விமர்சனம்

ரிச்சி - தமிழ் சினிமாவில் நிவின்?
 ................................................................
சத்யா - விமர்சனம்
 ................................................................
திருட்டுப்பயலே 2 - விமர்சனம்
 ................................................................
தீரன் அதிகாரம் ஒன்று
 ................................................................
அறம் - அறிவியலும் அரசுகளும் யாருக்கு?
 ................................................................
அவள் - விமர்சனம்
 ................................................................
மெர்சல் - விமர்சனம்
 ................................................................
ஸ்பைடர் - விமர்சனம்
 ................................................................
ஆயிரத்தில் இருவர் - விமர்சனம்
 ................................................................
மகளிர் மட்டும் - விமர்சனம்
 ................................................................
துப்பறிவாளன் - விமர்சனம்
 ................................................................
குரங்கு பொம்மை - விமர்சனம்
 ................................................................
விவேகம் - விமர்சனம்
 ................................................................
தரமணி - விமர்சனம்
 ................................................................
கூட்டத்தில் ஒருவன் - விமர்சனம்
 ................................................................
நிபுணன் - விமர்சனம்
 ................................................................
விக்ரம் வேதா - விமர்சனம்
 ................................................................
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்
 ................................................................
பண்டிகை - விமர்சனம்
 ................................................................
யானும் தீயவன் - விமர்சனம்
 ................................................................
இவன் தந்திரன் - விமர்சனம்
 ................................................................
வனமகன் - விமர்சனம்
 ................................................................
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்
 ................................................................
மரகத நாணயம் - விமர்சனம்
 ................................................................
பீச்சாங்கை - விமர்சனம்
 ................................................................
ரங்கூன் - விமர்சனம்
 ................................................................
சத்ரியன் - விமர்சனம்
 ................................................................
போங்கு - விமர்சனம்
 ................................................................
ஒரு கிடாயின் கருணை மனு-விமர்சனம்
 ................................................................
பிருந்தாவனம் - விமர்சனம்
 ................................................................
தொண்டன் - விமர்சனம்
 ................................................................
சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்
 ................................................................
லென்ஸ் - விமர்சனம்

எய்தவன் - விமர்சனம்
 ................................................................
பாகுபலி 2 - திரைவிமர்சனம்
 ................................................................
நகர்வலம் - விமர்சனம்
 ................................................................
சிவலிங்கா - விமர்சனம்
 ................................................................
கடம்பன் - விமர்சனம்
 ................................................................
ப.பாண்டி - விமர்சனம்
 ................................................................
காற்று வெளியிடை - விமர்சனம்
 ................................................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
 ................................................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
 ................................................................
டோரா - விமர்சனம்
 ................................................................
கடுகு - விமர்சனம்
 ................................................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
 ................................................................
மாநகரம் - விமர்சனம்
 ................................................................
மொட்ட சிவா கெட்ட சிவா - விமர்சனம்
 ................................................................
எமன் - விமர்சனம்
 ................................................................
பைரவா - ஒருமுறை வரலாம் வா!
 ................................................................
'தங்கல்' - பெருமித பெண் மகன்கள்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :13, மே 2017(14:22 IST)
மாற்றம் செய்த நாள் :9, ஜூன் 2017(16:46 IST)

லென்ஸ் - விமர்சனம்

நாம் வாழும் வாழ்க்கைக்கு இணையாக ஒரு இணையத்தள வாழ்க்கை இன்று பலருக்கும் இருக்கிறது. அதில் இருக்கும் நட்பு நேரில் இருப்பதில்லை. அந்த வாழ்வில் இருக்கும் சுதந்திரம் நிஜ வாழ்க்கையில் கிடைப்பதில்லை. பலரது கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் வன்மமும், சபலமும் அங்கு கொட்டிக்கிடப்பதை நாளும் பார்க்கிறோம். பல விஷயங்களில் வரமாய் இருக்கும் இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, சில விஷயங்களில் ஆபத்தானதாக இருக்கிறது. இணைய உலகத்தில் நம்மை சுற்றி மலை மலையாக கொட்டிக்கிடக்கும் தகவல்கள்,  பொழுதுபோக்குகளில் எது உண்மை,  எது பொய், எது நன்மை, எது தீமை, என்பதை சரிபார்க்கும் பொறுமை யாருக்கும் இல்லை. பொருளாய் எதையும் பகிரத் தயாராய் இல்லாத நாம், இந்த செய்திகளைப் பகிர்வதில் வள்ளல்கள். அப்படி பகிரப்படும் பல செய்திகளில் அடுத்தவர்களின் அந்தரங்கமும் அடங்கும்.    நம் விரல்களின் சில நொடி வேலைகளால் சிலரின் முழுவாழ்வும் எப்படி பாதிக்கப்படுகிறது என்ற பேசாப்பொருளை பேசத் துணிந்திருக்கிறார் இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்.வெளியே வெற்றிகரமான மென்பொருள் பொறியியலாளராக இருக்கும் அரவிந்த், உள்ளே சபலம் நிறைந்த சமூகவலைதள பயன்பாட்டாளர். மனைவியை புறக்கணித்துவிட்டு 'ஸ்கைப்'பில் யாரோ ஒரு பெண்ணுடன் உறவு பாராட்டுகிறார்.  பெண் என  பொய் அடையாளத்துடன் அரவிந்திடம் பழகும் ஆணான யோகன் அவரைப் பற்றிய அனைத்து விவரங்களையும் வைத்து, அரவிந்தை என்ன செய்தார்,  ஏன் செய்தார் என்பதே 'லென்ஸ்'. இந்தக் கதையை எடுக்கவும்,  அதில் அவரே நடிக்கவும் துணிந்த ஜெயப்பிரகாஷிற்கு பாராட்டுகள். யோகனாக நடித்திருக்கும் ஆனந்த் சாமி, நடிப்பில் 'வர்ணஜாலம்' காட்டியிருக்கிறார். மிரட்டும் சைகோ போல நமக்கு அறிமுகமாகி பின் அதற்கான நியாயங்கள்  தெரிய வரும்போது கூத்துப்பட்டறையின் தேர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். அஸ்வதி லால் கடிதத்தின் மூலம் தன் கணவனிடம் பேசும் அந்த கண்ணீர் வரிகள், நம் ஒவ்வொருவரின் மனசாட்சியுடன் பேசுகின்றன.

ஜி.வி.பிரகாஷின் அந்த ஒரு பாடல் அத்தனை அழகு. அந்தப் பாடலில் வரும் யுகபாரதியின் ஒவ்வாெரு வார்த்தையும் அழகு. இரண்டு அறைகள், மூனாறின் சில இடங்கள் என சின்ன வட்டத்தில் எடுக்கப்பட்ட படம் என்பதை கதிரின் ஔிப்பதிவும், சுவாரசியமான வசனங்களும் மறக்கச் செய்கின்றன. இது குழந்தைகள் பார்க்கக் கூடிய படம் அல்ல. பலருக்கு, 'இப்படியெல்லாமா நடக்கும்' என்று தாேன்றலாம்'. ஆனால் தகவல் தாெழில்நுட்ப வளர்ச்சியை ப் பயன்படுத்தும், பங்கு பெரும் அனைவரும்  பார்க்க வே ண்டிய படம். வியாபாரச் சவால்கள் மிகுந்த  இத்தகைய படத்தை இணைந்து வெளியிட்டிருக்கும் வெற்றிமாறனின்  சினிமா, சமூகக் காதல் மரியாதை க் குரியது.

பாகுபலி பாேன்ற படங்கள் சினிமாவின் பிரம்மாண்ட சாத்தியங்களைக் கூறுகின்றன வென்றால், சின்ன அமைப்பில் பெரிய பிரச்சனைகளை வீச்சுடன் சாெல்லப் பயன்படும் சினிமாவின் சாத்தியங்களைக் அழுத்தமாகக் கூறியிருக்கிறது 'லென்ஸ்'.

வசந்த் பாலகிருஷ்ணன்   

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [2]

Name : rasool mohideen Date :5/21/2017 4:48:54 AM
சூப்பர் இது போன்ற படம் கள் வெற்றி மாறன் தருவது பாராட்டி மகிழ்ச்சி மற்றும் ஒரு விசாரணை
Name : t ravi Date :5/16/2017 1:17:06 PM