புத்தம் புதுசு

அஜித்தும் அரசியலும் !
 ................................................................
இன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்டி?
 ................................................................
ஊதா கலரில் சங்கமித்த 80 களின் பிரபலங்கள்
 ................................................................
திரிஷாவிற்கு கிடைத்த பதவி...!
 ................................................................
விஜயகாந்தின் மகன் ஏற்படுத்திய புரட்சி
 ................................................................
சர்ச்சைகளுக்கு சவால் விட்ட "ஆன் இன்சிக்னிபிகன்ட் மேன்" படம்
 ................................................................
பிக்பாஸ் ஜூலிக்கு ஆதரவாக பேசி மாட்டிக்கொண்ட பிரபலம்
 ................................................................
இத்தனை வருஷமா நாலு பெண்கள் மட்டும்தானா?
 ................................................................
டிராபிக் ராமசாமியாக மாறும் எஸ் ஏ சந்திரசேகர்
 ................................................................
போலீஸ் அதிகாரிகள் அனைவரும் நம்மில் ஒருவர் தான் - நடிகர் கார்த்தி
 ................................................................
இமயமலையில் நடிகர் ரஜினிகாந்த் செய்த காரியம்
 ................................................................
மாற்றங்களுடன் மீண்டும் ரிலீசான நெஞ்சில் துணிவிருந்தால்...!
 ................................................................
உலக காமெடி மேதைக்கு மரியாதை செலுத்தும் சார்லி சாப்ளின் 2
 ................................................................
தொடர்ந்து ட்ரெண்டில் கலக்குகிறாள் அருவி...
 ................................................................
ஹரஹர மஹா தேவகியின் அடுத்த படைப்பு ரெடி...!
 ................................................................
புது கெட்டப்புடன் வேற விஷயத்துக்காக தயாராகும் சிம்பு
 ................................................................
மலேசியாவில் அரங்கேறும் நட்சத்திர கலை விழா
 ................................................................
இணையத்தை கலக்கும் லட்சுமி குறும்படம்
 ................................................................
மருத்துவர் அனிதாவின் பெயரில் விஜய் சேதுபதி...
 ................................................................
சூர்யாவுடன் இணையும் கார்த்தி
 ................................................................
ஒளிப்பதிவாளர் ப்ரியன் திடீர் மரணம்...!
 ................................................................
நமிதா திருமண அறிவிப்பு வெளியானது
 ................................................................
மோடியுடன் மோதும் சிம்பு..!
 ................................................................
மெர்சல் படத்தில் சொல்லப்பட்டது 200 சதவீதம் உண்மை...! பொங்கும் நடிகர்
 ................................................................
பீதியை கிளப்பும் தணிக்கைக்குழுவின் புதிய சட்டம்...!
 ................................................................
பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்த அறம் இயக்குனர்.
 ................................................................
குரு உச்சத்துல இருக்காரு இசை வெளியீடு
 ................................................................
சமூகத்திற்கு செய்தி சொல்லும் படம் நெஞ்சில் துணிவிருந்தால் - வைரமுத்து
 ................................................................
விளையாட்டு போட்டிகளுடன் நட்புனா என்னானு தெரியுமா சிங்கிள் டிராக் வெளிய
 ................................................................
என்னை மிகப்பெரிய இடத்தில் அமர வைக்க வேண்டும் என நினைக்கிறார் சுசீந்திர
 ................................................................
வித்தியாசமாக அரங்கேறிய மௌனவலை திரைப்படத்தின் பூஜை
 ................................................................
என் எல்லா படங்களிலும் சமூக அக்கறை இருக்கும் - சுசீந்திரன்
 ................................................................
ஷாருக்கானிற்கு இன்று 52 வது பிறந்த நாள்...
 ................................................................
வேலைக்காரனுக்காக 2வது சிங்கள் ரெடி...
 ................................................................
மழையை மதிக்காத விஷால்…
 ................................................................
"விழித்திரு" மூலம் நிலைத்திருக்க முடியுமா? எரிக்கா பெர்னாண்டஸ்
 ................................................................
மக்களிடம் பிடித்ததும், பிடிக்காததும் - ரஜினிகாந்த்
 ................................................................
கோலி சோடாவிற்குள் நுழைந்த கவுதம் வாசுதேவ மேனன்!
 ................................................................
மீண்டும் ஆர்ஜே(RJ) கதாபாத்திரத்தில் வித்யா பாலன்..
 ................................................................
மூன்று மொழிகளில் மிரட்ட வருகிறாள் ‘அவள்’!
 ................................................................
ரஸூல் பூக்குட்டியின் புதிய அவதாரம்!
 ................................................................
'நியூட்டன்' ஆதிவாசிகளின் முதல் சினிமா அனுபவம்!
 ................................................................
மிதிலாவின் புன்னகை வலைப்பதிவு..
 ................................................................
சமூக ஆர்வம் கொண்ட மார்டன் இயக்குனர்..
 ................................................................
மெர்சலுடன் வெளியாகும் டிக் டிக் டிக் ...
 ................................................................
வெளியாகிறது தனுஷின் மலையாளப் படம் !
 ................................................................
ஹாலிவுட் ஒப்பனை கலைஞர், விஜய் சேதுபதியின் அடுத்த நகர்வு!
 ................................................................
தமிழில் மகளிர் மட்டும், தெலுங்கில் ஹலோ - நடிகை நிவேதிதா சதிஷ்.
 ................................................................
சீரியல் கில்லர் இயக்குனர் இயக்கத்தில் ரித்து
 ................................................................
தொடர்ந்து இரண்டு தமிழ் படங்கள்! கலக்கும் ஷாலினி பாண்டே..
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :19, ஏப்ரல் 2017(16:54 IST)
மாற்றம் செய்த நாள் :19, ஏப்ரல் 2017(16:54 IST)


தனுஷ் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ?

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘வட சென்னை’ படத்தில் முதலில் கதாநாயகியாக சமந்தா நடிக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு ஏதோ சில காரணங்களால் சமந்தாவிற்கு பதிலாக , அந்த கதாபாத்திரத்தில் அமலாபால் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது அமலாபாலிற்கு  கால்ஷீட் பிரச்சனை ஏற்படவே, அவரும் இந்த படத்திலிருந்து விலகி... அவருக்கு பதிலாக தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ்  நடிக்க இருப்பதாக  நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதுவரை இந்த படத்தில் மூன்று முறை ஹீரோயின்கள்  மாற்றப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கூடிய விரைவில் துவங்கவிருக்கிறதாம். ஏற்கெனவே இந்த படத்தில் தனுஷுடன் ஆன்ட்ரியாவும்  ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், தற்போது ஐஸ்வர்யா ராஜேஷும் படத்தின் கதாநாயகியாக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :