புத்தம் புதுசு

பாமரர்களின் இதய நாயகனான விஜய்!
 ................................................................
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்!
 ................................................................
சாய் தன்ஷிகா மீது காதல்கொண்ட துல்கர் சல்மான்!
 ................................................................
ஆடை வடிவமைப்பாளராக சரண்யா பொன்வண்ணன் !
 ................................................................
ஜோக்கரின் சாயலில் அக்‌ஷய் குமார்!
 ................................................................
ரஜினி சொன்னால் மத்திய அரசு கட்டுப்படும் - டி. சிவா !
 ................................................................
லெனின் பாரதியின் மேற்குத் தொடர்ச்சி மலை...
 ................................................................
இளைய சூப்பர் ஸ்டார்? பதறிய சிவா!
 ................................................................
சூர்யா தயாரிப்பில் கார்த்தியை இயக்கும் பாண்டிராஜ் ?
 ................................................................
மனதை வருடவரும் ஒரு புதிய வலைத் தொடர் ( Web Series )
 ................................................................
படத்தின் கதைதான் முதல் நாயகன் - நடிகர் விதார்த்
 ................................................................
மீண்டும் ஆளவருகிறார் ஆளவந்தான் !
 ................................................................
சரீனாவாக தயாராகும் ஹுமா குரேஷி !
 ................................................................
வசீகரமான நடிகர் அஜித் - நடிகை நிகிஷா பட்டேல்
 ................................................................
விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க நினைக்கும் பிரபல நடிகர்!
 ................................................................
‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன் !
 ................................................................
பிராட் பிட்டை பாலிவுட்டுக்கு அழைக்கும் ஷாருக்கான் !
 ................................................................
'காலா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ................................................................
'காலா' ஆக்ரோஷமாக இருக்கும் ரஜினி!
 ................................................................
ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'காலா'
 ................................................................
தமிழில் நடிப்பது அதிர்ஷ்டம் - நடிகை ராஷி கன்னா
 ................................................................
தீம் பாடலாக உருவாகும் அஜித்தின் பஞ்ச் டயலாக் !
 ................................................................
விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? பாரதிராஜா விளக்கம்
 ................................................................
இளையராஜா சம்மதம்... வைரமுத்து இருப்பாரா?
 ................................................................
ரஜினி ,கமல் ,அஜித் வரிசையில் சிம்பு !
 ................................................................
பாகுபலியை துரத்தும் டங்கல்!!
 ................................................................
வெற்றியைக் குறிவைக்கும் அருண் விஜய்
 ................................................................
நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' ஃபர்ஸ்ட்லுக்
 ................................................................
ரசிகர்களுக்கு விஜய்யின் பிறந்தநாள் பரிசு!
 ................................................................
ரசிகர் கோர்ட்டில் ரஜினியின் வாக்குமூலம் !!!
 ................................................................
அரசியல்? ரசிகர்களை சந்திக்கும் ரஜினி!
 ................................................................
வெளியானது அஜித்தின் 'விவேகம்' டீசர்
 ................................................................
பிரபுதேவாவை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ் ?
 ................................................................
ரசிகர்களை ஈர்க்கும் சர்வர் சந்தானம்!
 ................................................................
தியாகராஜன் குமாரராஜாவின் அநீதிக் கதைகள்...
 ................................................................
'சாமி-2' ஆம் பாகத்தில் விக்ரமுடன் கீர்த்தி சுரேஷ்
 ................................................................
லைகா தயாரிப்பில் இயக்குனர் ஏ.எல் விஜயின் 'கரு'
 ................................................................
ஜெமினி கணேசனாக... துல்கர் சல்மான் ?
 ................................................................
திருட்டு விசிடியை ஒழிக்க விஷால் அதிரடி அறிவிப்பு !
 ................................................................
தனுஷ் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ?
 ................................................................
இந்தி, தெலுங்கில் 'ப.பாண்டி' ? உற்சாகத்தில் தனுஷ்
 ................................................................
பிரபுதேவா இயக்கத்தில் கார்த்தி, விஷால் !
 ................................................................
பாலிவுட் செல்கிறார் விஜய் சேதுபதி !
 ................................................................
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி
 ................................................................
'மனிதன்' 2ஆம் பாகம் உதயநிதி ஆர்வம்
 ................................................................
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'தளபதி 62' ?
 ................................................................
ரஜினியுடன் இணையும் தீபிகா படுகோனே ?
 ................................................................
மீண்டும் அருண் விஜய் - மகிழ் திருமேனி கூட்டணி
 ................................................................
விஷுவல் ட்ரீட் கொடுக்க தயாராகும் கார்த்தி
 ................................................................
‘மகாநதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :8, மார்ச் 2017(15:34 IST)
மாற்றம் செய்த நாள் :8, மார்ச் 2017(15:34 IST)

‘மகாநதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

1960-70-களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கியவர் 'சாவித்திரி'.இவரது நடிப்பு திறமையால் 'நடிகையர் திலகம்' என தமிழிலும், 'மகாநதி சாவித்ரி' எனத் தெலுங்கிலும் அழைக்கப்பட்ட இவர், என்.டி.ஆர், ஏ.என்.ஆர், எம்.ஜி.ஆர், சிவாஜி, அவருடைய கணவர் ஜெமினி கணேசன் என தென்னிந்திய சினிமாவின் அனைத்து முன்னணி நட்சத்திரகளுடனும் நடித்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் உள்ள நடிகைகள் கூட 'சாவித்திரி' போல் நடிக்க விரும்புவதாக கூறி வரும் நிலையில், அவரது வாழ்க்கையோ, எவரும் கண்டிராத துரோகம், ஏமாற்றம், வறுமை, ஏற்றத் தாழ்வு என பல சூழல்களை கண்டுள்ளது.

பல திருப்பங்கள் நிறைந்த இவர் வாழ்ககை கதையை படமாக்க திட்டமிட்ட இயக்குநர் நாக் அஸ்வின், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிட்டு, படத்திற்கு  ‘மகாநதி’ என்ற தலைப்பையும் வைத்திருந்தார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாக உள்ள இந்த படத்தில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷும், அவரது வாழ்க்கையை விவரிக்கும் கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடிக்க உள்ளனர். இது தவிர சாவித்திரியுடன் இணைந்து நடித்த நட்சத்திர நடிகர்களின் கதாபாத்திரத்தில், யார் யார் நடிக்க உள்ளார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வரும்  நிலையில், உலக மகளிர் தினமான இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.  'தலைமுறைகள் பெருமைப்படும் மகா நடிகை சாவித்திரியின் கதை’ என்ற வரிகளுடன் வெளிவந்துள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.. படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு கூட்டியுள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]

Name : anonymous Date :3/9/2017 8:01:45 AM
கதைக்கு பொருத்தமான அழகான கவிதையான டைட்டில் வைப்பது கூட தனி திறமைதான். தமிழில் பழைய படங்களின் டைட்டில்களையே புது படங்களுக்கும் வைத்து போரடிக்கிறார்கள். செகண்ட் ஹான்ட் டைட்டில்கள் படம் பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தையும் குறைத்து விடுகிறது. சலிப்பையே தருகிறது. தமிழ் சினிமா கதாசிரியர்கள், இயக்குனர்களின் திறமை அவ்வளவுதான்.!