புத்தம் புதுசு

ரஜினியுடன் இணையும் தீபிகா படுகோனே ?
......................................
மீண்டும் அருண் விஜய் - மகிழ் திருமேனி கூட்டணி
......................................
விஷுவல் ட்ரீட் கொடுக்க தயாராகும் கார்த்தி
......................................
‘மகாநதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
......................................
ஜூலையில் துவங்குகிறது சுந்தர்.சி யின் சங்கமித்ரா
......................................
விஜய்சேதுபதியை இயக்க தயாராகும் சேரன் ?
......................................
மீண்டும் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் !
......................................
சூர்யாவுடன் ஜோடி சேரும் ராகுல் ப்ரீத் சிங் !
......................................
ரஜினி - ரஞ்சித் படத்தில் வித்யா பாலன் ?
......................................
‘வேலைக்காரன்’ ஆன சிவகார்த்திகேயன் !
......................................
ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் படங்கள்
......................................
‘விக்ரம்-53’-ல் தாதா ஆகிறாரா விக்ரம் ?
......................................
‘விஜய் 61’ ஜோதிகாவிற்கு பதிலாக நித்யா மேனன்
......................................
ராதிகா சரத்குமார் தயாரிப்பில் விஜய் அண்டனி
......................................
அஜித் நடிக்கும் 'விவேகம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
......................................
பூஜையுடன் துவங்கிய 'விஜய் 61' படப்பிடிப்பு
......................................
இலவச ஆம்புலன்ஸ் - சமுத்திரக்கனி முடிவு
......................................
பெப்சி, கோக் குடிப்பதே இல்லை - ஏ.ஆர் முருகதாஸ்
......................................
மலையாளத்தில் மோகன்லாலுடன் விஷால்
......................................
'தமிழன்டா பச்சை தமிழன்டா' வைரலாகும் பாடல்
......................................
சிறுத்தை படத்துக்குப் பிறகு போலீஸாக கார்த்தி
......................................
'விக்ரம் வேதா' மாதவன்-விஜய்சேதுபதி புதிய கூட்டணி
......................................
மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை படமாகிறது
......................................
'மன்னவன் வந்தானடி' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்
......................................
தனுஷின் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ டீஸர்
......................................
விஜய் சேதுபதி - த்ரிஷா இணையும் படத்தின் பெயர்?
......................................
ரஜினிகாந்த் க்ளாப் அடித்து துவங்கிய 'விஐபி-2'
......................................
அது என்ன ? காதல் கடிதங்களா..! ராதிகா விளாசல்
......................................
தனுஷுடன் ஜோடி சேரும் கௌதமியின் மகள்
......................................
யுவன் தயாரிப்பில் கொலையுதிர் காலம்
......................................
'வாலு’ இயக்குனருடன் புதிய களத்தில் விக்ரம்
......................................
கார்த்தியின் 'காற்று வெளியிடை' ரிலீசுக்கு தயார்
......................................
கமல் அறிக்கை என பரவும் பொய்யான தகவல் !
......................................
தர்மதுரை படத்துக்கு ஸ்டாலின் பாராட்டு!
......................................
கணவருடன் சேர்த்து வைக்ககோரி 'ரம்பா' மனு தாக்கல்
......................................
ஜி.வி.பிரகாஷ் படத்தில் வடிவேலு!
......................................
விஜய் சேததுபதியுடன் ஜோடி சேரும் த்ரிஷா!
......................................
விஜய் சேதுபதிக்கு ஜி.வி.பிரகாஷ் சவால்!
......................................
விஜய் சேதுபதியுடன் கலக்க வரும் டி.ஆர்!
......................................
சிவகார்த்திகேயன் கதறிய விவகாரம் ! யார் காரணம் ?
......................................
விரைவில் தீர்வு..சிவகார்த்திகேயனுக்கு விஷால் உறுதி
......................................
ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட சிம்புவின் AAA டீசர்
......................................
ஜப்பானில் சிவகார்த்திகேயனின் "ரெமோ" !
......................................
தீபாவளிக்கு களமிறங்கும் தனுஷின் 'கொடி'
......................................
ரெமோ - TRAILER
......................................
விஷால் - மிஷ்கின் கூட்டணியில் பாக்யராஜ்
......................................
சரத்குமார், ஜி.வி.பிரகாஷ் இணையும் "அடங்காதே" !
......................................
உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன் புதிய கூட்டணி
......................................
சிம்புவுடன் முதன்முறையாக ஜோடி சேரும் தமன்னா
......................................
சூர்யாவுடன் இணையும் அனிருத்,விக்னேஷ் சிவன் கூட்டணி
......................................
ரஜினியுடன் இணையும்  தீபிகா படுகோனே ?

டந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த 'கபாலி' திரைப்படம், மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்ததோடு...  இந்திய அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த தகவல்   நாம் அறிந்ததே. தற்போது சங்கர் இயக்கும் 2.0 படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் நடித்து வரும் ரஜினிகாந்த், இதனை தொடர்ந்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என முன்பே அறிவிக்கப்பட்டு,  அந்த படத்தை அவரது மருமகன் தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாகவும்  கூறப்பட்டது.

இதில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வித்யா பாலனிடம் பேச்சு வார்த்தை நடந்த நிலையில், இப்படத்தில் வித்யா பாலன் நடிக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.மேலும்,  ‘கோச்சடையான்’ படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்த தீபிகா படுகோனேயிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு, அதற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [2]

Name : இளையராஜா Date :3/20/2017 2:38:22 PM
தலைவா வாழ்த்துக்கள்
Name : G. Madeswaran Date :3/18/2017 5:12:00 PM
தலைவரின் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்