நிகழ்ச்சிகள்

இலங்கை செல்கிறார் ரஜினிகாந்த் !
......................................
2.0, பாகுபலி-2 படங்களின் மற்றுமொரு சாதனை !
......................................
சசிகுமார் படத்தில் ஹன்சிகா மோத்வானி ?
......................................
வெற்றிமாறன் தயாரிப்பில் அடுத்த படம் 'லென்ஸ்'
......................................
வலைத்தளத்தில் அந்தரங்கம் - சுசித்ரா விளக்கம்
......................................
ஜோதிகாவின் ’நாச்சியார்’ படப்பிடிப்பு துவங்கியது
......................................
89-வது ஆஸ்கர் விருதுகள் - வெற்றியாளர்கள் விவரம்
......................................
நடிகர் ஆரியின் தாயார் திடீர் மரணம் !
......................................
மீண்டும் தனுஷ் – துரை செந்தில்குமார் கூட்டணி !
......................................
மீண்டும் தயாரிப்பில் இறங்கும் சிவாஜி புரொடக்ஷன்
......................................
சசிகலா குற்றவாளி - கோலிவுட் பிரபலங்களின் கருத்து
......................................
அரசியல் குழப்பம் தீர இதுதான் தீர்வு - அரவிந்த்சாமி
......................................
‘காற்று வெளியிடை’யின் காதலர் தின பரிசு
......................................
ஏ. ஆர். ரகுமான் இசையில் விஜய் பாடுவாரா ?
......................................
மீண்டும் சந்தானம் - எம்.ராஜேஷ் கூட்டணி
......................................
'துருவங்கள் பதினாறு' இயக்குனருடன் அரவிந்த் சாமி
......................................
இளைஞர்கள் ஆயுதம் தூக்க வேண்டும் - விவேக்
......................................
போராடிய மாணவர்களை கொண்டாடும் வைரமுத்து
......................................
ஊடகங்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்
......................................
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு
......................................
வன்முறைக்கு வாய்ப்பே இல்லை - கரு. பழனியப்பன்
......................................
எங்களுக்கு அல்வா கொடுக்காதிங்க - மன்சூர்
......................................
அரசியல்வாதிகளை வெளுக்கும் ஆர்.ஜெ பாலாஜி..?
......................................
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்களின் மௌன குரல்
......................................
மெரினாவில் மாணவர்களிடையே உரையாடிய கார்த்தி
......................................
என் அடையாளம் ஜல்லிக்கட்டு : ஏ.ஆர்.முருகதாஸ்
......................................
பீட்டாவை வீட்டுக்கு அனுப்புங்க : நடிகர் விஜய்
......................................
ஜல்லிக்கட்டு போராட்டம் : சிம்புவுடன்.. சீமான்...
......................................
ஜல்லிக்கட்டு விவகாரம் : சீறும் டி.ஆர் - சிம்பு
......................................
2.0,சங்கமித்ரா படங்களை மிஞ்சுகிறார் மோகன்லால்
......................................
விஜய்சேதுபதி-பாபிசிம்ஹா கூட்டணியில் 'கருப்பன்'
......................................
இம்சை அரசன்..வடிவேலு அடுத்த ரவுண்டுக்கு தயார்
......................................
'நீலம் புரொடக்‌ஷன்' தயாரிப்பாளர் ஆனார் பா.ரஞ்சித்
......................................
பாலா-அரவிந்த் சாமி குற்றப்பரம்பரையில் இணைவார்களா?
......................................
ஆஸ்கர் போட்டியிலிருந்து 'விசாரணை' வெளியேற்றம்
......................................
ஆஸ்கர் களத்தில் மீண்டும் ஏ.ஆர். ரஹ்மான் !
......................................
14-ஆவது சர்வதேச சென்னை திரைப்பட விழா
......................................
'2.0' ரஜினியை சந்தித்த 'பைரவா' விஜய் !
......................................
சூர்யாவை நினைத்து நெகிழ்ந்த சிவகுமார் !
......................................
திலீப் - காவ்யா இருவருக்கும் இரண்டாவது திருமணம்
......................................
இயக்குனர் கே.சுபாஷ் குறித்து விஷால் உருக்கம்
......................................
யாராவது கடவுளை பார்த்ததுண்டா ? குஷ்பு கேள்வி
......................................
பிரஜனை பாராட்டிய சமுத்திரக்கனி
......................................
ஹிப் ஹாப் தமிழாவுக்கு ஷங்கர் பாராட்டு
......................................
கேப்பும், ஆப்பும் வந்ததில்லை! வடிவேலு
......................................
சீரழியும் இன்றைய இளைய சமூகம்.. விவேக் வேதனை !
......................................
சூர்யாவின்'தானா சேர்ந்த கூட்டம்' பூஜையுடன் ஆரம்பம்
......................................
சென்சாருக்கு பயப்படுவதா ? எஸ்.வி.சேகர்!
......................................
சிவகுமார் பிறந்த நாளில் ஆண்டுதோறும் ஓவிய போட்டி
......................................
மீண்டும் இணையும் விஜய் சேதுபதி, ரித்திகாசிங் ஜோடி!
......................................
2.0, பாகுபலி-2 படங்களின் மற்றுமொரு சாதனை !

முன்பெல்லாம் நமது தமிழ்  திரைப்படங்கள், திரைக்கு வருவதற்கு முன்பாகவே அந்த படத்தின் தயாரிப்பாளர்கள்... தொலைக்காட்சி நிறுவனகளுடன்...  டிவி ரயிட்ஸ் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி, அதற்கான முன் பணமும் பெற்று பின்புதான் படத்தையே வெளியிட செய்தார்கள். சொல்ல போனால் அவ்வாறு பெறப்படும் முன் பணம் தான், தயாரிப்பளரின் அடுத்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்து வந்தது. ஆனால் தற்போது இந்த நிலை மாறி தொலைக்காட்சி நிறுவனகளே முன்வந்து பல கோடிகள் முன் பணம் கொடுத்து  படத்தின்  தொலைக்காட்சி உரிமம் பெறுகின்ற காலம் வந்துவிட்டது.

சமீபத்தில் 2.0, பாகுபலி-2 ஆகிய இரண்டு திரைப்படங்களும்... இதற்கு உதாரணமாக  தொலைக்காட்சி வரலாற்றிலேயே  எவரும் செய்திடாத மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. '2.0' திரைப்படத்தை Zee தொலைக்காட்சி குழுமம் சுமார் 110 கோடிக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளுக்கும் சேர்த்து தொலைக்காட்சி உரிமம் பெற்றுள்ளதாகவும். இதற்கு முன்பு அமீர்கானின் 'தங்கல்' படம்தான் அதிகபட்சமாக 75 கோடிக்கு விற்கப்பட்டதாகவும், இப்போது அந்த சாதனையை '2.0' திரைப்படம் முறியடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதுபோலவே 'பாகுபலி-2' படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ஸ்டார் தொலைக்காட்சி குழுமம் பெற்றுள்ளதாகவும். இதில் தெலுங்கு உரிமத்திற்கு மட்டும் சுமார் 26 கோடிகள்  கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தமிழ் உரிமத்தை ஸ்டார் விஜய் நிறுவனம் பெற்றுள்ளதோடு, அதற்காக எத்தனை கோடிகள் கொடுக்கப்பட்டது என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. இத்தனை மாற்றங்கள் தமிழ் சினிமாவில் நிகழ்ந்தாலும் இன்னும் எத்தனையோ திரைப்படங்கள் தொலைக்காட்சி உரிமம் பெறமுடியாமல் திணறி வருகிறது என்பதும் நிதர்சனமான உண்மை.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [2]

Name : lax Date :3/24/2017 11:46:04 AM
serupu rajini oru mannum theriyatha rajini avan padam எல்லாம் பிளாப் இந்த மெடியாஸ் தான் அவனை தூக்கி வச்சி கொண்டாடும் போடாங்
Name : mathivananr Date :3/18/2017 5:12:51 PM
இந்திய சினிமாவின் ஒரே வசூல் சக்ரவர்த்தி சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தான். அவர் பட வசூல் சாதனையை அவர் முறியடித்தால் தான் உண்டு.