ஸ்பெஷல்

'சங்கமித்ரா' படத்தில் நயன்தாரா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
 ................................................................
‘காலா’வில் இரண்டாவது நாயகியாக அஞ்சலி !
 ................................................................
ரஜினி – பா.ரஞ்சித் கூட்டணியில் சமுத்திரக்கனி !
 ................................................................
'சங்கமித்ரா' சர்வதேச அளவில் பேசப்படுமா ?
 ................................................................
விவேகம் டீசரில் இதையெல்லாம் கவனித்தீர்களா?

ஏ.ஆர். ரகுமான் இயக்கத்தில் மற்றொரு படம் !
 ................................................................
'நரகாசுரன்' ஜோடியாக நடிகை ஸ்ரேயா ?
 ................................................................
பேய் இருக்கா இல்லையா
 ................................................................
புதிய களத்தில் சூர்யா, ஹரி கூட்டணி !
 ................................................................
கே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது!
 ................................................................
பாகுபலி-2 விவகாரம்... சத்யராஜ் உருக்கமான பேச்சு
 ................................................................
2 பாகங்களாக 'அன்பாவன் அசராதவன் அடங்காதவன்'
 ................................................................
1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'தி மகாபாரதம்’
 ................................................................
'8 தோட்டாக்கள்' ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா
 ................................................................
விஜய் சேதுபதி, கௌதம் இணையும் புதிய படம்
 ................................................................
64-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு !
 ................................................................
2.0 படத்திற்கு மேக் இன் இந்திய அந்தஸ்து
 ................................................................
பிரபு சாலமன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ?
 ................................................................
கதை ரெடி ! உற்சாகத்தில் செல்வராகவன் ரசிகர்கள்
 ................................................................
மலையாளத்தில் சமுத்திரகனியின் 'அப்பா'
 ................................................................
சசிகுமார் படத்தில் வில்லனாக அர்ஜுன் ?
 ................................................................
ஆர்.கே நகர் தேர்தல் களத்தில் கங்கை அமரன் !
 ................................................................
மிரட்டும் பாகுபலி-2 பிரம்மாண்ட ட்ரைலர்
 ................................................................
மார்ச் 16-ல் பாகுபலி-2 டிரைலர் வெளியீடு
 ................................................................
கன்னட தயாரிப்பாளரை மணக்கிறார் பாவனா
 ................................................................
இங்கிலாந்தில் திரையிடத் தயாராகும் ‘பாகுபலி-2’
 ................................................................
அரவிந்தசாமி -அமலாபாலுடன் பேபி நைனிகா !
 ................................................................
மாதவன்-விஜய் சேதுபதியின் 'விக்ரம் வேதா' டீஸர்
 ................................................................
பாலா இயக்கத்தில் ஜோதிகா !
 ................................................................
சி3 வெற்றி : ஹரிக்கு கார் பரிசளித்த சூர்யா!
 ................................................................
மீண்டும் விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணி ?
 ................................................................
ஓபிஎஸ்- சசிகலா மோதல் : கமல்ஹாசனின் கருத்து
 ................................................................
விக்ரம் - தமன்னா இணையும் ‘விக்ரம்-53’
 ................................................................
விக்ரம் - ஹரியின் 'சாமி 2' லோகோ வெளியானது
 ................................................................
‘எங் மங் சங்’ பிரபு தேவாவின் அடுத்த படம்
 ................................................................
சர்வதேச திரைப்பட விழாவில் விஜய்சேதுபதியின் படம்
 ................................................................
'பீட்டா' அமைப்பை மன்னிப்பு கேட்க வைத்த சூர்யா
 ................................................................
சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடு - சூர்யா
 ................................................................
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன் - சாய் பல்லவி
 ................................................................
போலீஸ் தீ வைத்த சம்பவம் - கமல் கருத்து
 ................................................................
ஸ்டுடென்ஸ் கிட்ட கெட்ட பேர் வாங்காதீங்க - லாரன்ஸ்
 ................................................................
தமிழ் இளைஞர்கள்.. ஒரு எடுத்துக்காட்டு - மம்மூட்டி
 ................................................................
இது கானல் நீரல்ல ! அக்கினிப் பிழம்பு - பா விஜய்
 ................................................................
மக்கள் மன்றத்தில் தோற்றுப் போன 'பீட்டா'- சூர்யா
 ................................................................
'பகடி ஆட்டம்' ரகுமானின் அடுத்த த்ரில்லர் ஸ்டோரி
 ................................................................
“ஊர்வசி” பாட்டு புது வரிகளில்...
 ................................................................
ரொமாண்டிக் போர்ஷன் வேண்டாம் - அஜித் முடிவு ?
 ................................................................
ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ ரிலீஸுக்கு தயார்
 ................................................................
14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் – ஜோதிகா கூட்டணி
 ................................................................
டிசம்பர் 23 ஆம் தேதி 'பைரவா' இசை புயல்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :11, மே 2017(19:5 IST)
மாற்றம் செய்த நாள் :11, மே 2017(19:5 IST)

விவேகம் டீசரில் இதையெல்லாம் கவனித்தீர்களா?

‘AK 57’ என்றுதொடர்ந்து ட்விட்டர் ட்ரெண்டில் இருந்த அஜித்குமாரின் 57 வது படமான ‘விவேகம்’ டீசர்மே 18 ஆம் தேதி வெளியிடப்படும் என்று படத்தின் இயக்குனர் சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். ஆனால் அடுத்த நாளே, ‘டீசர் தயாராகி விட்டது. ஒரு வாரத்திற்கு முன்னதாகவே வெளியிடப்படும்’ என்று அறிவித்து ரசிகர்களின் பல்ஸ் ஏற்றினார். அதன்படி இன்று விடியற் காலை 12.01 மணிக்கு ‘விவேகம்’ டீசர் வெளியிடப்பட்டது. அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்னரே இணையத்தில் லீக் ஆனாலும், தொடர்ந்து பல சாதனைகளை தகர்த்து வருகிறது ‘விவேகம்’ டீசர்.

வெளியான ஒரு மணிநேரத்திற்குள் 100 ஆயிரம் லைக்ஸ், அடுத்த அரை மணி நேரத்தில் 150 ஆயிரம் லைக்ஸ் என்று தொடர்ந்து சாதனைகளை படைத்து வரும் டீசர் மதியம் 3 மணியளவில் 256 ஆயிரம் லைக்ஸ் வாங்கி புதிய சாதனையையும் படைத்துள்ளது. வைத்த கண் வாங்காமல் அஜித்தை மட்டுமே டீசரில் பார்த்துக்கொண்டிருக்கும் ரசிகர்கள், இந்த சில விஷயங்களை கவனித்தீர்களா?

  • அஜித்தின் 57வது  படம் விவேகம். டீசர்  ஓடும் நேரம்  57  நொடி.  • Counter Terrorist squad அலுவலக கம்ப்யூட்டர் திரைகளில் அஜித் புகைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கடுத்த ஷாட்டிலேயே ‘Most Wanted Criminal’ என்று CIA, Interpol அதிகாரிகள் ப்ரஸ்மீட்டில் பேசும் வசனம் வருகிறது.

  • அஜித் நடக்கும்ஒரு ஷாட்டின் முன்னணியில் ஒரு பச்சோந்தி காட்டப்படுகிறது. எதிர்பாராத சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மையில் அஜித் கதாப்பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கலாம். அதற்கான குறியீடா பச்சோந்தி?  • டீசரில் Kraljevica,Karardeva, Hercegovacka போன்ற பெயர்கள் தென்படுகின்றன. இவை அனைத்தும் செர்பியா, க்ரோடியா நாடுகளில் உள்ள இடங்கள். அந்த பகுதியில் நிகழுமாறு கதை அமைக்கப்பட்டிருக்கலாம்.  • விவேகம் என்ற டைட்டிலுக்குக் கீழே போடப்படும் Believe in Yourself  என்ற கேப்ஷனில் ‘Be you’ என்றவார்த்தைகள் மட்டும் வேறுபடுத்திக் காட்டப்பட்டிருக்கின்றன.  • சில ஷாட்டில் ராணுவ  உடையிலும், சில ஷாட்டில் ராணுவம் சுற்றிவளைத்தும் வருகிறார் அஜித். அரசாங்க உளவுத்துறை அதிகாரி, வில்லனின் சதி மூலம் அரசாங்கத்தினால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்ற களமாக இருக்கலாம்.

  • ‘இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையும்  நீ தோத்துட்ட, தோத்துட்ட னு, உன் முன்னாடிநின்னு அலறுனாலும், நீயா ஒத்துக்கற வரைக்கும், எவனாலயும், எங்கயும், எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது’ என்று வரும் வசனமும் ‘Never Ever Give up’ என்று வசனமும் இதை ஊர்ஜிதப்படுத்துவது போல் அமைந்துள்ளது.

  • பனி படர்ந்தகாட்டுக்குள் அஜித் தனியே அலையும் ஷாட்டுகளும், அதிலிருந்து மீள தன்னைத்தானே வலிமையாக்கிக் கொண்டும் மீண்டு எழும் ஷாட்டுகளும் டீசரில் அங்கங்கே நிறைந்திருப்பதை காணலாம்.

  • திரையுலகில் அஜித்குமாரின் 25 வது ஆண்டு இது என்பதும், திரைப்படம் ஆகஸ்டில் வெளியாகிறது என்பதும் டீசரில் காட்டப்பட்டிருக்கின்றன.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [7]

Name : Gopal Date :7/6/2017 1:16:17 AM
தாத்தா தல Padam வெற்றிபெற வாழ்த்துகள்
Name : R BABU Date :5/18/2017 10:35:06 AM
தனிமனித வழிபாடு அதிகம் தெரிகிறது . அஜித் என்ன சுதந்திர போராட்ட தியாகியா ? கூத்தாடிகளை தூக்கி வைத்து எழுதுவதை நிறுத்தவும். நல்லகண்ணு அய்யா, சகாயம் அய்யா போன்றவர்களை பற்றி எழுதவும்.
Name : N. Arulraj Date :5/14/2017 1:27:41 AM
my dear thala. Ungala our time award place pakknum
Name : Sk Date :5/13/2017 8:40:19 PM
I am waiting thala fan
Name : Venkatesh Date :5/13/2017 12:21:21 PM
marana waiting for VIVEGAM THALAAAAAAA.........
Name : R BABU Date :5/12/2017 4:22:08 PM
திரு.அஜித்,வாழ்த்துகள்.விவேகமெனும் வெள்ளி முளைத்து வெற்றி எனும் கனி பறிக்க வாழ்த்துகள்.
Name : JeganSwiss Date :5/12/2017 2:47:15 AM
தல மரண மாஸ் / தல தரிசனம்.