நிகழ்ச்சிகள்

சாமி-2 விக்ரமுக்கு வில்லனாக பாபி சிம்ஹா?
 ................................................................
ரஜினியின் 'காலா'வில் இணையும் நானா படேகர் !
 ................................................................
துவங்கியது தனுஷின் ஹாலிவுட் பயணம் !
 ................................................................
ரஜினிக்கு ஜோடியாக ஹுமா குரேஷி ?
 ................................................................
'பாகுபலி 2' குறித்து கமல்ஹாசன் 'பளீர்' கருத்து !
 ................................................................
பீட்டர் ஹெயின் இயக்கத்தில் மோகன்லால் !
 ................................................................
மக்களுடன் ஒருவன்... கமல் சொன்ன பதில்!
 ................................................................
சென்டிமென்ட் வீட்டை தானமாக வழங்கிய சிவகுமார்
 ................................................................
நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார் !
 ................................................................
தனுஷின் ஹாலிவுட் படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்
 ................................................................
விரைவில் ‘விஸ்வரூபம்-2’ கமல் ரசிகர்கள் உற்சாகம்

இனி இலவசம் கிடையாது ! விஷால் அதிரடி முடிவு
 ................................................................
மீண்டும் விஜய்சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணி
 ................................................................
மீண்டும் விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் கூட்டணி
 ................................................................
விவசாயிகளுக்கு ஆதரவு : விஷால் அதிரடி அறிவிப்பு
 ................................................................
இளையராஜாவிற்கு பாராட்டு விழா - விஷால் அறிவிப்பு
 ................................................................
நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழா !
 ................................................................
இலங்கை செல்கிறார் ரஜினிகாந்த் !
 ................................................................
2.0, பாகுபலி-2 படங்களின் மற்றுமொரு சாதனை !
 ................................................................
சசிகுமார் படத்தில் ஹன்சிகா மோத்வானி ?
 ................................................................
வெற்றிமாறன் தயாரிப்பில் அடுத்த படம் 'லென்ஸ்'
 ................................................................
வலைத்தளத்தில் அந்தரங்கம் - சுசித்ரா விளக்கம்
 ................................................................
ஜோதிகாவின் ’நாச்சியார்’ படப்பிடிப்பு துவங்கியது
 ................................................................
89-வது ஆஸ்கர் விருதுகள் - வெற்றியாளர்கள் விவரம்
 ................................................................
நடிகர் ஆரியின் தாயார் திடீர் மரணம் !
 ................................................................
மீண்டும் தனுஷ் – துரை செந்தில்குமார் கூட்டணி !
 ................................................................
மீண்டும் தயாரிப்பில் இறங்கும் சிவாஜி புரொடக்ஷன்
 ................................................................
சசிகலா குற்றவாளி - கோலிவுட் பிரபலங்களின் கருத்து
 ................................................................
அரசியல் குழப்பம் தீர இதுதான் தீர்வு - அரவிந்த்சாமி
 ................................................................
‘காற்று வெளியிடை’யின் காதலர் தின பரிசு
 ................................................................
ஏ. ஆர். ரகுமான் இசையில் விஜய் பாடுவாரா ?
 ................................................................
மீண்டும் சந்தானம் - எம்.ராஜேஷ் கூட்டணி
 ................................................................
'துருவங்கள் பதினாறு' இயக்குனருடன் அரவிந்த் சாமி
 ................................................................
இளைஞர்கள் ஆயுதம் தூக்க வேண்டும் - விவேக்
 ................................................................
போராடிய மாணவர்களை கொண்டாடும் வைரமுத்து
 ................................................................
ஊடகங்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்
 ................................................................
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு
 ................................................................
வன்முறைக்கு வாய்ப்பே இல்லை - கரு. பழனியப்பன்
 ................................................................
எங்களுக்கு அல்வா கொடுக்காதிங்க - மன்சூர்
 ................................................................
அரசியல்வாதிகளை வெளுக்கும் ஆர்.ஜெ பாலாஜி..?
 ................................................................
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்களின் மௌன குரல்
 ................................................................
மெரினாவில் மாணவர்களிடையே உரையாடிய கார்த்தி
 ................................................................
என் அடையாளம் ஜல்லிக்கட்டு : ஏ.ஆர்.முருகதாஸ்
 ................................................................
பீட்டாவை வீட்டுக்கு அனுப்புங்க : நடிகர் விஜய்
 ................................................................
ஜல்லிக்கட்டு போராட்டம் : சிம்புவுடன்.. சீமான்...
 ................................................................
ஜல்லிக்கட்டு விவகாரம் : சீறும் டி.ஆர் - சிம்பு
 ................................................................
2.0,சங்கமித்ரா படங்களை மிஞ்சுகிறார் மோகன்லால்
 ................................................................
விஜய்சேதுபதி-பாபிசிம்ஹா கூட்டணியில் 'கருப்பன்'
 ................................................................
இம்சை அரசன்..வடிவேலு அடுத்த ரவுண்டுக்கு தயார்
 ................................................................
'நீலம் புரொடக்‌ஷன்' தயாரிப்பாளர் ஆனார் பா.ரஞ்சித்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :21, ஏப்ரல் 2017(11:9 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017(11:9 IST)

விரைவில்  ‘விஸ்வரூபம்-2’ கமல் ரசிகர்கள் உற்சாகம் 

டந்த 2013 ஆம் ஆண்டு  நடிகர் கமஹாசன் இயக்கித் தயாரித்து, அவரே நடித்தும் வெளிவந்த படம் 'விஸ்வரூபம்' . அந்த சமயத்தில் முஸ்லிம்களை அவமதிக்கும் காட்சிகள் அந்த படத்தில்  இருப்பதாகக் கூறி, பல அமைப்புகளும் 'விஸ்வரூபம்' வெளியீட்டிற்குத் தடை கோரி சர்ச்சையை கிளப்பிய சம்பவம் நாம் அறிந்ததே... இருப்பினும் பல போராட்டங்களுக்கு பின்பு 'விஸ்வரூபம்' படம் வெளிவந்து வர்த்தக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் இந்த படத்தின் 2 ஆம் பாகம் கூடிய விரைவில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்ட பிறகும் படத்தை  சில காலமாக கிடப்பில் போட்டிருந்தனர் .

ஆனால், இப்போது இந்த படத்தை விரைவில் ரிலீஸ் செய்யும் நோக்கத்துடன் படத்தின் இறுதிகட்ட பணிகளை பரபரப்பாக மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து ‘ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனத்தில் முக்கிய பதவியில் இருப்பவரும் ‘தூங்காவனம்’ படத்தை இயக்கியவருமான ராஜேஷ் எம்.செல்வா கூறும்போது, ‘‘விஸ்வரூபம்-2’ படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விட்டது. இப்படத்தின் தெலுங்கு, ஹிந்தி பதிப்புகளுக்கான டப்பிங் வேலைகள் தான் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘விஸ்வரூபம்’ முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் சூப்பராக வந்திருக்கிறது, இதனால் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கும், எனவே கூடிய விரைவில் ‘விஸ்வரூபம்-2’  வெளியாகும் என்றும்  அவர் தெரிவித்தார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [3]

Name : தமிழன் பிரசன்னா Date :4/27/2017 10:59:17 AM
கொமாரு, நீ சின்ன பய. உனக்கு ஒன்னும் தெரியாது. உலக தமிழர்களின் நெஞ்சமெல்லாம் நிறைந்து இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள். இந்தியர்கள் அனைவருமே சூப்பர் ஸ்டார் யார் என்றால் ரஜினியை தான் சொல்லுவார்கள்.
Name : கலைநாதன் Date :4/26/2017 12:46:19 PM
அன்றும் இன்றும் என்றும் ஒரே அகிலம் போற்றும் உலக சூப்பர் ஸ்டார் ரஜினி ரஜினி ரஜினி தாண்டா .
Name : S KUMAR Date :4/21/2017 11:49:00 AM
we all are waintg for our universal superstar (vishwaroopam 2)