புத்தம் புதுசு

சிம்பு பட பிரச்சனைக்கு பதில் அளித்த விஷால்
 ................................................................
சமுத்திரக்கனியின் தேர்வை நிராகரித்த பிரியதர்ஷன்
 ................................................................
பெரியார் மீது வீசப்பட்ட செருப்பு-சர்ச்சைக்கு விளக்கமளித்த பார்த்திபன்
 ................................................................
விஜய் 62 படம் பூஜையுடன் ஆரம்பமானது
 ................................................................
போலீசாக மாறும் நடிகர் பரத்
 ................................................................
அனைத்து தடைகளை உடைத்தாள் பத்மாவத் !
 ................................................................
தமிழக அரசியலில் தன் நிலைப்பாட்டை அறிவித்த சூர்யா
 ................................................................
பிரபாஸ் அனுஷ்கா காதல் விவகாரம் அம்பலம் !
 ................................................................
இயக்குனர் முத்தையாவின் தேவராட்டம் !
 ................................................................
நிறைவேறுகிறது எம்.ஜி.ஆரின் நீண்ட நாள் ஆசை
 ................................................................
மாரி 2 வில் இணைந்த இசைஞானி இளையராஜா
 ................................................................
உன்னால் முடியும் - சமுத்திரக்கனிக்கு நம்பிக்கை அளித்த நண்பன்...
 ................................................................
தொகுப்பாளராக மாறிய சியான் விக்ரம்
 ................................................................
பிறந்த நாளில் அதிர்ச்சி தந்த விஜய் சேதுபதி
 ................................................................
புயலில் சிக்கிய சிவகார்த்திகேயன்!
 ................................................................
சிங்கமாக மாறிய கார்த்தி !
 ................................................................
பாடம் கற்பித்த சூர்யா!
 ................................................................
நயன்தாரா காதலை உறுதிப்படுத்திய அனிருத்...
 ................................................................
விஜய் 62 படபிடிப்பு தேதி வெளியானது
 ................................................................
சூர்யாவின் டீ குடிக்கும் ஆசையை நிறைவேற்றிய விக்னேஷ் சிவன்
 ................................................................
எஸ்.வி.சேகருக்கு பதிலடி கொடுத்த விஷால்
 ................................................................
மீண்டும் சல்மான் கானுடன் இணையும் பிரபுதேவா
 ................................................................
நிதி திரட்டுவதை விரும்பாத அஜித்
 ................................................................
மணிரத்னம் மனதை கவர்ந்த விஜய் சேதுபதி
 ................................................................
சூர்யா, விக்ரம் வருவதால் கேப்டன் வாரிசு வரவில்லை !
 ................................................................
துப்பாக்கி முனையில் ஹன்சிகா
 ................................................................
மீண்டும் மெரினா புரட்சியில் இறங்கும் சிவகார்த்திகேயன்
 ................................................................
முதல் முறையாக கோல்டன் குளோப் விருதை வென்ற இந்தியர் !
 ................................................................
தடைகளை உடைத்து வருகிறாள் பத்மாவதி
 ................................................................
ஆன்மீக அரசியலுக்கு விளக்கமளித்த ராகவா லாரன்ஸ்
 ................................................................
அடுத்தடுத்து அதிரடியாக பட அறிவிப்புகளை வெளியிடும் சூர்யா
 ................................................................
அஜித்தின் விசுவாசம் படத்திற்கு இவர் தான் இசை...!
 ................................................................
கர்ணனாக மாறும் சீயான் விக்ரம்
 ................................................................
ரசிகர்களை கண்டித்த கமல்ஹாசன்
 ................................................................
சாய்பல்லவியை அடுத்து ரகுல் ப்ரீத்துடன் இணையும் சூர்யா
 ................................................................
தமிழக அரசை கண்டித்த ஆர்.ஜே. பாலாஜி !
 ................................................................
புதிய படத்தில் கமலஹாசனுடன் இணையும் சீயான் விக்ரம்
 ................................................................
சூர்யா பட பாட்டுக்கு வந்த சோதனை
 ................................................................
கீர்த்தி சுரேஷ் பயப்பட தேவையில்லை - விக்னேஷ் சிவன்
 ................................................................
ரஜினி,கமல் சாருக்கு அரசியலில் ஏதோ ஆதங்கம் இருக்கிறது- ஏ.ஆர்.ரகுமான்
 ................................................................
ரஜினி கமலுக்கு சூசகமாக ஆதரவு தெரிவித்த சூர்யா
 ................................................................
சிம்புவுக்கு அடுத்து ஜெய்!
 ................................................................
முதலில் யாரும் என்னை நம்பவில்லை - ஜெயம் ரவி
 ................................................................
2.0 டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு
 ................................................................
சாமி ஸ்கொயர் பட ரிலீஸ் தேதி மாற்றம்
 ................................................................
விஜய் அப்பாவுடன் இணையும் பாடலாசிரியர்
 ................................................................
வெளிவந்தது தளபதி 62 ஃபர்ஸ்ட் லுக்
 ................................................................
ரஜினியுடன் அரசியலில் குதிக்கும் ராகவா லாரன்ஸ்
 ................................................................
எம்.எஸ்.பாஸ்கர் பெற்ற இன்ப அதிர்ச்சி...!
 ................................................................
டெடி பியரைப் போல இருக்கிறார் அவர்...
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :10, மே 2017(15:38 IST)
மாற்றம் செய்த நாள் :10, மே 2017(15:38 IST)


பிரபுதேவாவை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ் ?

நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரபுதேவா நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த 'தேவி' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனை அடுத்து தொடர்ந்து பிரபு தேவா நடிப்பு பணியை தொடருவாரா..? அல்லது மீண்டும் படங்களை இயக்க சென்றுவிடுவாரா..? என்ற கேள்வி பலரிடமும் நிலவி வந்தது . இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக ‘எங் மங் சங்’ என்ற படத்தில் தற்போது அவர் நடித்து வருகிறார். மேலும் கார்த்தி, விஷால் ஆகிய இருவரையும் வைத்து ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ என்ற படத்தையும் இயக்கவுள்ளார். எனவே இரண்டையுமே இனி அவர் தொடர்ந்து செய்வார் என தெரிந்துள்ள நிலையில், தற்போது  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மற்றொரு படத்திலும் அவர் நடிக்க உள்ளார்.

ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தனுஷ் வடசென்னை, விஐபி 2, எனை நோக்கிப் பாயும் தோட்டா ஆகிய படங்களில் பிஸியாக இருப்பதால். அந்த படத்திற்கான பணிகளை தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ள கார்த்திக் சுப்புராஜ்.. இப்போது பிரபுதேவாவை இயக்க தயாராகியுள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகளை இம்மாத இறுதியில் பாண்டிச்சேரியில் துவங்க கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்ட்டுள்ளாராம்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :