நிகழ்ச்சிகள்

சாமி-2 விக்ரமுக்கு வில்லனாக பாபி சிம்ஹா?
 ................................................................
ரஜினியின் 'காலா'வில் இணையும் நானா படேகர் !
 ................................................................
துவங்கியது தனுஷின் ஹாலிவுட் பயணம் !
 ................................................................
ரஜினிக்கு ஜோடியாக ஹுமா குரேஷி ?
 ................................................................
'பாகுபலி 2' குறித்து கமல்ஹாசன் 'பளீர்' கருத்து !
 ................................................................
பீட்டர் ஹெயின் இயக்கத்தில் மோகன்லால் !
 ................................................................
மக்களுடன் ஒருவன்... கமல் சொன்ன பதில்!
 ................................................................
சென்டிமென்ட் வீட்டை தானமாக வழங்கிய சிவகுமார்
 ................................................................
நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார் !
 ................................................................
தனுஷின் ஹாலிவுட் படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்
 ................................................................
விரைவில் ‘விஸ்வரூபம்-2’ கமல் ரசிகர்கள் உற்சாகம்
 ................................................................
இனி இலவசம் கிடையாது ! விஷால் அதிரடி முடிவு
 ................................................................
மீண்டும் விஜய்சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணி
 ................................................................
மீண்டும் விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் கூட்டணி
 ................................................................
விவசாயிகளுக்கு ஆதரவு : விஷால் அதிரடி அறிவிப்பு
 ................................................................
இளையராஜாவிற்கு பாராட்டு விழா - விஷால் அறிவிப்பு
 ................................................................
நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழா !
 ................................................................
இலங்கை செல்கிறார் ரஜினிகாந்த் !
 ................................................................
2.0, பாகுபலி-2 படங்களின் மற்றுமொரு சாதனை !
 ................................................................
சசிகுமார் படத்தில் ஹன்சிகா மோத்வானி ?
 ................................................................
வெற்றிமாறன் தயாரிப்பில் அடுத்த படம் 'லென்ஸ்'
 ................................................................
வலைத்தளத்தில் அந்தரங்கம் - சுசித்ரா விளக்கம்

ஜோதிகாவின் ’நாச்சியார்’ படப்பிடிப்பு துவங்கியது
 ................................................................
89-வது ஆஸ்கர் விருதுகள் - வெற்றியாளர்கள் விவரம்
 ................................................................
நடிகர் ஆரியின் தாயார் திடீர் மரணம் !
 ................................................................
மீண்டும் தனுஷ் – துரை செந்தில்குமார் கூட்டணி !
 ................................................................
மீண்டும் தயாரிப்பில் இறங்கும் சிவாஜி புரொடக்ஷன்
 ................................................................
சசிகலா குற்றவாளி - கோலிவுட் பிரபலங்களின் கருத்து
 ................................................................
அரசியல் குழப்பம் தீர இதுதான் தீர்வு - அரவிந்த்சாமி
 ................................................................
‘காற்று வெளியிடை’யின் காதலர் தின பரிசு
 ................................................................
ஏ. ஆர். ரகுமான் இசையில் விஜய் பாடுவாரா ?
 ................................................................
மீண்டும் சந்தானம் - எம்.ராஜேஷ் கூட்டணி
 ................................................................
'துருவங்கள் பதினாறு' இயக்குனருடன் அரவிந்த் சாமி
 ................................................................
இளைஞர்கள் ஆயுதம் தூக்க வேண்டும் - விவேக்
 ................................................................
போராடிய மாணவர்களை கொண்டாடும் வைரமுத்து
 ................................................................
ஊடகங்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்
 ................................................................
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு
 ................................................................
வன்முறைக்கு வாய்ப்பே இல்லை - கரு. பழனியப்பன்
 ................................................................
எங்களுக்கு அல்வா கொடுக்காதிங்க - மன்சூர்
 ................................................................
அரசியல்வாதிகளை வெளுக்கும் ஆர்.ஜெ பாலாஜி..?
 ................................................................
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்களின் மௌன குரல்
 ................................................................
மெரினாவில் மாணவர்களிடையே உரையாடிய கார்த்தி
 ................................................................
என் அடையாளம் ஜல்லிக்கட்டு : ஏ.ஆர்.முருகதாஸ்
 ................................................................
பீட்டாவை வீட்டுக்கு அனுப்புங்க : நடிகர் விஜய்
 ................................................................
ஜல்லிக்கட்டு போராட்டம் : சிம்புவுடன்.. சீமான்...
 ................................................................
ஜல்லிக்கட்டு விவகாரம் : சீறும் டி.ஆர் - சிம்பு
 ................................................................
2.0,சங்கமித்ரா படங்களை மிஞ்சுகிறார் மோகன்லால்
 ................................................................
விஜய்சேதுபதி-பாபிசிம்ஹா கூட்டணியில் 'கருப்பன்'
 ................................................................
இம்சை அரசன்..வடிவேலு அடுத்த ரவுண்டுக்கு தயார்
 ................................................................
'நீலம் புரொடக்‌ஷன்' தயாரிப்பாளர் ஆனார் பா.ரஞ்சித்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :4, மார்ச் 2017(13:42 IST)
மாற்றம் செய்த நாள் :4, மார்ச் 2017(13:42 IST)

வலைத்தளத்தில் அந்தரங்கம் - சுசித்ரா விளக்கம்

நேற்று பிரபல பாடகி சுசித்ராவின் சமூக வலைத்தளத்தில் பிரபலங்களின் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் மற்றும்  கருத்துக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கோலிவுட்டே அவர் மீது கடும் கோபத்தில் இருந்து வரும் நிலையில், இதுகுறித்து பாடகி சுசித்ரா தனியார் தொலைக்காட்சிக்கு போன் பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

பாடகி சுசித்ரா, இரண்டு வாரங்களுக்கு முன்பே என்னுடைய மொபைல் போன் மற்றும் சமூக வலைத்தளம் ஆகியவை ஹேக் செய்யப்பட்டு அதில் சில குறிப்பிட்ட நடிகர்கள் குறித்து சர்ச்சைக்குரிய பதிவுகளை ஹேக்கர்கள் பதிவு செய்து வருகின்றனர். இதுகுறித்து நான் தனியார் சைபர் க்ரைம் துப்பறியும் நிறுவனத்திடம் கூறி விசாரணை செய்ய கூறியிருந்தேன். அவர்கள் கொடுத்த அறிக்கையின்படி சென்னையில் உள்ள ஒரு மொழிமாற்று நிறுவனம் என்று கூறிக்கொள்ளும் ஒரு ஹேக்கர் அலுவலகம்தான் இந்த வேலையை செய்து வருகிறது என்பதை கண்டுபிடித்து விட்டோம்.

நேற்று இரவு முழுவதும் செய்யப்பட்ட பதிவுகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உண்மையில் நான் நேற்று இரவு ரிகார்டிங் முடித்துவிட்டு தூங்கிவிட்டேன். இன்று காலை தனுஷ் அலுவலகத்தில் இருந்து ஒருவர் போன் செய்து என்னுடைய சமூக வலைத்தளம் மீண்டும் ஹேக் செய்யப்பட்டு அதில் சர்ச்சைக்குரிய பதிவுகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறினார் உடனடியாக நான் அனைத்து சர்ச்சைக்குரிய டுவீட்டுக்களையும் டெலிட் செய்துவிட்டேன். இதற்கான விளக்கத்தையும் நான் அதே சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துவிட்டேன்.

இந்த பிரச்சனை குறித்து எந்த காவல்நிலையத்தில் யாரிடம் புகார் செய்வது என்று தெரியவில்லை. நான் போன் செய்து கேட்ட காவல்நிலையங்கள் அனைத்தும் எனக்கு ஒத்துழைப்பு தரவில்லை. மேலும் நான் நேரில் சென்று புகார் அளிக்க முடியாத நிலையிலும் உள்ளேன்.

ஹேக்கர்களிடம் நான் வேண்டி கேட்டுக்கொள்வது ஒன்று மட்டுமே. என்னை தயவுசெய்து விட்டுவிடுங்கள். எனக்கும் அந்த நடிகர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை, அவர்களை பற்றி நல்லதையோ அல்லது கெட்டதையோ நான் சொன்னதே இல்லை' என்று கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]

Name : Vishnukanthan Date :3/4/2017 8:28:07 PM
நல்ல வேளை நித்தியாந்த போல மார் பிங்க் எண்டு சொல்லாம விட்டிங்களே!!!