ஸ்பெஷல்

புதிய களத்தில் சூர்யா, ஹரி கூட்டணி !
......................................
கே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது!
......................................
பாகுபலி-2 விவகாரம்... சத்யராஜ் உருக்கமான பேச்சு
......................................
2 பாகங்களாக 'அன்பாவன் அசராதவன் அடங்காதவன்'
......................................
1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'தி மகாபாரதம்’
......................................
'8 தோட்டாக்கள்' ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா
......................................
விஜய் சேதுபதி, கௌதம் இணையும் புதிய படம்
......................................
64-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு !
......................................
2.0 படத்திற்கு மேக் இன் இந்திய அந்தஸ்து
......................................
பிரபு சாலமன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ?
......................................
கதை ரெடி ! உற்சாகத்தில் செல்வராகவன் ரசிகர்கள்
......................................
மலையாளத்தில் சமுத்திரகனியின் 'அப்பா'
......................................
சசிகுமார் படத்தில் வில்லனாக அர்ஜுன் ?
......................................
ஆர்.கே நகர் தேர்தல் களத்தில் கங்கை அமரன் !
......................................
மிரட்டும் பாகுபலி-2 பிரம்மாண்ட ட்ரைலர்
......................................
மார்ச் 16-ல் பாகுபலி-2 டிரைலர் வெளியீடு
......................................
கன்னட தயாரிப்பாளரை மணக்கிறார் பாவனா
......................................
இங்கிலாந்தில் திரையிடத் தயாராகும் ‘பாகுபலி-2’
......................................
அரவிந்தசாமி -அமலாபாலுடன் பேபி நைனிகா !
......................................
மாதவன்-விஜய் சேதுபதியின் 'விக்ரம் வேதா' டீஸர்
......................................
பாலா இயக்கத்தில் ஜோதிகா !
......................................
சி3 வெற்றி : ஹரிக்கு கார் பரிசளித்த சூர்யா!
......................................
மீண்டும் விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணி ?
......................................
ஓபிஎஸ்- சசிகலா மோதல் : கமல்ஹாசனின் கருத்து
......................................
விக்ரம் - தமன்னா இணையும் ‘விக்ரம்-53’
......................................
விக்ரம் - ஹரியின் 'சாமி 2' லோகோ வெளியானது
......................................
‘எங் மங் சங்’ பிரபு தேவாவின் அடுத்த படம்
......................................
சர்வதேச திரைப்பட விழாவில் விஜய்சேதுபதியின் படம்
......................................
'பீட்டா' அமைப்பை மன்னிப்பு கேட்க வைத்த சூர்யா
......................................
சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடு - சூர்யா
......................................
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன் - சாய் பல்லவி
......................................
போலீஸ் தீ வைத்த சம்பவம் - கமல் கருத்து
......................................
ஸ்டுடென்ஸ் கிட்ட கெட்ட பேர் வாங்காதீங்க - லாரன்ஸ்
......................................
தமிழ் இளைஞர்கள்.. ஒரு எடுத்துக்காட்டு - மம்மூட்டி
......................................
இது கானல் நீரல்ல ! அக்கினிப் பிழம்பு - பா விஜய்
......................................
மக்கள் மன்றத்தில் தோற்றுப் போன 'பீட்டா'- சூர்யா
......................................
'பகடி ஆட்டம்' ரகுமானின் அடுத்த த்ரில்லர் ஸ்டோரி
......................................
“ஊர்வசி” பாட்டு புது வரிகளில்...
......................................
ரொமாண்டிக் போர்ஷன் வேண்டாம் - அஜித் முடிவு ?
......................................
ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ ரிலீஸுக்கு தயார்
......................................
14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் – ஜோதிகா கூட்டணி
......................................
டிசம்பர் 23 ஆம் தேதி 'பைரவா' இசை புயல்
......................................
'வர்தா'விற்கே சவால் விடும்!விவேக்கின் கிரீன் கலாம்
......................................
ராணாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த‘பாகுபலி’படக்குழு
......................................
தனது பிறந்தநாளை கொண்டாடவேண்டாம் ரஜினி வேண்டுகோள்!
......................................
புதுப்பொலிவுடன்‘டேக் இட் ஈசி ஊர்வசி’பாடல்
......................................
விக்ரமுடன் ஜோடி சேரும் மலர் டீச்சர் !
......................................
விஜய்-அட்லி படப்பிடிப்பு 2017 பிப்ரவரியில் ஆரம்பம்
......................................
'பாகுபலி2’ பற்றி 2.0 விழாவில் ஷங்கர்!
......................................
சூர்யா- செல்வராகவன் புதிய கூட்டணி !
......................................
1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும்  'தி மகாபாரதம்’

ந்தியாவின் மிகப் பெரும் இதிகாசங்களில் ஒன்று ‘மகாபாரதம்’. இந்த கதையை பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவ நாயர் அவர்கள், இதில் இடம் பெறும் பீமனனின் கதாபாத்திரத்தின்  கண்ணோட்டத்தில் 'இரண்டாம் ஊழம்’ என்ற பெயரில் நாவலாக எழுதி இருந்தார். இந்த நாவல் பெரிய அளவில் வரவேற்பு பெற்றதோடு, பல விருதுகளையும் வென்று வந்தது. தற்போது  இந்த நாவலை விளம்பரப் பட உலகில் பிரபல இயக்குனராக விளங்கி வரும் ஸ்ரீகுமார் மேனன் திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளார். 

 சுமார்  1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இந்த படத்தை  டாக்டர் பி.ஆர்.ஷெட்டி தயாரிக்கிறார். இவர் அரபு ஐக்கிய எமிரேட்டில் ‘யு.ஏ.இ.எக்ஸ்சேஞ்ச’ மற்றும் ‘என்.எம்.சி.ஹெல்த் கேர்’ எனும் நிறுவனத்தின் தலைவர் ஆவார். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் உருவாகவிருக்கும் இந்த படத்தில் பீமனனின் கதாபாத்திரத்தில் மோகன் லால் நடிக்க உள்ளார். மேலும், இப்படத்தில் இந்தியாவின் பல முன்னணி கலைஞர்கள், உலகின் தலை சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களும் பணியாற்றவிருகிறார்கள்.

இந்த படம் இந்திய திரையுலகில் அதிக பொருட்செலவில் தயாராகும் படம் என்பதோடு, இதுவரை இந்திய சினிமா ரசிகர்கள் பார்த்திராத திரைக்காவியமாக இருக்கும் என இப்படத்தின் தயாரிப்பாளர் பி.ஆர்.ஷெட்டி தெரிவித்துள்ளார். 'தி மகாபாரதம்’ என்ற பெயரில் இரண்டு பாகங்களாக உருவாகவிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்க இருக்கிறது. இந்த படத்தின் முதல் பாகத்தை 2020 ஆம் ஆண்டில் வெளியிட பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.




தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]

Name : anonymous Date :4/19/2017 11:49:10 AM
மஹாபாரதம் எல்லோருக்கும் தெரிந்த கதை. பலமுறை படித்து, கார்ட்டூன்களிலும், திரைப்படங்களிலும் சீரியல்களிலும் பார்த்து சலித்து புளித்து போன கதையும் காட்சிஅமைப்புகளும்,வசனங்களும்,கதாபாத்திரங்களும். பாகுபலிபோல் கிராபிக்ஸ் யுத்தகாட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,இதுவரை யாரும் திரைப்படம் எடுத்திராத நல்ல சரித்திரகதைகளை தேர்வு செய்திருக்கலாம். ஆனால்,ஒருவேளை மலையாள நாவல் என்பதால் கிராபிக்ஸ்காட்சிகளை வைத்து வித்தை காட்டி கொண்டிருக்காமல் இயல்பான காட்சிஅமைப்புகளோடு ரசிக்க தருவார்கள் என நம்புவோம்.