நிகழ்ச்சிகள்

சாமி-2 விக்ரமுக்கு வில்லனாக பாபி சிம்ஹா?
 ................................................................
ரஜினியின் 'காலா'வில் இணையும் நானா படேகர் !
 ................................................................
துவங்கியது தனுஷின் ஹாலிவுட் பயணம் !
 ................................................................
ரஜினிக்கு ஜோடியாக ஹுமா குரேஷி ?
 ................................................................
'பாகுபலி 2' குறித்து கமல்ஹாசன் 'பளீர்' கருத்து !
 ................................................................
பீட்டர் ஹெயின் இயக்கத்தில் மோகன்லால் !
 ................................................................
மக்களுடன் ஒருவன்... கமல் சொன்ன பதில்!
 ................................................................
சென்டிமென்ட் வீட்டை தானமாக வழங்கிய சிவகுமார்
 ................................................................
நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார் !
 ................................................................
தனுஷின் ஹாலிவுட் படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்
 ................................................................
விரைவில் ‘விஸ்வரூபம்-2’ கமல் ரசிகர்கள் உற்சாகம்
 ................................................................
இனி இலவசம் கிடையாது ! விஷால் அதிரடி முடிவு
 ................................................................
மீண்டும் விஜய்சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணி
 ................................................................
மீண்டும் விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் கூட்டணி
 ................................................................
விவசாயிகளுக்கு ஆதரவு : விஷால் அதிரடி அறிவிப்பு
 ................................................................
இளையராஜாவிற்கு பாராட்டு விழா - விஷால் அறிவிப்பு
 ................................................................
நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழா !

இலங்கை செல்கிறார் ரஜினிகாந்த் !
 ................................................................
2.0, பாகுபலி-2 படங்களின் மற்றுமொரு சாதனை !
 ................................................................
சசிகுமார் படத்தில் ஹன்சிகா மோத்வானி ?
 ................................................................
வெற்றிமாறன் தயாரிப்பில் அடுத்த படம் 'லென்ஸ்'
 ................................................................
வலைத்தளத்தில் அந்தரங்கம் - சுசித்ரா விளக்கம்
 ................................................................
ஜோதிகாவின் ’நாச்சியார்’ படப்பிடிப்பு துவங்கியது
 ................................................................
89-வது ஆஸ்கர் விருதுகள் - வெற்றியாளர்கள் விவரம்
 ................................................................
நடிகர் ஆரியின் தாயார் திடீர் மரணம் !
 ................................................................
மீண்டும் தனுஷ் – துரை செந்தில்குமார் கூட்டணி !
 ................................................................
மீண்டும் தயாரிப்பில் இறங்கும் சிவாஜி புரொடக்ஷன்
 ................................................................
சசிகலா குற்றவாளி - கோலிவுட் பிரபலங்களின் கருத்து
 ................................................................
அரசியல் குழப்பம் தீர இதுதான் தீர்வு - அரவிந்த்சாமி
 ................................................................
‘காற்று வெளியிடை’யின் காதலர் தின பரிசு
 ................................................................
ஏ. ஆர். ரகுமான் இசையில் விஜய் பாடுவாரா ?
 ................................................................
மீண்டும் சந்தானம் - எம்.ராஜேஷ் கூட்டணி
 ................................................................
'துருவங்கள் பதினாறு' இயக்குனருடன் அரவிந்த் சாமி
 ................................................................
இளைஞர்கள் ஆயுதம் தூக்க வேண்டும் - விவேக்
 ................................................................
போராடிய மாணவர்களை கொண்டாடும் வைரமுத்து
 ................................................................
ஊடகங்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்
 ................................................................
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு
 ................................................................
வன்முறைக்கு வாய்ப்பே இல்லை - கரு. பழனியப்பன்
 ................................................................
எங்களுக்கு அல்வா கொடுக்காதிங்க - மன்சூர்
 ................................................................
அரசியல்வாதிகளை வெளுக்கும் ஆர்.ஜெ பாலாஜி..?
 ................................................................
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்களின் மௌன குரல்
 ................................................................
மெரினாவில் மாணவர்களிடையே உரையாடிய கார்த்தி
 ................................................................
என் அடையாளம் ஜல்லிக்கட்டு : ஏ.ஆர்.முருகதாஸ்
 ................................................................
பீட்டாவை வீட்டுக்கு அனுப்புங்க : நடிகர் விஜய்
 ................................................................
ஜல்லிக்கட்டு போராட்டம் : சிம்புவுடன்.. சீமான்...
 ................................................................
ஜல்லிக்கட்டு விவகாரம் : சீறும் டி.ஆர் - சிம்பு
 ................................................................
2.0,சங்கமித்ரா படங்களை மிஞ்சுகிறார் மோகன்லால்
 ................................................................
விஜய்சேதுபதி-பாபிசிம்ஹா கூட்டணியில் 'கருப்பன்'
 ................................................................
இம்சை அரசன்..வடிவேலு அடுத்த ரவுண்டுக்கு தயார்
 ................................................................
'நீலம் புரொடக்‌ஷன்' தயாரிப்பாளர் ஆனார் பா.ரஞ்சித்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :31, மார்ச் 2017(17:43 IST)
மாற்றம் செய்த நாள் :31, மார்ச் 2017(17:43 IST)

நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழா !

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு என்று புதிதாக கட்டிடம் கட்டப்படும் என  நடிகர் சங்க தேர்தல் வாக்குறுதியாக  விஷால் அணியினர் முன்பே அறிவித்திருந்தனர். அதன்படி இன்று சங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை தியாகராயநகரில் நடைபெற்றது . நடிகர் சங்கத்தில் தற்போது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் கட்டுமான  பணிக்கு ஒவ்வொரு செங்கலை வழங்க வேண்டும் என்று  நடிகர் சங்கத்தின் சார்பாக  கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படியே இதற்கான பணிகளும் தற்போது துவங்கியுள்ளது.

இவ்விழாவில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், துணைத் தலைவர் பொன்வண்ணன்  ஆகியோர் முதல் செங்கலை எடுத்து வைத்து அடிக்கல் நாட்டினர். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நடிகர்களும் ஒவ்வொரு  செங்கலை வைத்து அடிக்கல் நாட்டினர். இந்த விழாவில் நடிகர்   ரஜினிகாந்த், கமல்ஹாசன்  ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [3]

Name : navaneethan Date :4/3/2017 2:13:11 PM
இனியாவது நடிகர் சங்கத்தை தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் மாற்றம் செய்யவும்.
Name : Ak thurai Date :4/2/2017 6:49:02 AM
நல்லது நடக்க வேண்டும் எனது வாழ்த்துக்கள் நான் நன்கொடை தாரேன் ரூபா .25௦௦௦ கனடா துரை போன் 5௦௦௦௦.00 த்துக்குகள்
Name : தமிழ்வேந்தன் Date :3/31/2017 6:09:20 PM
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் ஆசியோடு தமிழ்நாடு நடிகர் சங்கம் கட்டடம் விரைவில் முடிக்க வேண்டும்