புத்தம் புதுசு

தீம் பாடலாக உருவாகும் அஜித்தின் பஞ்ச் டயலாக் !
..................................................................
விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? பாரதிராஜா விளக்கம்
..................................................................
இளையராஜா சம்மதம்... வைரமுத்து இருப்பாரா?
..................................................................
ரஜினி ,கமல் ,அஜித் வரிசையில் சிம்பு !
..................................................................
பாகுபலியை துரத்தும் டங்கல்!!
..................................................................
வெற்றியைக் குறிவைக்கும் அருண் விஜய்
..................................................................
நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' ஃபர்ஸ்ட்லுக்
..................................................................
ரசிகர்களுக்கு விஜய்யின் பிறந்தநாள் பரிசு!
..................................................................
ரசிகர் கோர்ட்டில் ரஜினியின் வாக்குமூலம் !!!
..................................................................
அரசியல்? ரசிகர்களை சந்திக்கும் ரஜினி!
..................................................................
வெளியானது அஜித்தின் 'விவேகம்' டீசர்
..................................................................
பிரபுதேவாவை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ் ?
..................................................................
ரசிகர்களை ஈர்க்கும் சர்வர் சந்தானம்!
..................................................................
தியாகராஜன் குமாரராஜாவின் அநீதிக் கதைகள்...
..................................................................
'சாமி-2' ஆம் பாகத்தில் விக்ரமுடன் கீர்த்தி சுரேஷ்
..................................................................
லைகா தயாரிப்பில் இயக்குனர் ஏ.எல் விஜயின் 'கரு'
..................................................................
ஜெமினி கணேசனாக... துல்கர் சல்மான் ?
..................................................................
திருட்டு விசிடியை ஒழிக்க விஷால் அதிரடி அறிவிப்பு !
..................................................................
தனுஷ் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ?
..................................................................
இந்தி, தெலுங்கில் 'ப.பாண்டி' ? உற்சாகத்தில் தனுஷ்
..................................................................
பிரபுதேவா இயக்கத்தில் கார்த்தி, விஷால் !
..................................................................
பாலிவுட் செல்கிறார் விஜய் சேதுபதி !

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி
..................................................................
'மனிதன்' 2ஆம் பாகம் உதயநிதி ஆர்வம்
..................................................................
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'தளபதி 62' ?
..................................................................
ரஜினியுடன் இணையும் தீபிகா படுகோனே ?
..................................................................
மீண்டும் அருண் விஜய் - மகிழ் திருமேனி கூட்டணி
..................................................................
விஷுவல் ட்ரீட் கொடுக்க தயாராகும் கார்த்தி
..................................................................
‘மகாநதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
..................................................................
ஜூலையில் துவங்குகிறது சுந்தர்.சி யின் சங்கமித்ரா
..................................................................
விஜய்சேதுபதியை இயக்க தயாராகும் சேரன் ?
..................................................................
மீண்டும் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் !
..................................................................
சூர்யாவுடன் ஜோடி சேரும் ராகுல் ப்ரீத் சிங் !
..................................................................
ரஜினி - ரஞ்சித் படத்தில் வித்யா பாலன் ?
..................................................................
‘வேலைக்காரன்’ ஆன சிவகார்த்திகேயன் !
..................................................................
ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் படங்கள்
..................................................................
‘விக்ரம்-53’-ல் தாதா ஆகிறாரா விக்ரம் ?
..................................................................
‘விஜய் 61’ ஜோதிகாவிற்கு பதிலாக நித்யா மேனன்
..................................................................
ராதிகா சரத்குமார் தயாரிப்பில் விஜய் அண்டனி
..................................................................
அஜித் நடிக்கும் 'விவேகம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
..................................................................
பூஜையுடன் துவங்கிய 'விஜய் 61' படப்பிடிப்பு
..................................................................
இலவச ஆம்புலன்ஸ் - சமுத்திரக்கனி முடிவு
..................................................................
பெப்சி, கோக் குடிப்பதே இல்லை - ஏ.ஆர் முருகதாஸ்
..................................................................
மலையாளத்தில் மோகன்லாலுடன் விஷால்
..................................................................
'தமிழன்டா பச்சை தமிழன்டா' வைரலாகும் பாடல்
..................................................................
சிறுத்தை படத்துக்குப் பிறகு போலீஸாக கார்த்தி
..................................................................
'விக்ரம் வேதா' மாதவன்-விஜய்சேதுபதி புதிய கூட்டணி
..................................................................
மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை படமாகிறது
..................................................................
'மன்னவன் வந்தானடி' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்
..................................................................
தனுஷின் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ டீஸர்
..................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பாலிவுட் செல்கிறார் விஜய் சேதுபதி !

ஹிந்தியில் பிரபல நடிகையாக இருந்தவர் பாக்ய ஸ்ரீ. இவர் தனது மகன் அபிமன்யூவை சினிமாவில் அறிமுகம்  செய்ய திட்டமிட்டுள்ளார்.  ‛மார்டு கோ டார்டு நகின் ஹோட்டா'  என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் , அபிமன்யூவிற்கு  ஜோடியாக டிவி நடிகை ராதிகா மதன் நடிக்கிறார்.  ஆக்‌ஷன் கலந்த காமெடி பின்னணியில் உருவாக உள்ள இப்படத்தில்...  சிறப்பம்சமாக நம் கோலிவுட் நடிகர் விஜய் சேதுபதியும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தை முடிந்துள்ள நிலையில்,  விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

கடந்த வாரம் வெளியான `கவண்' படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, விரைவில் விஜய்சேதுபதி நடித்துள்ள `புரியாத புதிர்' படம் திரைக்கு வர உள்ளது. இதுதவிர, `விக்ரம் வேதா', `கருப்பன்', `அநீதி கதைகள்', `96' ஆகிய படங்களிலும் விஜய் சேதுபதி நடித்து வரும் நிலையில், தற்போது பாலிவுட்டிலும் விஜய்சேதுபதி நடிக்க செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [2]

Name : jana Date :4/7/2017 12:01:09 AM
பாலிவுட் இல் போய் நடிப்பதற்கு அப்படி என்ன தான் மயக்கமோ நடிக நடிகைகளுக்கு ......புரியவில்லை .பாலிவுட் காரர்களெல்லாம் ஹாலிவுட் இல் நடிப்பதற்கு அலையாத குறைதான் ....இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை .
Name : kumar Date :4/5/2017 1:02:01 PM
பெஸ்ட் ஒப்பி luck