்கு ஜி.வி.பிரகாஷ் சவால்!
......................................
விஜய் சேதுபதியுடன் கலக்க வரும் டி.ஆர்!
......................................
சிவகார்த்திகேயன் கதறிய விவகாரம் ! யார் காரணம் ?
......................................
விஜய்சேதுபதியை இயக்க தயாராகும் சேரன் ?

தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து வரும் விஜய் சேதுபதி.. இந்த ஆண்டு புரியாத புதிர், கவண், விக்ரம் வேதா என பல வித்யாசமான படங்களை கொடுக்க தயாராகி உள்ளார். இது தவிர 'ரேணிகுண்டா' இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில்  'கருப்பன்' என்ற படத்திலும்  அவர் நடித்து  வருகிறார். இந்நிலையில், இயக்குனர் சேரன் சமீபத்தில் விஜய் சேதுபதியை சந்தித்து ஒரு கதை கூறியதாகவும், அந்த கதை பிடித்து போகவே, சேரனுடன் இணைந்து பணியாற்ற அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒரு காலத்தில் பல வெற்றி படங்களை கொடுத்த சேரன், கடைசியாக 'ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’ என்ற படத்தை இயக்கி இருந்தார். தற்போது விஜய் சேதுபதியிடம் கூறிய கதை மண் சார்ந்த, உணர்வுபூர்வமான ‘ஆட்டோகிராஃப்’, ‘பாண்டவர் பூமி’ போன்ற கதை அமையம்சம் கொண்ட கதை தான் என்றே  நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :