நிகழ்ச்சிகள்

ரஜினியின் 'காலா'வில் இணையும் நானா படேகர் !
..................................................................
துவங்கியது தனுஷின் ஹாலிவுட் பயணம் !
..................................................................
ரஜினிக்கு ஜோடியாக ஹுமா குரேஷி ?
..................................................................
'பாகுபலி 2' குறித்து கமல்ஹாசன் 'பளீர்' கருத்து !
..................................................................
பீட்டர் ஹெயின் இயக்கத்தில் மோகன்லால் !
..................................................................
மக்களுடன் ஒருவன்... கமல் சொன்ன பதில்!
..................................................................
சென்டிமென்ட் வீட்டை தானமாக வழங்கிய சிவகுமார்
..................................................................
நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார் !
..................................................................
தனுஷின் ஹாலிவுட் படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்
..................................................................
விரைவில் ‘விஸ்வரூபம்-2’ கமல் ரசிகர்கள் உற்சாகம்
..................................................................
இனி இலவசம் கிடையாது ! விஷால் அதிரடி முடிவு
..................................................................
மீண்டும் விஜய்சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணி
..................................................................
மீண்டும் விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் கூட்டணி
..................................................................
விவசாயிகளுக்கு ஆதரவு : விஷால் அதிரடி அறிவிப்பு
..................................................................
இளையராஜாவிற்கு பாராட்டு விழா - விஷால் அறிவிப்பு
..................................................................
நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழா !
..................................................................
இலங்கை செல்கிறார் ரஜினிகாந்த் !
..................................................................
2.0, பாகுபலி-2 படங்களின் மற்றுமொரு சாதனை !
..................................................................
சசிகுமார் படத்தில் ஹன்சிகா மோத்வானி ?
..................................................................
வெற்றிமாறன் தயாரிப்பில் அடுத்த படம் 'லென்ஸ்'
..................................................................
வலைத்தளத்தில் அந்தரங்கம் - சுசித்ரா விளக்கம்
..................................................................
ஜோதிகாவின் ’நாச்சியார்’ படப்பிடிப்பு துவங்கியது

89-வது ஆஸ்கர் விருதுகள் - வெற்றியாளர்கள் விவரம்
..................................................................
நடிகர் ஆரியின் தாயார் திடீர் மரணம் !
..................................................................
மீண்டும் தனுஷ் – துரை செந்தில்குமார் கூட்டணி !
..................................................................
மீண்டும் தயாரிப்பில் இறங்கும் சிவாஜி புரொடக்ஷன்
..................................................................
சசிகலா குற்றவாளி - கோலிவுட் பிரபலங்களின் கருத்து
..................................................................
அரசியல் குழப்பம் தீர இதுதான் தீர்வு - அரவிந்த்சாமி
..................................................................
‘காற்று வெளியிடை’யின் காதலர் தின பரிசு
..................................................................
ஏ. ஆர். ரகுமான் இசையில் விஜய் பாடுவாரா ?
..................................................................
மீண்டும் சந்தானம் - எம்.ராஜேஷ் கூட்டணி
..................................................................
'துருவங்கள் பதினாறு' இயக்குனருடன் அரவிந்த் சாமி
..................................................................
இளைஞர்கள் ஆயுதம் தூக்க வேண்டும் - விவேக்
..................................................................
போராடிய மாணவர்களை கொண்டாடும் வைரமுத்து
..................................................................
ஊடகங்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்
..................................................................
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு
..................................................................
வன்முறைக்கு வாய்ப்பே இல்லை - கரு. பழனியப்பன்
..................................................................
எங்களுக்கு அல்வா கொடுக்காதிங்க - மன்சூர்
..................................................................
அரசியல்வாதிகளை வெளுக்கும் ஆர்.ஜெ பாலாஜி..?
..................................................................
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்களின் மௌன குரல்
..................................................................
மெரினாவில் மாணவர்களிடையே உரையாடிய கார்த்தி
..................................................................
என் அடையாளம் ஜல்லிக்கட்டு : ஏ.ஆர்.முருகதாஸ்
..................................................................
பீட்டாவை வீட்டுக்கு அனுப்புங்க : நடிகர் விஜய்
..................................................................
ஜல்லிக்கட்டு போராட்டம் : சிம்புவுடன்.. சீமான்...
..................................................................
ஜல்லிக்கட்டு விவகாரம் : சீறும் டி.ஆர் - சிம்பு
..................................................................
2.0,சங்கமித்ரா படங்களை மிஞ்சுகிறார் மோகன்லால்
..................................................................
விஜய்சேதுபதி-பாபிசிம்ஹா கூட்டணியில் 'கருப்பன்'
..................................................................
இம்சை அரசன்..வடிவேலு அடுத்த ரவுண்டுக்கு தயார்
..................................................................
'நீலம் புரொடக்‌ஷன்' தயாரிப்பாளர் ஆனார் பா.ரஞ்சித்
..................................................................
பாலா-அரவிந்த் சாமி குற்றப்பரம்பரையில் இணைவார்களா?
..................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
ஜோதிகாவின் ’நாச்சியார்’ படப்பிடிப்பு துவங்கியது

தாரை தப்பட்டை' படத்திற்கு பிறகு இயக்குனர் பாலா 'குற்ற பரம்பரை' கதையை படமாக எடுக்க திட்டமிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் பாலா விற்கும், பாரதிராஜாவிற்கும் முட்டல் மோதல் ஏற்பட்டது. இதனால் பாலா அந்த படத்தை இயக்குவதிலிருந்து பின் வாங்கினார். இந்நிலையில், ஜோதிகா கதாநாயகியாக நடிக்க பாலா இயக்க இருக்கிறார் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று  இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. ‘நாச்சியார்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஜோதிகாவுடன் ஜி.வி.பிரகாஷும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பாலாவின் பி.ஸ்டுடியோஸ் நிறுவனனும் ‘EON STUDIOS’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ள நிலையில், இப்படத்தை செப்டம்பர் மாதம் வெளியிடபடக்குழு  திட்டமிட்டுள்ளது. தற்போது ஜோதிகா நடித்துள்ள ‘மகளிர் மட்டும்’ படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், தற்போது பாலாவின் படத்தில் நடிக்க துவங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :