புத்தம் புதுசு

சிம்பு பட பிரச்சனைக்கு பதில் அளித்த விஷால்
 ................................................................
சமுத்திரக்கனியின் தேர்வை நிராகரித்த பிரியதர்ஷன்
 ................................................................
பெரியார் மீது வீசப்பட்ட செருப்பு-சர்ச்சைக்கு விளக்கமளித்த பார்த்திபன்
 ................................................................
விஜய் 62 படம் பூஜையுடன் ஆரம்பமானது
 ................................................................
போலீசாக மாறும் நடிகர் பரத்
 ................................................................
அனைத்து தடைகளை உடைத்தாள் பத்மாவத் !
 ................................................................
தமிழக அரசியலில் தன் நிலைப்பாட்டை அறிவித்த சூர்யா
 ................................................................
பிரபாஸ் அனுஷ்கா காதல் விவகாரம் அம்பலம் !
 ................................................................
இயக்குனர் முத்தையாவின் தேவராட்டம் !
 ................................................................
நிறைவேறுகிறது எம்.ஜி.ஆரின் நீண்ட நாள் ஆசை
 ................................................................
மாரி 2 வில் இணைந்த இசைஞானி இளையராஜா
 ................................................................
உன்னால் முடியும் - சமுத்திரக்கனிக்கு நம்பிக்கை அளித்த நண்பன்...
 ................................................................
தொகுப்பாளராக மாறிய சியான் விக்ரம்
 ................................................................
பிறந்த நாளில் அதிர்ச்சி தந்த விஜய் சேதுபதி
 ................................................................
புயலில் சிக்கிய சிவகார்த்திகேயன்!
 ................................................................
சிங்கமாக மாறிய கார்த்தி !
 ................................................................
பாடம் கற்பித்த சூர்யா!
 ................................................................
நயன்தாரா காதலை உறுதிப்படுத்திய அனிருத்...
 ................................................................
விஜய் 62 படபிடிப்பு தேதி வெளியானது
 ................................................................
சூர்யாவின் டீ குடிக்கும் ஆசையை நிறைவேற்றிய விக்னேஷ் சிவன்
 ................................................................
எஸ்.வி.சேகருக்கு பதிலடி கொடுத்த விஷால்
 ................................................................
மீண்டும் சல்மான் கானுடன் இணையும் பிரபுதேவா
 ................................................................
நிதி திரட்டுவதை விரும்பாத அஜித்
 ................................................................
மணிரத்னம் மனதை கவர்ந்த விஜய் சேதுபதி
 ................................................................
சூர்யா, விக்ரம் வருவதால் கேப்டன் வாரிசு வரவில்லை !
 ................................................................
துப்பாக்கி முனையில் ஹன்சிகா
 ................................................................
மீண்டும் மெரினா புரட்சியில் இறங்கும் சிவகார்த்திகேயன்
 ................................................................
முதல் முறையாக கோல்டன் குளோப் விருதை வென்ற இந்தியர் !
 ................................................................
தடைகளை உடைத்து வருகிறாள் பத்மாவதி
 ................................................................
ஆன்மீக அரசியலுக்கு விளக்கமளித்த ராகவா லாரன்ஸ்
 ................................................................
அடுத்தடுத்து அதிரடியாக பட அறிவிப்புகளை வெளியிடும் சூர்யா
 ................................................................
அஜித்தின் விசுவாசம் படத்திற்கு இவர் தான் இசை...!
 ................................................................
கர்ணனாக மாறும் சீயான் விக்ரம்
 ................................................................
ரசிகர்களை கண்டித்த கமல்ஹாசன்
 ................................................................
சாய்பல்லவியை அடுத்து ரகுல் ப்ரீத்துடன் இணையும் சூர்யா
 ................................................................
தமிழக அரசை கண்டித்த ஆர்.ஜே. பாலாஜி !
 ................................................................
புதிய படத்தில் கமலஹாசனுடன் இணையும் சீயான் விக்ரம்
 ................................................................
சூர்யா பட பாட்டுக்கு வந்த சோதனை
 ................................................................
கீர்த்தி சுரேஷ் பயப்பட தேவையில்லை - விக்னேஷ் சிவன்
 ................................................................
ரஜினி,கமல் சாருக்கு அரசியலில் ஏதோ ஆதங்கம் இருக்கிறது- ஏ.ஆர்.ரகுமான்
 ................................................................
ரஜினி கமலுக்கு சூசகமாக ஆதரவு தெரிவித்த சூர்யா
 ................................................................
சிம்புவுக்கு அடுத்து ஜெய்!
 ................................................................
முதலில் யாரும் என்னை நம்பவில்லை - ஜெயம் ரவி
 ................................................................
2.0 டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு
 ................................................................
சாமி ஸ்கொயர் பட ரிலீஸ் தேதி மாற்றம்
 ................................................................
விஜய் அப்பாவுடன் இணையும் பாடலாசிரியர்
 ................................................................
வெளிவந்தது தளபதி 62 ஃபர்ஸ்ட் லுக்
 ................................................................
ரஜினியுடன் அரசியலில் குதிக்கும் ராகவா லாரன்ஸ்
 ................................................................
எம்.எஸ்.பாஸ்கர் பெற்ற இன்ப அதிர்ச்சி...!
 ................................................................
டெடி பியரைப் போல இருக்கிறார் அவர்...
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :26, ஏப்ரல் 2017(13:31 IST)
மாற்றம் செய்த நாள் :26, ஏப்ரல் 2017(13:31 IST)


ஜெமினி கணேசனாக... துல்கர் சல்மான் ?

1960-70-களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கியவர் 'சாவித்திரி'.இவரது நடிப்பு திறமையால் 'நடிகையர் திலகம்' என தமிழிலும், 'மகாநதி சாவித்ரி' எனத் தெலுங்கிலும் அழைக்கப்பட்ட இவர், என்.டி.ஆர், ஏ.என்.ஆர், எம்.ஜி.ஆர், சிவாஜி, அவருடைய கணவர் ஜெமினி கணேசன் என தென்னிந்திய சினிமாவின் அனைத்து முன்னணி நட்சத்திரகளுடனும் நடித்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் உள்ள நடிகைகள் கூட 'சாவித்திரி' போல் நடிக்க விரும்புவதாக கூறி வரும் நிலையில், அவரது வாழ்க்கையோ, எவரும் கண்டிராத துரோகம், ஏமாற்றம், வறுமை, ஏற்றத் தாழ்வு என பல சூழல்களை கண்டுள்ளது.

பல திருப்பங்கள் நிறைந்த இவர் வாழ்ககை கதையை மையமாக வைத்து  இயக்குனர் நாக் அஸ்வின் ‘மகாநதி’ என்ற படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இயக்க உள்ளார் என முன்பே தெரிவித்திருந்தோம் . இதில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷும், அவரது வாழ்க்கையை விவரிக்கும் கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடிக்க உள்ளர் என்ற தகவலும் நாம் அறிந்ததே. இது தவிர சாவித்திரியுடன் இணைந்து நடித்த நட்சத்திர நடிகர்களின் கதாபாத்திரத்தில், யார் யார் நடிக்க உள்ளார்கள் என்ற எதிர்ப்பார்ப்பும்  நிலவி வந்தது.  நடிகை சாவித்திரியின் வாழ்க்கையில் மறைந்த நடிகர் ஜெமினி கணேசன் மிக முக்கியமானவர் என்பதால் அந்த கதாபத்திரத்தில் யார் நடிக்க இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்த  நிலையில், தற்போது அந்த கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மானை படக்குழு தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :