புத்தம் புதுசு

பிராட் பிட்டை பாலிவுட்டுக்கு அழைக்கும் ஷாருக்கான் !
..................................................................
'காலா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
..................................................................
'காலா' ஆக்ரோஷமாக இருக்கும் ரஜினி!
..................................................................
ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'காலா'
..................................................................
தமிழில் நடிப்பது அதிர்ஷ்டம் - நடிகை ராஷி கன்னா
..................................................................
தீம் பாடலாக உருவாகும் அஜித்தின் பஞ்ச் டயலாக் !
..................................................................
விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? பாரதிராஜா விளக்கம்
..................................................................
இளையராஜா சம்மதம்... வைரமுத்து இருப்பாரா?
..................................................................
ரஜினி ,கமல் ,அஜித் வரிசையில் சிம்பு !
..................................................................
பாகுபலியை துரத்தும் டங்கல்!!
..................................................................
வெற்றியைக் குறிவைக்கும் அருண் விஜய்
..................................................................
நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' ஃபர்ஸ்ட்லுக்
..................................................................
ரசிகர்களுக்கு விஜய்யின் பிறந்தநாள் பரிசு!
..................................................................
ரசிகர் கோர்ட்டில் ரஜினியின் வாக்குமூலம் !!!
..................................................................
அரசியல்? ரசிகர்களை சந்திக்கும் ரஜினி!
..................................................................
வெளியானது அஜித்தின் 'விவேகம்' டீசர்
..................................................................
பிரபுதேவாவை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ் ?
..................................................................
ரசிகர்களை ஈர்க்கும் சர்வர் சந்தானம்!
..................................................................
தியாகராஜன் குமாரராஜாவின் அநீதிக் கதைகள்...
..................................................................
'சாமி-2' ஆம் பாகத்தில் விக்ரமுடன் கீர்த்தி சுரேஷ்
..................................................................
லைகா தயாரிப்பில் இயக்குனர் ஏ.எல் விஜயின் 'கரு'

ஜெமினி கணேசனாக... துல்கர் சல்மான் ?
..................................................................
திருட்டு விசிடியை ஒழிக்க விஷால் அதிரடி அறிவிப்பு !
..................................................................
தனுஷ் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ?
..................................................................
இந்தி, தெலுங்கில் 'ப.பாண்டி' ? உற்சாகத்தில் தனுஷ்
..................................................................
பிரபுதேவா இயக்கத்தில் கார்த்தி, விஷால் !
..................................................................
பாலிவுட் செல்கிறார் விஜய் சேதுபதி !
..................................................................
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி
..................................................................
'மனிதன்' 2ஆம் பாகம் உதயநிதி ஆர்வம்
..................................................................
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'தளபதி 62' ?
..................................................................
ரஜினியுடன் இணையும் தீபிகா படுகோனே ?
..................................................................
மீண்டும் அருண் விஜய் - மகிழ் திருமேனி கூட்டணி
..................................................................
விஷுவல் ட்ரீட் கொடுக்க தயாராகும் கார்த்தி
..................................................................
‘மகாநதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
..................................................................
ஜூலையில் துவங்குகிறது சுந்தர்.சி யின் சங்கமித்ரா
..................................................................
விஜய்சேதுபதியை இயக்க தயாராகும் சேரன் ?
..................................................................
மீண்டும் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் !
..................................................................
சூர்யாவுடன் ஜோடி சேரும் ராகுல் ப்ரீத் சிங் !
..................................................................
ரஜினி - ரஞ்சித் படத்தில் வித்யா பாலன் ?
..................................................................
‘வேலைக்காரன்’ ஆன சிவகார்த்திகேயன் !
..................................................................
ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் படங்கள்
..................................................................
‘விக்ரம்-53’-ல் தாதா ஆகிறாரா விக்ரம் ?
..................................................................
‘விஜய் 61’ ஜோதிகாவிற்கு பதிலாக நித்யா மேனன்
..................................................................
ராதிகா சரத்குமார் தயாரிப்பில் விஜய் அண்டனி
..................................................................
அஜித் நடிக்கும் 'விவேகம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
..................................................................
பூஜையுடன் துவங்கிய 'விஜய் 61' படப்பிடிப்பு
..................................................................
இலவச ஆம்புலன்ஸ் - சமுத்திரக்கனி முடிவு
..................................................................
பெப்சி, கோக் குடிப்பதே இல்லை - ஏ.ஆர் முருகதாஸ்
..................................................................
மலையாளத்தில் மோகன்லாலுடன் விஷால்
..................................................................
'தமிழன்டா பச்சை தமிழன்டா' வைரலாகும் பாடல்
..................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
லைகா தயாரிப்பில் இயக்குனர் ஏ.எல் விஜயின் 'கரு'

யக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயிஷா  நடித்துள்ள  'வனமகன்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதற்கு பிறகு  மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன 'சார்லி' படத்தின் தமிழ் ரீமேக்கை விஜய் இயக்கவுள்ளார் என  முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி நடித்த கேரக்டரில் மாதவன் மற்றும் சாய்பல்லவி நடிக்க உள்ளார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.  

இந்நிலையில், தற்போது  விஜய் 'கரு' என்ற டைட்டிலில் ஒரு த்ரில் படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.'வனமகன்' ரிலீசுக்கு பின்னர் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்க படவுள்ளதாகவும், கூடிய விரைவில் நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவர உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :