புத்தம் புதுசு

பிராட் பிட்டை பாலிவுட்டுக்கு அழைக்கும் ஷாருக்கான் !
..................................................................
'காலா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
..................................................................
'காலா' ஆக்ரோஷமாக இருக்கும் ரஜினி!
..................................................................
ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'காலா'
..................................................................
தமிழில் நடிப்பது அதிர்ஷ்டம் - நடிகை ராஷி கன்னா
..................................................................
தீம் பாடலாக உருவாகும் அஜித்தின் பஞ்ச் டயலாக் !
..................................................................
விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? பாரதிராஜா விளக்கம்
..................................................................
இளையராஜா சம்மதம்... வைரமுத்து இருப்பாரா?
..................................................................
ரஜினி ,கமல் ,அஜித் வரிசையில் சிம்பு !
..................................................................
பாகுபலியை துரத்தும் டங்கல்!!
..................................................................
வெற்றியைக் குறிவைக்கும் அருண் விஜய்
..................................................................
நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' ஃபர்ஸ்ட்லுக்
..................................................................
ரசிகர்களுக்கு விஜய்யின் பிறந்தநாள் பரிசு!
..................................................................
ரசிகர் கோர்ட்டில் ரஜினியின் வாக்குமூலம் !!!
..................................................................
அரசியல்? ரசிகர்களை சந்திக்கும் ரஜினி!
..................................................................
வெளியானது அஜித்தின் 'விவேகம்' டீசர்
..................................................................
பிரபுதேவாவை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ் ?
..................................................................
ரசிகர்களை ஈர்க்கும் சர்வர் சந்தானம்!
..................................................................
தியாகராஜன் குமாரராஜாவின் அநீதிக் கதைகள்...

'சாமி-2' ஆம் பாகத்தில் விக்ரமுடன் கீர்த்தி சுரேஷ்
..................................................................
லைகா தயாரிப்பில் இயக்குனர் ஏ.எல் விஜயின் 'கரு'
..................................................................
ஜெமினி கணேசனாக... துல்கர் சல்மான் ?
..................................................................
திருட்டு விசிடியை ஒழிக்க விஷால் அதிரடி அறிவிப்பு !
..................................................................
தனுஷ் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ?
..................................................................
இந்தி, தெலுங்கில் 'ப.பாண்டி' ? உற்சாகத்தில் தனுஷ்
..................................................................
பிரபுதேவா இயக்கத்தில் கார்த்தி, விஷால் !
..................................................................
பாலிவுட் செல்கிறார் விஜய் சேதுபதி !
..................................................................
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி
..................................................................
'மனிதன்' 2ஆம் பாகம் உதயநிதி ஆர்வம்
..................................................................
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'தளபதி 62' ?
..................................................................
ரஜினியுடன் இணையும் தீபிகா படுகோனே ?
..................................................................
மீண்டும் அருண் விஜய் - மகிழ் திருமேனி கூட்டணி
..................................................................
விஷுவல் ட்ரீட் கொடுக்க தயாராகும் கார்த்தி
..................................................................
‘மகாநதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
..................................................................
ஜூலையில் துவங்குகிறது சுந்தர்.சி யின் சங்கமித்ரா
..................................................................
விஜய்சேதுபதியை இயக்க தயாராகும் சேரன் ?
..................................................................
மீண்டும் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் !
..................................................................
சூர்யாவுடன் ஜோடி சேரும் ராகுல் ப்ரீத் சிங் !
..................................................................
ரஜினி - ரஞ்சித் படத்தில் வித்யா பாலன் ?
..................................................................
‘வேலைக்காரன்’ ஆன சிவகார்த்திகேயன் !
..................................................................
ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் படங்கள்
..................................................................
‘விக்ரம்-53’-ல் தாதா ஆகிறாரா விக்ரம் ?
..................................................................
‘விஜய் 61’ ஜோதிகாவிற்கு பதிலாக நித்யா மேனன்
..................................................................
ராதிகா சரத்குமார் தயாரிப்பில் விஜய் அண்டனி
..................................................................
அஜித் நடிக்கும் 'விவேகம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
..................................................................
பூஜையுடன் துவங்கிய 'விஜய் 61' படப்பிடிப்பு
..................................................................
இலவச ஆம்புலன்ஸ் - சமுத்திரக்கனி முடிவு
..................................................................
பெப்சி, கோக் குடிப்பதே இல்லை - ஏ.ஆர் முருகதாஸ்
..................................................................
மலையாளத்தில் மோகன்லாலுடன் விஷால்
..................................................................
'தமிழன்டா பச்சை தமிழன்டா' வைரலாகும் பாடல்
..................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
தியாகராஜன் குமாரராஜாவின் அநீதிக் கதைகள்... 

 இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா, ஆரண்ய காண்டம் படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து அநீதிக் கதைகள் படத்தை இயக்கி வருகிறார். அநீதிக் கதைகள் திரைப்படத்தில் சமந்தா, இயக்குனர் மிஷ்கின், மலையாள நடிகர் ஃபஹத் ஃபாஸில் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவின் ஜாம்பவான் என்று கருதப்படும் பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இத்திரைப்படத்தில் மிஷ்கின், நலன் குமாரசாமி, தியாகராஜன் குமாரராஜா  ஆகிய மூன்று இயக்குனர்களும் இணைந்து வசனம் எழுதுகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.படத் தொகுப்பாளராக சத்தியராஜ் நடராஜன். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக ஒரு வேடத்தில் நடிக்கிறார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வடிவமைப்பாளராக கோபி பிரசன்னா மற்றும் கலை இயக்குனராக விஜய் ஆதிநாதன் ஆகியோர் பணியாற்றுகின்றனர். இத்திரைப்படத்தை பற்றி தியாகராஜன் குமாரராஜா கூறுகையில் அநீதி கதைகள் வணிக ரீதியான படமாகத்தான் இருக்கப் போகிறது என்றார்.

விஜய் சேதுபதி, தர்மதுரை, கவண் வெற்றிகளைத் தொடர்ந்து இப்படத்தில் நடிக்கிறார். தியாகராஜன் குமாரராஜா இதற்கு முன்பு இயக்கிய ஆரண்ய காண்டம் சிறந்த அறிமுக இயக்குனர் மற்றும் சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருது பெற்ற படம். இருவரும் இணைந்திருப்பதால் ரசிகர்கள் ஆர்வமாக  காத்திருக்கிறார்கள்.

-பாலாஜி

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :