புத்தம் புதுசு

தமிழக அரசியலில் தன் நிலைப்பாட்டை அறிவித்த சூர்யா
 ................................................................
பிரபாஸ் அனுஷ்கா காதல் விவகாரம் அம்பலம் !
 ................................................................
இயக்குனர் முத்தையாவின் தேவராட்டம் !
 ................................................................
நிறைவேறுகிறது எம்.ஜி.ஆரின் நீண்ட நாள் ஆசை
 ................................................................
மாரி 2 வில் இணைந்த இசைஞானி இளையராஜா
 ................................................................
உன்னால் முடியும் - சமுத்திரக்கனிக்கு நம்பிக்கை அளித்த நண்பன்...
 ................................................................
தொகுப்பாளராக மாறிய சியான் விக்ரம்
 ................................................................
பிறந்த நாளில் அதிர்ச்சி தந்த விஜய் சேதுபதி
 ................................................................
புயலில் சிக்கிய சிவகார்த்திகேயன்!
 ................................................................
சிங்கமாக மாறிய கார்த்தி !
 ................................................................
பாடம் கற்பித்த சூர்யா!
 ................................................................
நயன்தாரா காதலை உறுதிப்படுத்திய அனிருத்...
 ................................................................
விஜய் 62 படபிடிப்பு தேதி வெளியானது
 ................................................................
சூர்யாவின் டீ குடிக்கும் ஆசையை நிறைவேற்றிய விக்னேஷ் சிவன்
 ................................................................
எஸ்.வி.சேகருக்கு பதிலடி கொடுத்த விஷால்
 ................................................................
மீண்டும் சல்மான் கானுடன் இணையும் பிரபுதேவா
 ................................................................
நிதி திரட்டுவதை விரும்பாத அஜித்
 ................................................................
மணிரத்னம் மனதை கவர்ந்த விஜய் சேதுபதி
 ................................................................
சூர்யா, விக்ரம் வருவதால் கேப்டன் வாரிசு வரவில்லை !
 ................................................................
துப்பாக்கி முனையில் ஹன்சிகா
 ................................................................
மீண்டும் மெரினா புரட்சியில் இறங்கும் சிவகார்த்திகேயன்
 ................................................................
முதல் முறையாக கோல்டன் குளோப் விருதை வென்ற இந்தியர் !
 ................................................................
தடைகளை உடைத்து வருகிறாள் பத்மாவதி
 ................................................................
ஆன்மீக அரசியலுக்கு விளக்கமளித்த ராகவா லாரன்ஸ்
 ................................................................
அடுத்தடுத்து அதிரடியாக பட அறிவிப்புகளை வெளியிடும் சூர்யா
 ................................................................
அஜித்தின் விசுவாசம் படத்திற்கு இவர் தான் இசை...!
 ................................................................
கர்ணனாக மாறும் சீயான் விக்ரம்
 ................................................................
ரசிகர்களை கண்டித்த கமல்ஹாசன்
 ................................................................
சாய்பல்லவியை அடுத்து ரகுல் ப்ரீத்துடன் இணையும் சூர்யா
 ................................................................
தமிழக அரசை கண்டித்த ஆர்.ஜே. பாலாஜி !
 ................................................................
புதிய படத்தில் கமலஹாசனுடன் இணையும் சீயான் விக்ரம்
 ................................................................
சூர்யா பட பாட்டுக்கு வந்த சோதனை
 ................................................................
கீர்த்தி சுரேஷ் பயப்பட தேவையில்லை - விக்னேஷ் சிவன்
 ................................................................
ரஜினி,கமல் சாருக்கு அரசியலில் ஏதோ ஆதங்கம் இருக்கிறது- ஏ.ஆர்.ரகுமான்
 ................................................................
ரஜினி கமலுக்கு சூசகமாக ஆதரவு தெரிவித்த சூர்யா
 ................................................................
சிம்புவுக்கு அடுத்து ஜெய்!
 ................................................................
முதலில் யாரும் என்னை நம்பவில்லை - ஜெயம் ரவி
 ................................................................
2.0 டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு
 ................................................................
சாமி ஸ்கொயர் பட ரிலீஸ் தேதி மாற்றம்
 ................................................................
விஜய் அப்பாவுடன் இணையும் பாடலாசிரியர்
 ................................................................
வெளிவந்தது தளபதி 62 ஃபர்ஸ்ட் லுக்
 ................................................................
ரஜினியுடன் அரசியலில் குதிக்கும் ராகவா லாரன்ஸ்
 ................................................................
எம்.எஸ்.பாஸ்கர் பெற்ற இன்ப அதிர்ச்சி...!
 ................................................................
டெடி பியரைப் போல இருக்கிறார் அவர்...
 ................................................................
சூர்யாவின் இயக்குனர் இவர்...
 ................................................................
ஹீரோயினாக புதிய அவதாரம் எடுக்கும் 'பிக் பாஸ்' ஜூலி..!
 ................................................................
தொடங்கியது தனுஷின் மாரி 2
 ................................................................
நடிகர் விக்ரமின் தந்தை வினோத் ராஜ் மரணம்!
 ................................................................
நிறைய நடிகர்களுக்கு சரியா வேட்டி கட்டவே தெரியவில்லை - பூபதி பாண்டியன்
 ................................................................
செஞ்சுரி அடித்த டி.இமான் !
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :1, ஏப்ரல் 2017(11:24 IST)
மாற்றம் செய்த நாள் :1, ஏப்ரல் 2017(11:24 IST)


கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி

மன்’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது அறிமுக இயக்குனர் சீனுவாசன் இயக்கி வரும் ‘அண்ணாதுரை’ படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தை ராதிகா சரத்குமாரின் ‘ராடான் மீடியா’ நிறுவனம் தயாரிக்கிறது என முன்பே நாம் தெரிவித்திருந்தோம். இந்த படமும் ‘எமன்’  படத்தை போலவே அரசியல் பிண்ணனியை கதைக்களமாக கொண்டு படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.இதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை கிருத்திகா உதயநிதி இயக்குகிறார்.

மேலும் கூடுதல் சிறப்பம்சமாக இந்த படத்திற்கு ரஜினி பட டைட்டிலான ’காளி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாம். 1980-ல் ஐ.வி.சசி இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான படம் ‘காளி’. ரஜினி - ரஞ்சித் கூட்டணியில் வெளியான 'காபலி' படத்திற்கே  ‘காளி’ என பெயர் வைக்க திட்டமிட்டு பின்பு கை விடப்பட்ட நிலையில், இப்போது அந்த பட தலைப்பை விஜய் ஆண்டனி சொந்தமாக்கியிருக்கிறார். ‘வணக்கம் சென்னை’ படத்தை தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கும் இந்த படத்தை விஜய் ஆண்டனியின் ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன்’ நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :