புத்தம் புதுசு

லக்ஷ்மி ( வரலக்ஷ்மி ) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்.
 ................................................................
அஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...
 ................................................................
தியாகராஜன் குமாராஜா படத்தில் இருந்து விலகினார் பி.சி. பெரிதும் பாராட
 ................................................................
இந்தியாவின் நீல் ஆம்ஸ்ட்ராங் ஜெயம் ரவி!
 ................................................................
திரைப்படமாக மாறும் மெரீனா போராட்டம்!
 ................................................................
ஊர்சுற்றிப் பறவை விஜய் சேதுபதி!
 ................................................................
14 வருடங்களுக்கு பிறகு இணையும் யுவன், தளபதி விஜய்!
 ................................................................
முறுக்கு விற்று ரஜினி படம் பார்த்தேன்- சமுத்திரக்கனி!
 ................................................................
சத்தம் இல்லாத இசையை நோக்கி பயணிக்கும் தனுஷ், சான் ரோல்டன்...
 ................................................................
அஜித் எனக்கு உறுதுணை - அக்க்ஷரா ஹாசன்
 ................................................................
காரி துப்பிய சந்தோஷம் - சமுத்திரக்கனி !
 ................................................................
விவேகம் இடத்தில் துருவ நட்சத்திரம் !
 ................................................................
”A” சான்றிதழ் பெற்றுக்கொள்வோம்! - இயக்குனர் ராம்
 ................................................................
பாமரர்களின் இதய நாயகனான விஜய்!
 ................................................................
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்!
 ................................................................
சாய் தன்ஷிகா மீது காதல்கொண்ட துல்கர் சல்மான்!
 ................................................................
ஆடை வடிவமைப்பாளராக சரண்யா பொன்வண்ணன் !
 ................................................................
ஜோக்கரின் சாயலில் அக்‌ஷய் குமார்!
 ................................................................
ரஜினி சொன்னால் மத்திய அரசு கட்டுப்படும் - டி. சிவா !
 ................................................................
லெனின் பாரதியின் மேற்குத் தொடர்ச்சி மலை...
 ................................................................
இளைய சூப்பர் ஸ்டார்? பதறிய சிவா!
 ................................................................
சூர்யா தயாரிப்பில் கார்த்தியை இயக்கும் பாண்டிராஜ் ?
 ................................................................
மனதை வருடவரும் ஒரு புதிய வலைத் தொடர் ( Web Series )
 ................................................................
படத்தின் கதைதான் முதல் நாயகன் - நடிகர் விதார்த்
 ................................................................
மீண்டும் ஆளவருகிறார் ஆளவந்தான் !
 ................................................................
சரீனாவாக தயாராகும் ஹுமா குரேஷி !
 ................................................................
வசீகரமான நடிகர் அஜித் - நடிகை நிகிஷா பட்டேல்
 ................................................................
விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க நினைக்கும் பிரபல நடிகர்!
 ................................................................
‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன் !
 ................................................................
பிராட் பிட்டை பாலிவுட்டுக்கு அழைக்கும் ஷாருக்கான் !
 ................................................................
'காலா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ................................................................
'காலா' ஆக்ரோஷமாக இருக்கும் ரஜினி!
 ................................................................
ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'காலா'
 ................................................................
தமிழில் நடிப்பது அதிர்ஷ்டம் - நடிகை ராஷி கன்னா
 ................................................................
தீம் பாடலாக உருவாகும் அஜித்தின் பஞ்ச் டயலாக் !
 ................................................................
விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? பாரதிராஜா விளக்கம்
 ................................................................
இளையராஜா சம்மதம்... வைரமுத்து இருப்பாரா?
 ................................................................
ரஜினி ,கமல் ,அஜித் வரிசையில் சிம்பு !
 ................................................................
பாகுபலியை துரத்தும் டங்கல்!!
 ................................................................
வெற்றியைக் குறிவைக்கும் அருண் விஜய்
 ................................................................
நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' ஃபர்ஸ்ட்லுக்
 ................................................................
ரசிகர்களுக்கு விஜய்யின் பிறந்தநாள் பரிசு!

ரசிகர் கோர்ட்டில் ரஜினியின் வாக்குமூலம் !!!
 ................................................................
அரசியல்? ரசிகர்களை சந்திக்கும் ரஜினி!
 ................................................................
வெளியானது அஜித்தின் 'விவேகம்' டீசர்
 ................................................................
பிரபுதேவாவை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ் ?
 ................................................................
ரசிகர்களை ஈர்க்கும் சர்வர் சந்தானம்!
 ................................................................
தியாகராஜன் குமாரராஜாவின் அநீதிக் கதைகள்...
 ................................................................
'சாமி-2' ஆம் பாகத்தில் விக்ரமுடன் கீர்த்தி சுரேஷ்
 ................................................................
லைகா தயாரிப்பில் இயக்குனர் ஏ.எல் விஜயின் 'கரு'
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :16, மே 2017(17:41 IST)
மாற்றம் செய்த நாள் :16, மே 2017(17:41 IST)

ரசிகர்களுக்கு விஜய்யின் பிறந்தநாள் பரிசு! 

தெறி படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் இணைந்திருக்கிறார் விஜய். இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். பாகுபலியின் கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத் தான் ''விஜய் 61'' படத்திற்கும் கதை எழுதியிருக்கிறார். அதனால் இப்படம் கற்பனை கலந்த சரித்திரப்படமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் விஜய் மூன்று வேடத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் மாயாஜாலக்காரராக ஒரு வேடத்திலும், மேலும்  மற்ற இரண்டு வேடங்களில் காவல் துறை அதிகாரியாகவும், சுழற்று மீசை வைத்த பஞ்சாயத்து தலைவராகவும் நடிக்கிறார். இதில் பிளாஷ்பேக்கில் வரும் விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் ஹரீஷ் பேரடி இருவரும் நடித்து வருகிறார்கள். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். விவேகம் படத்தின் எடிட்டர் ரூபன், இப்படத்திற்கும் எடிட்டராக பணிபுரிகிறார். ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு பணியாற்றுகிறார். இப்படத்தை தயாரிக்கிறது ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ், இவர்கள் தயாரிப்பில் 100 -து படம் ''விஜய் 61'' என்பதும் குறிப்பிடத்தக்கது.இப்படத்தின் ஷூட்டிங் தற்போது ஐரோப்பாவில் நடைபெற்று வருகிறது. ஜூன் முதல் வாரத்தில் இருந்து சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இப்படத்தின் முதல் பார்வை விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22லும், இசை வெளியீடு ஆகஸ்ட் மாதத்திலும், படம் அக்டோபரில் வெளியாகும் என்று படக்குழு முடிவு செய்துள்ளது. தலைவா... வர்லாம் வர்லாம் வா... என்று விஜய்யின் அடுத்த படத்திற்காக அவரின் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். 
- ஸ்ரீ பாலாஜிதங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :