புத்தம் புதுசு

தமிழக அரசியலில் தன் நிலைப்பாட்டை அறிவித்த சூர்யா
 ................................................................
பிரபாஸ் அனுஷ்கா காதல் விவகாரம் அம்பலம் !
 ................................................................
இயக்குனர் முத்தையாவின் தேவராட்டம் !
 ................................................................
நிறைவேறுகிறது எம்.ஜி.ஆரின் நீண்ட நாள் ஆசை
 ................................................................
மாரி 2 வில் இணைந்த இசைஞானி இளையராஜா
 ................................................................
உன்னால் முடியும் - சமுத்திரக்கனிக்கு நம்பிக்கை அளித்த நண்பன்...
 ................................................................
தொகுப்பாளராக மாறிய சியான் விக்ரம்
 ................................................................
பிறந்த நாளில் அதிர்ச்சி தந்த விஜய் சேதுபதி
 ................................................................
புயலில் சிக்கிய சிவகார்த்திகேயன்!
 ................................................................
சிங்கமாக மாறிய கார்த்தி !
 ................................................................
பாடம் கற்பித்த சூர்யா!
 ................................................................
நயன்தாரா காதலை உறுதிப்படுத்திய அனிருத்...
 ................................................................
விஜய் 62 படபிடிப்பு தேதி வெளியானது
 ................................................................
சூர்யாவின் டீ குடிக்கும் ஆசையை நிறைவேற்றிய விக்னேஷ் சிவன்
 ................................................................
எஸ்.வி.சேகருக்கு பதிலடி கொடுத்த விஷால்
 ................................................................
மீண்டும் சல்மான் கானுடன் இணையும் பிரபுதேவா
 ................................................................
நிதி திரட்டுவதை விரும்பாத அஜித்
 ................................................................
மணிரத்னம் மனதை கவர்ந்த விஜய் சேதுபதி
 ................................................................
சூர்யா, விக்ரம் வருவதால் கேப்டன் வாரிசு வரவில்லை !
 ................................................................
துப்பாக்கி முனையில் ஹன்சிகா
 ................................................................
மீண்டும் மெரினா புரட்சியில் இறங்கும் சிவகார்த்திகேயன்
 ................................................................
முதல் முறையாக கோல்டன் குளோப் விருதை வென்ற இந்தியர் !
 ................................................................
தடைகளை உடைத்து வருகிறாள் பத்மாவதி
 ................................................................
ஆன்மீக அரசியலுக்கு விளக்கமளித்த ராகவா லாரன்ஸ்
 ................................................................
அடுத்தடுத்து அதிரடியாக பட அறிவிப்புகளை வெளியிடும் சூர்யா
 ................................................................
அஜித்தின் விசுவாசம் படத்திற்கு இவர் தான் இசை...!
 ................................................................
கர்ணனாக மாறும் சீயான் விக்ரம்
 ................................................................
ரசிகர்களை கண்டித்த கமல்ஹாசன்
 ................................................................
சாய்பல்லவியை அடுத்து ரகுல் ப்ரீத்துடன் இணையும் சூர்யா
 ................................................................
தமிழக அரசை கண்டித்த ஆர்.ஜே. பாலாஜி !
 ................................................................
புதிய படத்தில் கமலஹாசனுடன் இணையும் சீயான் விக்ரம்
 ................................................................
சூர்யா பட பாட்டுக்கு வந்த சோதனை
 ................................................................
கீர்த்தி சுரேஷ் பயப்பட தேவையில்லை - விக்னேஷ் சிவன்
 ................................................................
ரஜினி,கமல் சாருக்கு அரசியலில் ஏதோ ஆதங்கம் இருக்கிறது- ஏ.ஆர்.ரகுமான்
 ................................................................
ரஜினி கமலுக்கு சூசகமாக ஆதரவு தெரிவித்த சூர்யா
 ................................................................
சிம்புவுக்கு அடுத்து ஜெய்!
 ................................................................
முதலில் யாரும் என்னை நம்பவில்லை - ஜெயம் ரவி
 ................................................................
2.0 டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு
 ................................................................
சாமி ஸ்கொயர் பட ரிலீஸ் தேதி மாற்றம்
 ................................................................
விஜய் அப்பாவுடன் இணையும் பாடலாசிரியர்
 ................................................................
வெளிவந்தது தளபதி 62 ஃபர்ஸ்ட் லுக்
 ................................................................
ரஜினியுடன் அரசியலில் குதிக்கும் ராகவா லாரன்ஸ்
 ................................................................
எம்.எஸ்.பாஸ்கர் பெற்ற இன்ப அதிர்ச்சி...!
 ................................................................
டெடி பியரைப் போல இருக்கிறார் அவர்...
 ................................................................
சூர்யாவின் இயக்குனர் இவர்...
 ................................................................
ஹீரோயினாக புதிய அவதாரம் எடுக்கும் 'பிக் பாஸ்' ஜூலி..!
 ................................................................
தொடங்கியது தனுஷின் மாரி 2
 ................................................................
நடிகர் விக்ரமின் தந்தை வினோத் ராஜ் மரணம்!
 ................................................................
நிறைய நடிகர்களுக்கு சரியா வேட்டி கட்டவே தெரியவில்லை - பூபதி பாண்டியன்
 ................................................................
செஞ்சுரி அடித்த டி.இமான் !
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :7, மார்ச் 2017(17:34 IST)
மாற்றம் செய்த நாள் :7, மார்ச் 2017(17:34 IST)


ஜூலையில் துவங்குகிறது சுந்தர்.சி யின் சங்கமித்ரா!

ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் 100-வது படம் சங்கமித்ரா, இந்த படமானது சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி சரித்திர கதையில் உருவாகும் இதன் படப்பிடிப்பு 11 வெளிநாடுகளில் நடக்கயிருப்பதாகவும், தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் இப்படம் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. சுந்தர்.சி. இயக்கும் இந்த படத்தில் நடிக்க ‘ஜெயம்’ ரவி, ஆர்யா ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். கதாநாயகி மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு நடந்து வரும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை மாதம் துவங்கவிருக்கிறதாம். இதனை நேற்று மாலை  நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுந்தர்.சி தெரிவித்தார்.



மிகுந்த பொருட் செலவில் தயாராகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி வட இந்தியாவில் உள்ள பேரரசர்கள் வாழ்ந்த கோட்டைகள், அரண்மனைகள் மற்றும் சீனா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் நடைபெறவிருக்கிறது. இந்த படத்தில் நடிப்பதற்காக ‘ஜெயம்’ ரவி, ஆர்யா இருவரும் ஒன்றரை ஆண்டுகள் கால்ஷீட்ஸ் கொடுத்திருக்கிறார்கள். இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான், பாடல்களுக்கு வைரமுத்து, கலை இயக்கத்துக்கு சாபு சிரில், ஒளிப்பதிவுக்கு சுதீப் சாட்டர்ஜி என பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தின் பணியாற்றவிருக்கின்றனர். விஜய் நடிப்பில் தற்போது அட்லி இயக்கி வரும் ‘விஜய்-61’ படத்தையும் ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தான் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :