ஸ்பெஷல்

புதிய களத்தில் சூர்யா, ஹரி கூட்டணி !
......................................
கே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது!
......................................
பாகுபலி-2 விவகாரம்... சத்யராஜ் உருக்கமான பேச்சு
......................................
2 பாகங்களாக 'அன்பாவன் அசராதவன் அடங்காதவன்'
......................................
1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'தி மகாபாரதம்’
......................................
'8 தோட்டாக்கள்' ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா
......................................
விஜய் சேதுபதி, கௌதம் இணையும் புதிய படம்
......................................
64-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு !
......................................
2.0 படத்திற்கு மேக் இன் இந்திய அந்தஸ்து
......................................
பிரபு சாலமன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ?
......................................
கதை ரெடி ! உற்சாகத்தில் செல்வராகவன் ரசிகர்கள்
......................................
மலையாளத்தில் சமுத்திரகனியின் 'அப்பா'
......................................
சசிகுமார் படத்தில் வில்லனாக அர்ஜுன் ?
......................................
ஆர்.கே நகர் தேர்தல் களத்தில் கங்கை அமரன் !
......................................
மிரட்டும் பாகுபலி-2 பிரம்மாண்ட ட்ரைலர்
......................................
மார்ச் 16-ல் பாகுபலி-2 டிரைலர் வெளியீடு
......................................
கன்னட தயாரிப்பாளரை மணக்கிறார் பாவனா
......................................
இங்கிலாந்தில் திரையிடத் தயாராகும் ‘பாகுபலி-2’
......................................
அரவிந்தசாமி -அமலாபாலுடன் பேபி நைனிகா !
......................................
மாதவன்-விஜய் சேதுபதியின் 'விக்ரம் வேதா' டீஸர்
......................................
பாலா இயக்கத்தில் ஜோதிகா !
......................................
சி3 வெற்றி : ஹரிக்கு கார் பரிசளித்த சூர்யா!
......................................
மீண்டும் விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணி ?
......................................
ஓபிஎஸ்- சசிகலா மோதல் : கமல்ஹாசனின் கருத்து
......................................
விக்ரம் - தமன்னா இணையும் ‘விக்ரம்-53’
......................................
விக்ரம் - ஹரியின் 'சாமி 2' லோகோ வெளியானது
......................................
‘எங் மங் சங்’ பிரபு தேவாவின் அடுத்த படம்
......................................
சர்வதேச திரைப்பட விழாவில் விஜய்சேதுபதியின் படம்
......................................
'பீட்டா' அமைப்பை மன்னிப்பு கேட்க வைத்த சூர்யா
......................................
சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடு - சூர்யா
......................................
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன் - சாய் பல்லவி
......................................
போலீஸ் தீ வைத்த சம்பவம் - கமல் கருத்து
......................................
ஸ்டுடென்ஸ் கிட்ட கெட்ட பேர் வாங்காதீங்க - லாரன்ஸ்
......................................
தமிழ் இளைஞர்கள்.. ஒரு எடுத்துக்காட்டு - மம்மூட்டி
......................................
இது கானல் நீரல்ல ! அக்கினிப் பிழம்பு - பா விஜய்
......................................
மக்கள் மன்றத்தில் தோற்றுப் போன 'பீட்டா'- சூர்யா
......................................
'பகடி ஆட்டம்' ரகுமானின் அடுத்த த்ரில்லர் ஸ்டோரி
......................................
“ஊர்வசி” பாட்டு புது வரிகளில்...
......................................
ரொமாண்டிக் போர்ஷன் வேண்டாம் - அஜித் முடிவு ?
......................................
ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ ரிலீஸுக்கு தயார்
......................................
14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் – ஜோதிகா கூட்டணி
......................................
டிசம்பர் 23 ஆம் தேதி 'பைரவா' இசை புயல்
......................................
'வர்தா'விற்கே சவால் விடும்!விவேக்கின் கிரீன் கலாம்
......................................
ராணாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த‘பாகுபலி’படக்குழு
......................................
தனது பிறந்தநாளை கொண்டாடவேண்டாம் ரஜினி வேண்டுகோள்!
......................................
புதுப்பொலிவுடன்‘டேக் இட் ஈசி ஊர்வசி’பாடல்
......................................
விக்ரமுடன் ஜோடி சேரும் மலர் டீச்சர் !
......................................
விஜய்-அட்லி படப்பிடிப்பு 2017 பிப்ரவரியில் ஆரம்பம்
......................................
'பாகுபலி2’ பற்றி 2.0 விழாவில் ஷங்கர்!
......................................
சூர்யா- செல்வராகவன் புதிய கூட்டணி !
......................................
64-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு !

64-வது தேசிய திரைப்பட விருதுகள் குறித்த பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது . இதனை இயக்குநர் ப்ரியதர்ஷன் தலைமையிலான குழு இன்று அறிவித்தது. அதன் முழு விவரங்கள் கீழே...
  • சிறந்த தமிழ் படம்   - ஜோக்கர் (ராஜு முருகன்)
  • சிறந்த பாடலாசிரியர்  - வைரமுத்து (எந்தபக்கம் - தர்மதுரை)
  • சிறந்த ஒளிப்பதிவாளர் - திருநாவுக்கரசு (24)
  • சிறந்த பாடகர்  - சுந்தர் அய்யர் (ஜோக்கர்)
  • சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - 24 (சூர்யா)
  • சிறந்த திரைப்பட எழுத்தாளர் - தனஞ்ஜெயன்
  • சிறந்த படம் - காசவ் (மராத்தி)
  • சிறந்த இயக்குநர் -  ராஜேஷ் மாபுஷ்கர் (வெண்டிலேட்டர் - மராத்தி)
  • சிறந்த நடிகர் - அக்‌ஷய்குமார் (ருஸ்தம் - இந்தி)
  • சிறந்த நடிகை -  சுரபி (மின்னாமிணுங்கு - மலையாளம்) 
  • சிறந்த இசையமைப்பாளர் -  பத்மநாபன் (அல்லம்மா - கன்னடம்)
  • சிறந்த பாடகி  - இமான் சக்ராபோர்தி
  • சமூக பிரச்சனை குறித்து பேசிய சிறந்த படம் -  பிங்க் (இந்தி)
  • சிறந்த படம் - முக்தி பவன், நீர்ஜா (ஜுரி விருது)
  • சிறந்த ஸ்டன்ட் மாஸ்டர் - பீட்டர் கெயின் (புலி முருகன் - மலையாளம்)
  • சிறந்த துணை நடிகை - ஜைராவாசிம் (தங்கல் - இந்தி)
  • சிறந்த மலையாளம் படம் - மகேஷிந்டே பிரதிகாரம்
  • சிறந்த கன்னடம் படம் - ரிசர்வேஷன்
  • சிறந்த ஹிந்தி படம் - நீர்ஜா
  • சிறந்த பெங்காலி படம் - பிசர்ஜான்
  • சிறந்த மராத்தி படம் - தஷாக்ரியா
  • சிறந்த குஜராத்தி படம் - ராங் சைட் ராஜு
  • சிறந்த அனிமேஷன் திரைப்படம் - ஹம் சித்ரா பனாதே ஹே
  • சிறந்த சுற்றுச்சுழல் திரைப்படம் - தி டைகர் ஹு கிராஸ்ட் தி லைன்
  • சிறந்த கல்வி சார்ந்த திரைப்படம் - தி வாட்டர் ஃபாஸ்ஸ்
  • சிறந்த குழந்தைகளுக்கான படம் - தானக் (ஹிந்தி)
  • சிறப்பு விருது - தி ஐயிஸ் ஆஃப் டார்க்னெஸ் (ஸ்பெஷல் மென்ஷன்)
  • சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் - ஷிவே (ஹிந்தி)



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :