புத்தம் புதுசு

சிம்பு பட பிரச்சனைக்கு பதில் அளித்த விஷால்
 ................................................................
சமுத்திரக்கனியின் தேர்வை நிராகரித்த பிரியதர்ஷன்
 ................................................................
பெரியார் மீது வீசப்பட்ட செருப்பு-சர்ச்சைக்கு விளக்கமளித்த பார்த்திபன்
 ................................................................
விஜய் 62 படம் பூஜையுடன் ஆரம்பமானது
 ................................................................
போலீசாக மாறும் நடிகர் பரத்
 ................................................................
அனைத்து தடைகளை உடைத்தாள் பத்மாவத் !
 ................................................................
தமிழக அரசியலில் தன் நிலைப்பாட்டை அறிவித்த சூர்யா
 ................................................................
பிரபாஸ் அனுஷ்கா காதல் விவகாரம் அம்பலம் !
 ................................................................
இயக்குனர் முத்தையாவின் தேவராட்டம் !
 ................................................................
நிறைவேறுகிறது எம்.ஜி.ஆரின் நீண்ட நாள் ஆசை
 ................................................................
மாரி 2 வில் இணைந்த இசைஞானி இளையராஜா
 ................................................................
உன்னால் முடியும் - சமுத்திரக்கனிக்கு நம்பிக்கை அளித்த நண்பன்...
 ................................................................
தொகுப்பாளராக மாறிய சியான் விக்ரம்
 ................................................................
பிறந்த நாளில் அதிர்ச்சி தந்த விஜய் சேதுபதி
 ................................................................
புயலில் சிக்கிய சிவகார்த்திகேயன்!
 ................................................................
சிங்கமாக மாறிய கார்த்தி !
 ................................................................
பாடம் கற்பித்த சூர்யா!
 ................................................................
நயன்தாரா காதலை உறுதிப்படுத்திய அனிருத்...
 ................................................................
விஜய் 62 படபிடிப்பு தேதி வெளியானது
 ................................................................
சூர்யாவின் டீ குடிக்கும் ஆசையை நிறைவேற்றிய விக்னேஷ் சிவன்
 ................................................................
எஸ்.வி.சேகருக்கு பதிலடி கொடுத்த விஷால்
 ................................................................
மீண்டும் சல்மான் கானுடன் இணையும் பிரபுதேவா
 ................................................................
நிதி திரட்டுவதை விரும்பாத அஜித்
 ................................................................
மணிரத்னம் மனதை கவர்ந்த விஜய் சேதுபதி
 ................................................................
சூர்யா, விக்ரம் வருவதால் கேப்டன் வாரிசு வரவில்லை !
 ................................................................
துப்பாக்கி முனையில் ஹன்சிகா
 ................................................................
மீண்டும் மெரினா புரட்சியில் இறங்கும் சிவகார்த்திகேயன்
 ................................................................
முதல் முறையாக கோல்டன் குளோப் விருதை வென்ற இந்தியர் !
 ................................................................
தடைகளை உடைத்து வருகிறாள் பத்மாவதி
 ................................................................
ஆன்மீக அரசியலுக்கு விளக்கமளித்த ராகவா லாரன்ஸ்
 ................................................................
அடுத்தடுத்து அதிரடியாக பட அறிவிப்புகளை வெளியிடும் சூர்யா
 ................................................................
அஜித்தின் விசுவாசம் படத்திற்கு இவர் தான் இசை...!
 ................................................................
கர்ணனாக மாறும் சீயான் விக்ரம்
 ................................................................
ரசிகர்களை கண்டித்த கமல்ஹாசன்
 ................................................................
சாய்பல்லவியை அடுத்து ரகுல் ப்ரீத்துடன் இணையும் சூர்யா
 ................................................................
தமிழக அரசை கண்டித்த ஆர்.ஜே. பாலாஜி !
 ................................................................
புதிய படத்தில் கமலஹாசனுடன் இணையும் சீயான் விக்ரம்
 ................................................................
சூர்யா பட பாட்டுக்கு வந்த சோதனை
 ................................................................
கீர்த்தி சுரேஷ் பயப்பட தேவையில்லை - விக்னேஷ் சிவன்
 ................................................................
ரஜினி,கமல் சாருக்கு அரசியலில் ஏதோ ஆதங்கம் இருக்கிறது- ஏ.ஆர்.ரகுமான்
 ................................................................
ரஜினி கமலுக்கு சூசகமாக ஆதரவு தெரிவித்த சூர்யா
 ................................................................
சிம்புவுக்கு அடுத்து ஜெய்!
 ................................................................
முதலில் யாரும் என்னை நம்பவில்லை - ஜெயம் ரவி
 ................................................................
2.0 டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு
 ................................................................
சாமி ஸ்கொயர் பட ரிலீஸ் தேதி மாற்றம்
 ................................................................
விஜய் அப்பாவுடன் இணையும் பாடலாசிரியர்
 ................................................................
வெளிவந்தது தளபதி 62 ஃபர்ஸ்ட் லுக்
 ................................................................
ரஜினியுடன் அரசியலில் குதிக்கும் ராகவா லாரன்ஸ்
 ................................................................
எம்.எஸ்.பாஸ்கர் பெற்ற இன்ப அதிர்ச்சி...!
 ................................................................
டெடி பியரைப் போல இருக்கிறார் அவர்...
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :25, மார்ச் 2017(13:1 IST)
மாற்றம் செய்த நாள் :25, மார்ச் 2017(13:1 IST)


ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'தளபதி 62' ?

விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவான  'துப்பாக்கி' மற்றும் 'கத்தி' ஆகிய இரண்டு படங்களும்  மெகா ஹிட் திரைப்படமாக அமைந்ததோடு... கோலிவுட் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றது. இதனால் மீண்டும் இந்த கூட்டணி எப்போது இணையும் என விஜய் ரசிகர்கள் காத்திருந்ததற்கு பலனாக. விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 62' படத்தை இயக்குவது ஏ.ஆர்.முருகதாஸ் என்பதும், இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை பற்றிய தகவல்கள் அவ்வபோது சமூக வலைத்தளங்களில் கசிந்து வரும் நிலையில், ஏ.ஆர் முருகதாஸிடம் இது குறித்து கேட்ட போது, நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளிவரும் எனவும் .இதுவரை இப்படம் குறித்து வெளியாகி வரும் தகவல்கள் யாவும் உண்மையில்லை எனவும் கூறியுள்ளார்.தற்போது மகேஷ் பாபு நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றை இயக்கி வரும் அவர், இதனை தொடர்ந்து விஜயின் 62வது திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தை  2018ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழு  திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :