ஸ்பெஷல்

புதிய களத்தில் சூர்யா, ஹரி கூட்டணி !
......................................
கே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது!
......................................
பாகுபலி-2 விவகாரம்... சத்யராஜ் உருக்கமான பேச்சு
......................................
2 பாகங்களாக 'அன்பாவன் அசராதவன் அடங்காதவன்'
......................................
1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'தி மகாபாரதம்’
......................................
'8 தோட்டாக்கள்' ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா
......................................
விஜய் சேதுபதி, கௌதம் இணையும் புதிய படம்
......................................
64-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு !
......................................
2.0 படத்திற்கு மேக் இன் இந்திய அந்தஸ்து
......................................
பிரபு சாலமன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ?
......................................
கதை ரெடி ! உற்சாகத்தில் செல்வராகவன் ரசிகர்கள்
......................................
மலையாளத்தில் சமுத்திரகனியின் 'அப்பா'
......................................
சசிகுமார் படத்தில் வில்லனாக அர்ஜுன் ?
......................................
ஆர்.கே நகர் தேர்தல் களத்தில் கங்கை அமரன் !
......................................
மிரட்டும் பாகுபலி-2 பிரம்மாண்ட ட்ரைலர்
......................................
மார்ச் 16-ல் பாகுபலி-2 டிரைலர் வெளியீடு
......................................
கன்னட தயாரிப்பாளரை மணக்கிறார் பாவனா
......................................
இங்கிலாந்தில் திரையிடத் தயாராகும் ‘பாகுபலி-2’
......................................
அரவிந்தசாமி -அமலாபாலுடன் பேபி நைனிகா !
......................................
மாதவன்-விஜய் சேதுபதியின் 'விக்ரம் வேதா' டீஸர்
......................................
பாலா இயக்கத்தில் ஜோதிகா !
......................................
சி3 வெற்றி : ஹரிக்கு கார் பரிசளித்த சூர்யா!
......................................
மீண்டும் விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணி ?
......................................
ஓபிஎஸ்- சசிகலா மோதல் : கமல்ஹாசனின் கருத்து
......................................
விக்ரம் - தமன்னா இணையும் ‘விக்ரம்-53’
......................................
விக்ரம் - ஹரியின் 'சாமி 2' லோகோ வெளியானது
......................................
‘எங் மங் சங்’ பிரபு தேவாவின் அடுத்த படம்
......................................
சர்வதேச திரைப்பட விழாவில் விஜய்சேதுபதியின் படம்
......................................
'பீட்டா' அமைப்பை மன்னிப்பு கேட்க வைத்த சூர்யா
......................................
சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடு - சூர்யா
......................................
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன் - சாய் பல்லவி
......................................
போலீஸ் தீ வைத்த சம்பவம் - கமல் கருத்து
......................................
ஸ்டுடென்ஸ் கிட்ட கெட்ட பேர் வாங்காதீங்க - லாரன்ஸ்
......................................
தமிழ் இளைஞர்கள்.. ஒரு எடுத்துக்காட்டு - மம்மூட்டி
......................................
இது கானல் நீரல்ல ! அக்கினிப் பிழம்பு - பா விஜய்
......................................
மக்கள் மன்றத்தில் தோற்றுப் போன 'பீட்டா'- சூர்யா
......................................
'பகடி ஆட்டம்' ரகுமானின் அடுத்த த்ரில்லர் ஸ்டோரி
......................................
“ஊர்வசி” பாட்டு புது வரிகளில்...
......................................
ரொமாண்டிக் போர்ஷன் வேண்டாம் - அஜித் முடிவு ?
......................................
ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ ரிலீஸுக்கு தயார்
......................................
14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் – ஜோதிகா கூட்டணி
......................................
டிசம்பர் 23 ஆம் தேதி 'பைரவா' இசை புயல்
......................................
'வர்தா'விற்கே சவால் விடும்!விவேக்கின் கிரீன் கலாம்
......................................
ராணாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த‘பாகுபலி’படக்குழு
......................................
தனது பிறந்தநாளை கொண்டாடவேண்டாம் ரஜினி வேண்டுகோள்!
......................................
புதுப்பொலிவுடன்‘டேக் இட் ஈசி ஊர்வசி’பாடல்
......................................
விக்ரமுடன் ஜோடி சேரும் மலர் டீச்சர் !
......................................
விஜய்-அட்லி படப்பிடிப்பு 2017 பிப்ரவரியில் ஆரம்பம்
......................................
'பாகுபலி2’ பற்றி 2.0 விழாவில் ஷங்கர்!
......................................
சூர்யா- செல்வராகவன் புதிய கூட்டணி !
......................................
கதை ரெடி ! உற்சாகத்தில் செல்வராகவன் ரசிகர்கள் 

ரு காலத்தில் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என பல வெற்றி படங்களை கொடுத்து வந்த இயக்குனர் செல்வராகவன், அதற்கு பிறகு தொடர்ந்து பல சறுக்கல்களை சந்தித்து வந்தார். குறிப்பாக 'இரண்டாம் உலகம்' படத்திற்கு பிறகு.. அவர் இயக்கதில் பெரிய அளவில் எந்த படங்களும் வெளிவரவில்லை. தற்போது அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் திரைக்கு வர உள்ள நிலையில், அடுத்ததாக சந்தானத்தை வைத்து 'மன்னவன் வந்தானடி' படத்தை பரபரப்பாக இயக்கி வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ஒரு மகிழ்ச்சியான தகவல் ஒன்றை செல்வராகவன் வெளியிட்டுள்ளார் . எப்போதுமே தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்  செல்வராகவன்... அதில் ஒரு ரசிகர் 'எப்போது  புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் படங்களின் 2 ஆம் பாகம் வரும் என கேட்டதற்கு. கடந்த 2 ஆண்டுகளாக பெரிய பணி சுமை இல்லாமல் இருந்ததால் அந்த காலகட்டத்தில்  புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் படங்களின் 2 ஆம் பாகதிற்கான கதையை தான் தயாரித்து விட்டதாவும். ஆனால் தற்போது வேறு பணிகள் வந்து விட்டதால்... இதற்கு பிறகு அந்த படங்களுக்கான அடுத்தகட்ட  பணியை துவங்க உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த தகவல் செல்வராகவன் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]

Name : vinoth Date :4/2/2017 12:43:15 AM
வா வாழ்த்துக்கள்,,,