ஸ்பெஷல்

'சங்கமித்ரா' படத்தில் நயன்தாரா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
 ................................................................
‘காலா’வில் இரண்டாவது நாயகியாக அஞ்சலி !
 ................................................................
ரஜினி – பா.ரஞ்சித் கூட்டணியில் சமுத்திரக்கனி !
 ................................................................
'சங்கமித்ரா' சர்வதேச அளவில் பேசப்படுமா ?
 ................................................................
விவேகம் டீசரில் இதையெல்லாம் கவனித்தீர்களா?
 ................................................................
ஏ.ஆர். ரகுமான் இயக்கத்தில் மற்றொரு படம் !
 ................................................................
'நரகாசுரன்' ஜோடியாக நடிகை ஸ்ரேயா ?
 ................................................................
பேய் இருக்கா இல்லையா
 ................................................................
புதிய களத்தில் சூர்யா, ஹரி கூட்டணி !
 ................................................................
கே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது!
 ................................................................
பாகுபலி-2 விவகாரம்... சத்யராஜ் உருக்கமான பேச்சு
 ................................................................
2 பாகங்களாக 'அன்பாவன் அசராதவன் அடங்காதவன்'
 ................................................................
1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'தி மகாபாரதம்’
 ................................................................
'8 தோட்டாக்கள்' ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா
 ................................................................
விஜய் சேதுபதி, கௌதம் இணையும் புதிய படம்
 ................................................................
64-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு !
 ................................................................
2.0 படத்திற்கு மேக் இன் இந்திய அந்தஸ்து
 ................................................................
பிரபு சாலமன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ?
 ................................................................
கதை ரெடி ! உற்சாகத்தில் செல்வராகவன் ரசிகர்கள்
 ................................................................
மலையாளத்தில் சமுத்திரகனியின் 'அப்பா'
 ................................................................
சசிகுமார் படத்தில் வில்லனாக அர்ஜுன் ?
 ................................................................
ஆர்.கே நகர் தேர்தல் களத்தில் கங்கை அமரன் !
 ................................................................
மிரட்டும் பாகுபலி-2 பிரம்மாண்ட ட்ரைலர்
 ................................................................
மார்ச் 16-ல் பாகுபலி-2 டிரைலர் வெளியீடு
 ................................................................
கன்னட தயாரிப்பாளரை மணக்கிறார் பாவனா
 ................................................................
இங்கிலாந்தில் திரையிடத் தயாராகும் ‘பாகுபலி-2’
 ................................................................
அரவிந்தசாமி -அமலாபாலுடன் பேபி நைனிகா !
 ................................................................
மாதவன்-விஜய் சேதுபதியின் 'விக்ரம் வேதா' டீஸர்
 ................................................................
பாலா இயக்கத்தில் ஜோதிகா !
 ................................................................
சி3 வெற்றி : ஹரிக்கு கார் பரிசளித்த சூர்யா!
 ................................................................
மீண்டும் விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணி ?
 ................................................................
ஓபிஎஸ்- சசிகலா மோதல் : கமல்ஹாசனின் கருத்து
 ................................................................
விக்ரம் - தமன்னா இணையும் ‘விக்ரம்-53’
 ................................................................
விக்ரம் - ஹரியின் 'சாமி 2' லோகோ வெளியானது
 ................................................................
‘எங் மங் சங்’ பிரபு தேவாவின் அடுத்த படம்
 ................................................................
சர்வதேச திரைப்பட விழாவில் விஜய்சேதுபதியின் படம்
 ................................................................
'பீட்டா' அமைப்பை மன்னிப்பு கேட்க வைத்த சூர்யா
 ................................................................
சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடு - சூர்யா
 ................................................................
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன் - சாய் பல்லவி
 ................................................................
போலீஸ் தீ வைத்த சம்பவம் - கமல் கருத்து
 ................................................................
ஸ்டுடென்ஸ் கிட்ட கெட்ட பேர் வாங்காதீங்க - லாரன்ஸ்
 ................................................................
தமிழ் இளைஞர்கள்.. ஒரு எடுத்துக்காட்டு - மம்மூட்டி
 ................................................................
இது கானல் நீரல்ல ! அக்கினிப் பிழம்பு - பா விஜய்
 ................................................................
மக்கள் மன்றத்தில் தோற்றுப் போன 'பீட்டா'- சூர்யா
 ................................................................
'பகடி ஆட்டம்' ரகுமானின் அடுத்த த்ரில்லர் ஸ்டோரி
 ................................................................
“ஊர்வசி” பாட்டு புது வரிகளில்...
 ................................................................
ரொமாண்டிக் போர்ஷன் வேண்டாம் - அஜித் முடிவு ?
 ................................................................
ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ ரிலீஸுக்கு தயார்
 ................................................................
14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் – ஜோதிகா கூட்டணி
 ................................................................
டிசம்பர் 23 ஆம் தேதி 'பைரவா' இசை புயல்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :1, மே 2017(18:45 IST)
மாற்றம் செய்த நாள் :1, மே 2017(18:45 IST)பேய் இருக்கா இல்லையா‘மண்டோதரி’ திகில் படத்திற்கு திரைக்கதை , வசனம் எழுதி, இணை இயக்குநராகவும், கதையின் நாயகனாகவும் நடித்தவர் பா.ரஞ்சித்குமார்.  இவர், தனது பெயரை பா.ராகவா ரஞ்சித் என்று மாற்றிக்கொண்டு தயாரித்து - இயக்கி வரும் படம், ’பேய் இருக்கா இல்லையா’.   படப்பிடிப்பு முடிந்து, கிராபிக்ஸ் பணியில் இருந்த ரஞ்சித்திடம், படத்தின் தலைப்பையே கேள்வியாக அவர் முன் வைத்தபோது,

‘’கடவுளை நேரில் பார்த்தேன்னு சொன்னா நம்ம மறுக்கிறவங்க கூட, பேயை பார்த்தேன்னு சொன்னா, அப்படியா’ன்னு உடனே நம்பிடுறாங்க.  அப்படின்னா பேய்ங்கிறது என்ன, அது மூட நம்பிக்கையா, இல்லை அமானுஷ்ய சக்தியா? அல்லது வாழ்ந்து முடித்தவர்களின் ஆத்மாவா? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக திரைக்கதை அமைத்துள்ளேன்.   
படம் முழுவதும் சென்னையை  கதையின் களமாக கொண்டு படப்பிடிப்பை நடத்தி முடிச்சிருக்கோம்.  பாடல் காட்சிகள் மதுரை, அலங்காநல்லூர் பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளன.   பின்னணி குரல் சேர்ப்பு மற்றும் கிராபிக்ஸ், பின்னணி இசை சேர்ப்பு போன்ற இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக இருக்கிறோம்.  மண்டோதரி படத்துல இரண்டாவது கதை நாயகனா நடிச்ச அமர், இதுல கதை நாயகனா நடிச்சிருக்கார்.  ‘அஞ்சுக்கு ஒன்னு’, ‘ என்னை பிரியாதே’ படங்களிலும் கதை நாயகனாக நடிச்சிருக்கார்.  ‘அம்புலி 3D’ படத்துல நடிச்ச ஜோதிஷா நாயகியாக நடிச்சிருக்காங்க.  சுரேஷ்குமா, சதா, பிந்துரோஷினி, கீர்த்தி கௌடான்னு சில புதுமுகங்களோட விஜயகுமார், லிவிங்ஸ்டன், மதன்பாபு, லொல்லு சபா சுவாமிநாதன், பொன்னம்பலம், கொட்டாச்சி, தாடிபாலாஜி, ஜாங்கிரி மதுமிதா, அனுமோகன், கூல் சுரேஷ், வின்செண்ட்ராய், ரேகா சுரேஷ்னு ஒரு நட்சத்திர பட்டாளமே நடிச்சு கலக்கி இருக்காங்க’’ என்றார்.  

’மண்டோதரி’, ’பேய் இருக்கா இல்லையா’ன்னு ஏன் தொடர்ந்து பேய் சப்ஜெக்ட்?

இயக்குநர் ஏ.வெங்கடேஷ் சார்கிட்ட வொர்க் பண்ணிவிட்டு, ஆக்‌ஷன் கிங் அர்ஜூர் சார்கிட்ட சப்ஜெக்ட் சொல்லுவதற்காக, ஆக்‌ஷன் சப்ஜெக்ட் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிக்கிட்டு இருந்தேன். அந்த சமயத்துல எதேச்சையாக ஆரம்பகால நண்பர் சம்பத் சாரை சந்திச்சேன்.  ‘யார் அது?’ என்ற திகில் படத்தை தயாரித்து இயக்கின விசயத்தை என்னிடம் சொன்னார்.  சின்ன பட்ஜெட்டுல பேய் படம் எடுத்துடலாம்.  நாம ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணலாமா? என்று கேட்டார்.  அது வெறும் பேச்சோடு இல்லாமல், ‘மண்டோதரி’ என்ற திகில் படத்தை எடுத்து முடிக்கும் அளவுக்கு போனது.   அதுல ஆக்ஸிடெண்டா நான் கதையின் நாயகனா நடிக்க வேண்டியதாயிடுச்சு.  ரொம்ப சின்ன பட்ஜெட்டுல எடுத்த அந்தப்படம் நல்ல லாபத்தை கொடுத்துச்சு.   அந்த சந்தோசத்துலதான், பேய் இருக்கா இல்லையா?ன்னு சொந்தமா தயாரிச்சு, இயக்கியிருக்கிறேன்.அடுத்ததும் பேய்’ தானா?

நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே மன்னார்குடி.  என் தாத்தா பிச்சைக்கண்ணு நாடக வாத்தியார்.  அவர் கொடுத்த ஊக்கத்தினால படிக்கும்போதே நாடகங்களில் நடிச்சேன். அப்புறம் சொந்தமா நாடகங்கள் நடத்தினேன்.  இந்த அனுபவத்துல சென்னை வந்து, நடிகை மும்தாஜ் தயாரிப்பில், ‘தத்தி தாவுது மனசு’, படத்தில் வொர்க் பண்ணினேன்.  அப்புறம், பாண்டியராஜன் சார் நடித்த ‘அன்புத்தொல்லை’ படத்துல வொர்க் பண்ணிவிட்டு, இயக்குநர் ஏ.வெங்கடேஷ் சாரிடம் துரை, வாத்தியா, சிங்கக்குட்டி, வாடா, கில்லாடி, மலைமலை படங்களில் வொர்க் பண்ணினேன்.  நான் இயக்க வேண்டும் என்று நினைச்சு வந்த கதைகள் இன்னும் அப்படியே இருக்கு.  அந்த கதைக்குத்தான் ஹீரோவை தேடிக்கொண்டிருக்கிறேன்.  இனி பேய் படங்கள் எடுக்க மாட்டேன்.  

- கதிரவன்தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :