புத்தம் புதுசு

விஜய் அண்டனியின் ‘சைத்தான்’முகம்!
......................................
தந்தை இயக்கத்தில் மகள்! ஐஸ்வர்யா அர்ஜுன் பெருமிதம்
......................................
விஷாலுக்கு ராதிகா பாராட்டு!
......................................
கபாலியின் முதல் குரல்!
......................................
ராகவா லாரன்ஸ் கட்டும் இலவச பள்ளிக்கூடம்
......................................
மக்கள் அரசியல் பேசும் ஜோக்கர் !
......................................
நடிகர் சங்கத்தில் கிரிக்கெட் கொண்டாட்டம்!
......................................
துணை நடிகருக்கான விருது- சமுத்திரகனி மகிழ்ச்சி!
......................................
வெளியான போட்டோ - ஷங்கர் டென்ஷன்!
......................................
யோசிக்க வைத்த ’எலி’யும் ’புலி’யும்!
......................................
மனிதன் படத்தில் அனிருத் பாட்டு!
......................................
பாடல்கள் இல்லாத வாழ்க்கையா? - வைரமுத்து கேள்வி!
......................................
காதலும் கடந்து போகும் - ட்ரெய்லர்!
......................................
ஐஷ்வர்யா தனுஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த்!
......................................
தீயதைத் தீயிட வருகிறான் ‘கபாலி தோட்டம்’!
......................................
கௌதம் தனுஷின் ‘ஹாலிவுட் ரிகர்சல்’!
......................................
’கொய்யால நான் யாரு’ சேதுபதி ப்ரமோஷன் ஸ்டார்ட்ஸ்!
......................................
தனுஷின் கொடி - தீர்ந்துவிட்ட குழப்பம்!
......................................
விஜய்க்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன் ஹீரோயின்!
......................................
சர்ச்சை இயக்குனருடன் சேரும் சிம்பு!
......................................
தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்!
......................................
அன்று ஆர்ப்பாட்டம்! இன்று கொண்டாட்டம்!
......................................
மாதவனுக்கு மைக் டைசன் கொடுத்த உற்சாகம்!
......................................
நீக்கப்பட்ட 20 நொடி! விஷாலின் ‘கதகளி’!
......................................
செல்வராகவனுடன் கைகோர்க்கும் சந்தோஷ் நாராயணன்!
......................................
புதுப்பேய்! கிளாமர் பேய்! சீனியர் பேய்!
......................................
கோலிவுட் - பாலிவுட் - ஹாலிவுட்! தனுஷின் பயணம்!
......................................
மீண்டும் இணைகிறார் அஜித் அனிருத்!
......................................
’கெத்து’ காட்டும் விஜய் சேதுபதி!
......................................
ஓவியமாக்கப்படும் இளையராஜாவின் இசை!
......................................
அரக்கத்தனமான ‘இறைவி’ ட்ரெய்லர்!
......................................
6 ஆயிரம் கோடிகளை அள்ளிய ஸ்டார் வார்ஸ்-7
......................................
செல்வராகவனின் பேய் படம்!
......................................
சிம்பு பாடல்! சரத்குமார் கேள்வி!
......................................
யுவனை புகழும் சீனுராமசாமி!
......................................
ரஜினி வேண்டுகோள்! எந்திரமாய் சுழலும் ரசிகர்கள்!
......................................
விஜய் படத்தில் விஐபி பாடகர்
......................................
மீண்டும் பிஸியாகும் ஹாரிஸ் ஜெயராஜ்!
......................................
சிம்பு - விஜய் சேதுபதி! காதலர்தின போட்டி!
......................................
’விஜய் மக்களில் ஒருவர்’ - ’தெறி’க்கும் அட்லி!
......................................
’அந்த நாள் நியாபகம்’ - நெகிழ்ச்சியில் சித்தார்த்!
......................................
நோ சொன்ன விஜய் - களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா
......................................
மீண்டும் ஹிரோவாக நடிக்கும் விஜய்யின் அப்பா!
......................................
சீயானுக்கு ஜோடி! நயன்தாராவின் டார்கெட்?
......................................
கத்தி ரீமேக்கீல் அக்‌ஷய் குமார்
......................................
அஜீத் சார் எடுத்த ஃபோட்டோ
......................................
படங்களின் படையெடுப்பு! பட்டய கிளப்புமா ‘பொங்கல்’?
......................................
திடீர் மாற்றம்! புதுப்பொலிவுடன் ‘நைட் ஷோ’!
......................................
தனுஷுடன் நடிக்கும் எஸ்.ஏ.சி
......................................
ஜி.வி.பிரகாஷ் இசையில் விஜய் பாடும் செல்லாக்குட்டி!
......................................


தமிழ் நாவலை படமாக்கும் மணிரத்தினம்...? 

       எதிர்பார்த்த வெற்றியைத் தராவிட்டாலும் எதிர்பாராத விருதை தந்து மணிரத்தினத்தை சந்தோஷப்படுத்தியது ராவணன். இந்தாலியின் வெனிஸ் நகரில் நடந்த திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான "ஜாகர்-லிகோல்ட்ரே குளோரி" விருதை ராவணன் படத்திற்காக பெற்றார் மணிரத்தினம்.அண்மையில் நடந்து முடிந்த இயக்குனர் சங்க விழாவான டி40ல் தேசிய விருது பெற்ற படங்களை தந்த இயக்குனர் என்பதை கௌரவிக்கும் வகையில் மணிரத்தினத்துக்கு ‘தங்க அடையாள அட்டை’ வழங்கியது இயக்குனர் சங்கம்.(பாலா மற்றும் அகத்தியனும் இந்தக் கௌரவ அட்டையை பெற்றார்கள்.)  
 
இந்த சந்தோஷமான நிலையில்,  தனது அடுத்தப் படத்திற்கு தயாராகிவிட்டார் மணிரத்தினம்... என கோடம்பாக்கத்தில் பரவலாக பேசப்பட்டுவருகிறது.

மணிரத்தினத்தின் அடுத்தப் படம் என்ன...? என்ற எதிர்பார்ப்பினை நிறைவு செய்ய அடுத்தடுத்து மூனுபடங்கள் தயாராகவிருப்பதாக மணிரத்தினத்தின் வட்டாரத் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன.      

ஹிந்தியில் ஒருபடம், கார்த்திக்கின் பையன் கௌதமை வைத்து ‘பூக்கடை’ என்றொரு படம் மற்றும் பெரிய நடிகரைவைத்து ஒருபடம் என்ற வகையில் கதைக்களத்துடன் தயாராகிவிட்டாராம் மணிரத்தினம்.   

இந்த வரிசையில் கூடுதலாக ஒரு படத்தின் செய்தியும் தற்போது ஹைலைட்டாக சேர்த்துள்ளது. இதுவரை புராண கதைகளை மையமாக வைத்து படம் இயக்கிவந்த மணிரத்தினம் அடுத்ததாக தமிழ் இலக்கியம் சார்ந்து படம் எடுக்கபோகிறாராம்.

தமிழுக்கு புதினம் என்ற முறையில் சிறந்த மணிமகுடமாக திகழ்வது கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’. இந்தப் புகழ் பெற்ற நாவலைத் தழுவி படம் எடுக்கப்போகிறாராம் மணிரத்தினம். இதில் கமலஹாசன் அல்லது விக்ரம் போன்றவர்கள் நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

சோழர்களின் சிறப்பினை கூறும் ‘பொன்னியின் செல்வன்’ திரைவடிவமாக்கப்பட்டால் சந்தோஷம்தான். ஆனால் மணிரத்தினத்தின் படங்களில் வசனங்கள் குறைவாக இடம்பெறுவதுதான் வழக்கம். பொன்னியின் செல்வனோ தமிழ் வசனங்களின் தங்கச்சுரங்கமாயிற்று. எப்படி எடுப்பாரோ மணிரத்தினம்...!?

ஒருவேளை ரத்தினச் சுருக்கமாக எடுப்பாரோ...! மணிரத்தினம். ம்ம்ம்... பொறுத்திருந்துதான் பார்ப்போம்...     

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [4]

Name : sakthy Date :10/29/2010 7:06:44 PM
சோழர்கள் தமிழர்களை காக்க சிங்கள நாட்டுக்கு படை நடத்தி சென்றார்கள். ஈழத் தமிழர்களை காக்க போர் நடத்தி வெற்றி கண்டார்கள்.தமிழர்களை 70 ஆண்டுகளுக்கு மேல் பாதுகாத்தும் வந்தார்கள்.சிங்கள வெறியர்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து கல் அணையையும் கட்டினார்கள்.அதையும் காட்டுவாரா அல்லது டில்லிக்கும்,சிங்களத்திற்கும் துணை போவாரா? அவர் பார்ப்பனர் என்பதால் ஆரியத்திற்கே துணை போவார் என்பதால் கேட்கிறோம்.
Name : vinu Date :10/29/2010 5:49:13 PM
பொன்னியின் செல்வனை படமாக எடுப்பதற்கு மணி ரத்னத்திற்கு என்ன தகுதி இருக்கிறது? இதை தமிழ் பற்றாளர்கள் கட்டாயமாகத் தடுக்க வேண்டும். கற்பனையில் நாம் கண்டு ரசித்த அந்த மகா காவியத்தைச் சிதைத்து விடவேண்டாம்.
Name : Rajesh Date :10/29/2010 6:14:35 AM
Mani, Please leave alone Ponniyen Selvan. We know your
Name : vinu Date :10/28/2010 8:31:53 PM
மணி தயவு செய்து அந்த தமிழ் பொக்கிஷத்தை அழுக்காக்கி விடாதே. நவீன காலத்துடன் உனது ஈயடிச்சான் காப்பிகளை வைத்துக்கொள். கல்கியைத் தொடாதே