நிகழ்ச்சிகள்

நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார் !
......................................
தனுஷின் ஹாலிவுட் படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்
......................................
விரைவில் ‘விஸ்வரூபம்-2’ கமல் ரசிகர்கள் உற்சாகம்
......................................
இனி இலவசம் கிடையாது ! விஷால் அதிரடி முடிவு
......................................
மீண்டும் விஜய்சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணி
......................................
மீண்டும் விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் கூட்டணி
......................................
விவசாயிகளுக்கு ஆதரவு : விஷால் அதிரடி அறிவிப்பு
......................................
இளையராஜாவிற்கு பாராட்டு விழா - விஷால் அறிவிப்பு
......................................
நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழா !
......................................
இலங்கை செல்கிறார் ரஜினிகாந்த் !
......................................
2.0, பாகுபலி-2 படங்களின் மற்றுமொரு சாதனை !
......................................
சசிகுமார் படத்தில் ஹன்சிகா மோத்வானி ?
......................................
வெற்றிமாறன் தயாரிப்பில் அடுத்த படம் 'லென்ஸ்'
......................................
வலைத்தளத்தில் அந்தரங்கம் - சுசித்ரா விளக்கம்
......................................
ஜோதிகாவின் ’நாச்சியார்’ படப்பிடிப்பு துவங்கியது
......................................
89-வது ஆஸ்கர் விருதுகள் - வெற்றியாளர்கள் விவரம்
......................................
நடிகர் ஆரியின் தாயார் திடீர் மரணம் !
......................................
மீண்டும் தனுஷ் – துரை செந்தில்குமார் கூட்டணி !
......................................
மீண்டும் தயாரிப்பில் இறங்கும் சிவாஜி புரொடக்ஷன்
......................................
சசிகலா குற்றவாளி - கோலிவுட் பிரபலங்களின் கருத்து
......................................
அரசியல் குழப்பம் தீர இதுதான் தீர்வு - அரவிந்த்சாமி
......................................
‘காற்று வெளியிடை’யின் காதலர் தின பரிசு
......................................
ஏ. ஆர். ரகுமான் இசையில் விஜய் பாடுவாரா ?
......................................
மீண்டும் சந்தானம் - எம்.ராஜேஷ் கூட்டணி
......................................
'துருவங்கள் பதினாறு' இயக்குனருடன் அரவிந்த் சாமி
......................................
இளைஞர்கள் ஆயுதம் தூக்க வேண்டும் - விவேக்
......................................
போராடிய மாணவர்களை கொண்டாடும் வைரமுத்து
......................................
ஊடகங்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்
......................................
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு
......................................
வன்முறைக்கு வாய்ப்பே இல்லை - கரு. பழனியப்பன்
......................................
எங்களுக்கு அல்வா கொடுக்காதிங்க - மன்சூர்
......................................
அரசியல்வாதிகளை வெளுக்கும் ஆர்.ஜெ பாலாஜி..?
......................................
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்களின் மௌன குரல்
......................................
மெரினாவில் மாணவர்களிடையே உரையாடிய கார்த்தி
......................................
என் அடையாளம் ஜல்லிக்கட்டு : ஏ.ஆர்.முருகதாஸ்
......................................
பீட்டாவை வீட்டுக்கு அனுப்புங்க : நடிகர் விஜய்
......................................
ஜல்லிக்கட்டு போராட்டம் : சிம்புவுடன்.. சீமான்...
......................................
ஜல்லிக்கட்டு விவகாரம் : சீறும் டி.ஆர் - சிம்பு
......................................
2.0,சங்கமித்ரா படங்களை மிஞ்சுகிறார் மோகன்லால்
......................................
விஜய்சேதுபதி-பாபிசிம்ஹா கூட்டணியில் 'கருப்பன்'
......................................
இம்சை அரசன்..வடிவேலு அடுத்த ரவுண்டுக்கு தயார்
......................................
'நீலம் புரொடக்‌ஷன்' தயாரிப்பாளர் ஆனார் பா.ரஞ்சித்
......................................
பாலா-அரவிந்த் சாமி குற்றப்பரம்பரையில் இணைவார்களா?
......................................
ஆஸ்கர் போட்டியிலிருந்து 'விசாரணை' வெளியேற்றம்
......................................
ஆஸ்கர் களத்தில் மீண்டும் ஏ.ஆர். ரஹ்மான் !
......................................
14-ஆவது சர்வதேச சென்னை திரைப்பட விழா
......................................
'2.0' ரஜினியை சந்தித்த 'பைரவா' விஜய் !
......................................
சூர்யாவை நினைத்து நெகிழ்ந்த சிவகுமார் !
......................................
திலீப் - காவ்யா இருவருக்கும் இரண்டாவது திருமணம்
......................................
இயக்குனர் கே.சுபாஷ் குறித்து விஷால் உருக்கம்
......................................
விவசாயிகளுக்கு ஆதரவு : விஷால் அதிரடி அறிவிப்பு 

மிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற விஷால் அணியினர் மற்றும் பிற உறுப்பினர்கள் அனைவரும், நேற்று சென்னையில் நடைபெற்ற விழாவில் பதவி ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில்  பேசிய விஷால் "இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு வாழ்த்திய  தாணு சார், கேயார் சார், எஸ்.ஏ.சி சார் உட்பட அனைவருக்கும்  நன்றி. இனி தமிழ் சினிமாவிற்கு பொற்காலம் பிறந்துவிட்டது. 'நலிந்த' என்ற வார்த்தையே இனி எங்கள் சங்கத்தில்  இருக்கக் கூடாது. அதற்காக எங்கள் அணி 24 மணி நேரம் உழைக்கப் போகிறது.

அதில் முதல் கட்டமாக உறுப்பினர்களுக்கு பென்ஷன் தொகையை முதலில் செயல்படுத்தவுள்ளோம். மேலும் விவசாயிகள் பிரச்சினைக்கு ஏதாவது உதவ வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில்... தயாரிப்பாளர் சங்கம் சார்பாக, தமிழ்நாட்டில், திரையரங்கில் ரசிகர்கள் வாங்கும் ஒரு டிக்கெட்டிலும்  ஒரு ரூபாய் எடுத்து விவசாயிகளுக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். அதில் வரும் மொத்த தொகையையும் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு கொடுக்கப்படும்.

மேலும் தமிழ் திரையுலகை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் திருட்டு விசிடிக்கு எதிராக ஒரு நல்ல விஷயத்தை செய்ய உள்ளோம். இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும். அதோடு இந்த ஆண்டே  நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இணைந்து ஒரு பிரம்மாண்டமான விருது விழா நடத்துவதோடு. ஒட்டு மொத்த இந்திய திரையுலகமும் ஒன்றிணைந்து இசைஞானி இளையராஜா அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் 'இசைவோம்' என்ற பெயரில் பிரம்மாண்ட நிகழ்ச்சியும்  நடத்தவுள்ளோம். இவ்விரண்டு நிகழ்ச்சிகள் மூலமாக சுமார் 15 கோடி வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளோம்.கடந்த 10 ஆண்டுகளாக மானியம் சரிவர கிடைக்காத நிலையில் . இது தொடர்பாக விரைவில் முதல்வரை சந்திக்க உள்ளோம்''  இவ்வாறு நடிகர் விஷால் பேசினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]

Name : உதயகுமார் Date :4/7/2017 12:43:30 PM
விஷாலின் நல்ல நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்