புத்தம் புதுசு

தீம் பாடலாக உருவாகும் அஜித்தின் பஞ்ச் டயலாக் !
..................................................................
விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? பாரதிராஜா விளக்கம்
..................................................................
இளையராஜா சம்மதம்... வைரமுத்து இருப்பாரா?
..................................................................
ரஜினி ,கமல் ,அஜித் வரிசையில் சிம்பு !
..................................................................
பாகுபலியை துரத்தும் டங்கல்!!
..................................................................
வெற்றியைக் குறிவைக்கும் அருண் விஜய்
..................................................................
நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' ஃபர்ஸ்ட்லுக்
..................................................................
ரசிகர்களுக்கு விஜய்யின் பிறந்தநாள் பரிசு!
..................................................................
ரசிகர் கோர்ட்டில் ரஜினியின் வாக்குமூலம் !!!
..................................................................
அரசியல்? ரசிகர்களை சந்திக்கும் ரஜினி!
..................................................................
வெளியானது அஜித்தின் 'விவேகம்' டீசர்
..................................................................
பிரபுதேவாவை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ் ?
..................................................................
ரசிகர்களை ஈர்க்கும் சர்வர் சந்தானம்!
..................................................................
தியாகராஜன் குமாரராஜாவின் அநீதிக் கதைகள்...
..................................................................
'சாமி-2' ஆம் பாகத்தில் விக்ரமுடன் கீர்த்தி சுரேஷ்
..................................................................
லைகா தயாரிப்பில் இயக்குனர் ஏ.எல் விஜயின் 'கரு'
..................................................................
ஜெமினி கணேசனாக... துல்கர் சல்மான் ?
..................................................................
திருட்டு விசிடியை ஒழிக்க விஷால் அதிரடி அறிவிப்பு !
..................................................................
தனுஷ் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ?
..................................................................
இந்தி, தெலுங்கில் 'ப.பாண்டி' ? உற்சாகத்தில் தனுஷ்

பிரபுதேவா இயக்கத்தில் கார்த்தி, விஷால் !
..................................................................
பாலிவுட் செல்கிறார் விஜய் சேதுபதி !
..................................................................
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி
..................................................................
'மனிதன்' 2ஆம் பாகம் உதயநிதி ஆர்வம்
..................................................................
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'தளபதி 62' ?
..................................................................
ரஜினியுடன் இணையும் தீபிகா படுகோனே ?
..................................................................
மீண்டும் அருண் விஜய் - மகிழ் திருமேனி கூட்டணி
..................................................................
விஷுவல் ட்ரீட் கொடுக்க தயாராகும் கார்த்தி
..................................................................
‘மகாநதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
..................................................................
ஜூலையில் துவங்குகிறது சுந்தர்.சி யின் சங்கமித்ரா
..................................................................
விஜய்சேதுபதியை இயக்க தயாராகும் சேரன் ?
..................................................................
மீண்டும் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் !
..................................................................
சூர்யாவுடன் ஜோடி சேரும் ராகுல் ப்ரீத் சிங் !
..................................................................
ரஜினி - ரஞ்சித் படத்தில் வித்யா பாலன் ?
..................................................................
‘வேலைக்காரன்’ ஆன சிவகார்த்திகேயன் !
..................................................................
ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் படங்கள்
..................................................................
‘விக்ரம்-53’-ல் தாதா ஆகிறாரா விக்ரம் ?
..................................................................
‘விஜய் 61’ ஜோதிகாவிற்கு பதிலாக நித்யா மேனன்
..................................................................
ராதிகா சரத்குமார் தயாரிப்பில் விஜய் அண்டனி
..................................................................
அஜித் நடிக்கும் 'விவேகம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
..................................................................
பூஜையுடன் துவங்கிய 'விஜய் 61' படப்பிடிப்பு
..................................................................
இலவச ஆம்புலன்ஸ் - சமுத்திரக்கனி முடிவு
..................................................................
பெப்சி, கோக் குடிப்பதே இல்லை - ஏ.ஆர் முருகதாஸ்
..................................................................
மலையாளத்தில் மோகன்லாலுடன் விஷால்
..................................................................
'தமிழன்டா பச்சை தமிழன்டா' வைரலாகும் பாடல்
..................................................................
சிறுத்தை படத்துக்குப் பிறகு போலீஸாக கார்த்தி
..................................................................
'விக்ரம் வேதா' மாதவன்-விஜய்சேதுபதி புதிய கூட்டணி
..................................................................
மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை படமாகிறது
..................................................................
'மன்னவன் வந்தானடி' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்
..................................................................
தனுஷின் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ டீஸர்
..................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
இந்தி, தெலுங்கில் 'ப.பாண்டி' ? உற்சாகத்தில் தனுஷ் 

டந்த வாரம் தனுஷ் இயக்கத்தில் வெளியான  'ப.பாண்டி' திரைப்படம் ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் என அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருவதோடு , வசூல் ரீதியாகவும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதன் மூலம் நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், தற்போது இயக்குனர் என சினிமாவின் அனைத்து துறைகளிலும் தனுஷ் வெற்றி பெற்று விட்டார் என்றே கூறலாம். இந்த நிலையில் சமீபத்தில்  'ப.பாண்டி' படத்தை பார்த்த ரஜினிகாந்த், தனுஷை மிகவும்  பாராட்டியதோடு... அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான மோகன்பாபுவுக்கு இந்த படத்தை திரையிட்டு காட்டியதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து அதில் மோகன் பாபு நடித்தால் நன்றாக இருக்கும் என்று ரஜினி கூறியதாகவும், அதனை  மோகன்பாபுவும் ஏற்று கொண்டு நடிக்க தயாராகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை தெலுங்கில் சுப்பிரமணிய சிவா இயக்கி தனுஷே தயாரிக்க உள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர இந்தியிலும் இந்த படத்தை விரைவில் அமிதாப்பச்சன் பார்க்கவுள்ளதாகவும்... அவருக்கும்  பிடித்து போனால் இந்த படம் இந்தியிலும் ரீமேக் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [2]

Name : வசந்த் Date :4/17/2017 4:24:09 PM
பவர் பாண்டிஅருமை. - கோடை விடுமுறைக்கு குடும்பத்துடன் சென்று கண்டு மகிழ
Name : தமிழ்நேசன் Date :4/17/2017 12:19:30 PM
பவர் பாண்டி சூப்பர் சூப்பர் சூப்பர். இயக்குவதில் தனுஷ் கலக்கி விட்டார். வாழ்த்துக்கள்.