நிகழ்ச்சிகள்

நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார் !
......................................
தனுஷின் ஹாலிவுட் படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்
......................................
விரைவில் ‘விஸ்வரூபம்-2’ கமல் ரசிகர்கள் உற்சாகம்
......................................
இனி இலவசம் கிடையாது ! விஷால் அதிரடி முடிவு
......................................
மீண்டும் விஜய்சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணி
......................................
மீண்டும் விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் கூட்டணி
......................................
விவசாயிகளுக்கு ஆதரவு : விஷால் அதிரடி அறிவிப்பு
......................................
இளையராஜாவிற்கு பாராட்டு விழா - விஷால் அறிவிப்பு
......................................
நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழா !
......................................
இலங்கை செல்கிறார் ரஜினிகாந்த் !
......................................
2.0, பாகுபலி-2 படங்களின் மற்றுமொரு சாதனை !
......................................
சசிகுமார் படத்தில் ஹன்சிகா மோத்வானி ?
......................................
வெற்றிமாறன் தயாரிப்பில் அடுத்த படம் 'லென்ஸ்'
......................................
வலைத்தளத்தில் அந்தரங்கம் - சுசித்ரா விளக்கம்
......................................
ஜோதிகாவின் ’நாச்சியார்’ படப்பிடிப்பு துவங்கியது
......................................
89-வது ஆஸ்கர் விருதுகள் - வெற்றியாளர்கள் விவரம்
......................................
நடிகர் ஆரியின் தாயார் திடீர் மரணம் !
......................................
மீண்டும் தனுஷ் – துரை செந்தில்குமார் கூட்டணி !
......................................
மீண்டும் தயாரிப்பில் இறங்கும் சிவாஜி புரொடக்ஷன்
......................................
சசிகலா குற்றவாளி - கோலிவுட் பிரபலங்களின் கருத்து
......................................
அரசியல் குழப்பம் தீர இதுதான் தீர்வு - அரவிந்த்சாமி
......................................
‘காற்று வெளியிடை’யின் காதலர் தின பரிசு
......................................
ஏ. ஆர். ரகுமான் இசையில் விஜய் பாடுவாரா ?
......................................
மீண்டும் சந்தானம் - எம்.ராஜேஷ் கூட்டணி
......................................
'துருவங்கள் பதினாறு' இயக்குனருடன் அரவிந்த் சாமி
......................................
இளைஞர்கள் ஆயுதம் தூக்க வேண்டும் - விவேக்
......................................
போராடிய மாணவர்களை கொண்டாடும் வைரமுத்து
......................................
ஊடகங்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்
......................................
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு
......................................
வன்முறைக்கு வாய்ப்பே இல்லை - கரு. பழனியப்பன்
......................................
எங்களுக்கு அல்வா கொடுக்காதிங்க - மன்சூர்
......................................
அரசியல்வாதிகளை வெளுக்கும் ஆர்.ஜெ பாலாஜி..?
......................................
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்களின் மௌன குரல்
......................................
மெரினாவில் மாணவர்களிடையே உரையாடிய கார்த்தி
......................................
என் அடையாளம் ஜல்லிக்கட்டு : ஏ.ஆர்.முருகதாஸ்
......................................
பீட்டாவை வீட்டுக்கு அனுப்புங்க : நடிகர் விஜய்
......................................
ஜல்லிக்கட்டு போராட்டம் : சிம்புவுடன்.. சீமான்...
......................................
ஜல்லிக்கட்டு விவகாரம் : சீறும் டி.ஆர் - சிம்பு
......................................
2.0,சங்கமித்ரா படங்களை மிஞ்சுகிறார் மோகன்லால்
......................................
விஜய்சேதுபதி-பாபிசிம்ஹா கூட்டணியில் 'கருப்பன்'
......................................
இம்சை அரசன்..வடிவேலு அடுத்த ரவுண்டுக்கு தயார்
......................................
'நீலம் புரொடக்‌ஷன்' தயாரிப்பாளர் ஆனார் பா.ரஞ்சித்
......................................
பாலா-அரவிந்த் சாமி குற்றப்பரம்பரையில் இணைவார்களா?
......................................
ஆஸ்கர் போட்டியிலிருந்து 'விசாரணை' வெளியேற்றம்
......................................
ஆஸ்கர் களத்தில் மீண்டும் ஏ.ஆர். ரஹ்மான் !
......................................
14-ஆவது சர்வதேச சென்னை திரைப்பட விழா
......................................
'2.0' ரஜினியை சந்தித்த 'பைரவா' விஜய் !
......................................
சூர்யாவை நினைத்து நெகிழ்ந்த சிவகுமார் !
......................................
திலீப் - காவ்யா இருவருக்கும் இரண்டாவது திருமணம்
......................................
இயக்குனர் கே.சுபாஷ் குறித்து விஷால் உருக்கம்
......................................
இலங்கை செல்கிறார்  ரஜினிகாந்த் !

லைகா’ நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் 2.0 படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த். தற்போது அதே ‘லைகா’ நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை சார்பாக  இலங்கையின் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் விழாவில் கலந்து கொள்ள இலங்கை செல்ல உள்ளார். இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் (ஏப்ரல்) 9ஆம் தேதி இலங்கையில் யாழ்ப்பாணம் நகரில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவேண்டும் என்று ரஜினிகாந்திடம் கேட்டபோது, ஈழத்தமிழர்களுக்கான நிகழ்ச்சி என்ற ஒரே காரணத்தினால் உடனே அவர் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வது ரஜினிகாந்திற்கு இதுவே முதல்முறையாகும்.

இந்த நிகழ்ச்சியில் இலங்கையின் வடக்கு மாநில முதல் அமைச்சர் சி.வி .விக்னேஸ்வரன், இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன், மலேசிய செனட் தலைவர் எஸ் விக்னேஸ்வரன், பிரிட்டன் அனைத்துக் கட்சி தமிழ் பாராளுமன்ற குழுத் தலைவர் ஜேம்ஸ் பெர்ரி மற்றும் ஜஸ்டிஸ் கமிட்டி மெம்பர் கீத் வாஸ் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [6]

Name : வெற்றிமாறன் Date :3/29/2017 4:24:16 PM
தலைவர் ரஜினி அவர்கள் அரசியலுக்கு நிச்சயம் வர வேண்டும். சீர்கெட்டு போயி இருக்கும் தமிழகத்தை தூய்மை படுத்த நல்ல எண்ணம், நேர்மை , ஆன்மிக பலம் இவை அனைத்தும் பொருந்தினர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள். அவர் அரசியல் கட்சி துவக்கினால் அவர் தான் அடுத்த தமிழக முதல்வர். திராவிட கட்சியை, நம் தமிழகத்தை விட்டு ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும். இனி தமிழ் தமிழன் என்று மக்களை ஏமாற்ற முடியாது.
Name : Mohammed Aneez Date :3/29/2017 11:03:53 AM
தலைவர் ரஜினி அவர்கள் கண்டிப்பாக ஈழம் செல்ல வேண்டும். இலங்கையில் வாழும் தமிழ் மக்களை வாழவும் விடாமல் சாகவும் விடாமல் இங்குள்ள சில அரசியல் வியாதிகள் தங்கள் சுயலாபத்திற்காக இலங்கை பிரச்சனை தீராமல் பார்த்து கொள்கின்றனர். ரஜினி இலங்கைக்கு செல்வதை தடுத்தவர்களே தமிழ் இன துரோகிகள். தமிழக மக்கள் அவர்களை அடையாளம் கண்டு வரும் தேர்தலில் அவர்களை புறக்கணிக்க வேண்டும்.
Name : இளவரசன் Date :3/28/2017 6:19:47 PM
ஒரு கொம்பனாலும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் செல்வாக்கை குறைக்க முடியாது. தமிழ் மக்கள் மனதில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் என்றும் என்றென்றும் நினைவில் இருப்பார். படம் ஓடுதா படம் போடவில்லையா என்று நினைத்து மக்கள் ரஜினி அவர்களை என்ன மாட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை எதிர்த்து அறிக்கை விட்டால் அரசியல் வியாதி ஆகி விடலாம் என்று நினைக்கின்றனர் சில கையாலாகாத கபோதிகள். தலைவர் ரஜினி அவர்கள் அன்றும் இன்றும் என்றும் தமிழக மக்களால் நேசிக்கப்படுபவர்.
Name : ரகுமான் Date :3/28/2017 11:05:26 AM
ரஜினி என்பவர் நடிகர் மட்டும் இல்லை..... தமிழக நலம் விரும்பியும் கூட...MLA , MP கூட இல்லாத பவர்....ரஜினிக்கு உண்டு.. எப்படி என்றால், அரசியல் சாயம் இல்லாத தமிழக முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்..அதனால் இலங்கை அதிபரிடம் மீனவர் பிரச்சனை பற்றி சொன்னால், அதை பற்றி கண்டிப்பாக பரிசீலித்திருப்பார்....
Name : உதயகுமார் Date :3/27/2017 4:10:29 PM
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை எதிர்த்து அறிக்கை விட்டால் அரசியல் வியாதி ஆகி விடலாம் என்று நினைக்கின்றனர் சில கையாலாகாத கபோதிகள். தலைவர் ரஜினி அவர்கள் அன்றும் இன்றும் என்றும் தமிழக மக்களால் நேசிக்கப்படுபவர். அவர்களால் ரஜினியை ஒன்னும் பண்ண முடியாது, தமிழ் மக்கள் மனங்களில் எல்லாம் தலைவர் அவர்கள் நீக்கமற நிறைந்து உள்ளார்.
Name : navaneethan Date :3/27/2017 10:37:16 AM
இலங்கையில் வாழும் தமிழ் மக்களை வாழவும் விடாமல் சாகவும் விடாமல் இங்குள்ள சில அரசியல் வியாதிகள் தங்கள் சுயலாபத்திற்காக இலங்கை பிரச்சனை தீராமல் பார்த்து கொள்கின்றனர். ரஜினி இலங்கைக்கு செல்வதை தடுத்தவர்களே தமிழ் இன துரோகிகள். தமிழக மக்கள் அவர்களை அடையாளம் கண்டு வரும் தேர்தலில் அவர்களை புறக்கணிக்க வேண்டும்.